தமிழ்
ஹேஹேஹே ஹோஹோஹோ ஹூம்பாரே ஹூம்பாரே ஹூம்பா ஹூம்பாரே ஹூம்பாரே ஹூம்பா ஹூம்பாரே ஹூம்பாரே ஹூம்பா ஹூம்பாரே ஹூம்பாரே ஹூம்பா ஹேஹேஹே ஹோஹோஹோ ஹூம்பாரே ஹூம்பாரே ஹூம்பா ஹூம்பாரே ஹூம்பாரே ஹூம்பா ஹூம்பாரே ஹூம்பாரே ஹூம்பா ஹூம்பாரே ஹூம்பாரே ஹூம்பா ஹேஹேஹே ஹோஹோஹோ ஹூம்பாரே ஹூம்பாரே ஹூம்பா ஹூம்பாரே ஹூம்பாரே ஹூம்பா ஹூம்பாரே ஹூம்பாரே ஹூம்பா ஹூம்பாரே ஹூம்பாரே ஹூம்பா ஆட்டோ ராணி ஹாரனை கொஞ்சம் அடிச்சா போதுமையா ஹூம்பாரே ஹூம்பாரே ஹூம்பா ஹூம்பாரே ஹூம்பாரே ஹூம்பா மீட்டர போட்டு சீட்டுல ஏறா ஊரே கூடுமய்யா ஹூம் பாரே ஹூம் பாரே ஹூம்பா ஹூம்பாரே ஹூம்பாரே ஆமா ஆட்டோல ஏறலாமா இன்னிக்கி முடியாதய்யா ஏன் ராத்திரியாச்சு ஆரம்பமாச்சு ஆயுத பூஜை தான் சந்திரன் இப்போ உச்சம் இருக்கும் பௌர்ணமி வேளைதான் ஊதுவத்தி ஏத்திவச்சி சூடம் காட்டட்டா ஆஆஆஆஆ ஆட்டோ ராணி ஹாரனை கொஞ்சம் அடிச்சா போதுமையா மீட்டர போட்டு சீட்டுல ஏற ஊரே கூடுமய்யா ஹோஹோஹோஹோ ஹோஹோஹோஹோ ஹோஹோஹோஹோ ஹோஹோஹோஹோ ஹோஹோஹோஹோ ஹோஹோஹோஹோ ஹோஹோஹோஹோ ஹோஹோஹோஹோ என் வண்டியில் ரொம்பபேரு ஏற துடிப்பா ஸ்டாண்ட்ல நான் நிக்கிறப்ப ஜொள்ளு வடிப்பா
ஹோஹோய் ஹோஹோஹோய் ஹேய் கண்டவன ஏறவிட்டா வண்டி கெட்டிடும் அப்புறமா இஞ்சின் தேஞ்சி ஆயில் கொட்டிடும் ஹோஹோய் ஹோஹோஹோய் வாலாட்ட நெனைச்சா ஜோட்டால அடிப்பேன் டாவேதும் அடிச்சா டங்குவார அறுப்பேன் அம்மாடியோ நீயும் என்ன பூலான்தேவியா ஆஆஆஆஆஆ ஷோக்கா இருக்கே உன்னப்பாத்தா சூடு கெளம்பாதா என்னைப் போல பசங்களுக்கெல்லாம் மூடு கெளம்பாதா ஹேய் உன் உடம்பு தாங்காதம்மா ஓவர்லோடு தான் ஓட்டுரப்போ கூடாதம்மா ஓவர்ஸ்பீடு தான் ஹோஹோய் ஹோஹோஹோய் எந்த லோடும் தாங்கிக் கொள்ளும் வண்டி இதுதான் எத்தனையோ பாத்தவ நான் வயசு பொண்ணு தான் ஹோஹோய் ஹோஹோஹோய் நீதாண்டி எனக்கு தோதான சரக்கு உன் வண்டி இருக்க வேற வண்டி எதுக்கு பொட்டபுள்ள ஆனால் என்ன கட்டுக்குள்ள தான் ஹோஹோஹோஹோஹோ கையும் காலும் கும்முன்னு இருக்கும் கப்பக் கெழங்கு கட்டழகெல்லாம் கொட்டி கெடக்கும் இந்தக் கெழங்கு ஆட்டோ ராணி ஹாரன கொஞ்சம் அடிச்சு பாக்கட்டுமா மீட்டர் போட்டு சீட்டுல ஏறி ஓட்டி பாக்கட்டுமா ஊதுவத்தி ஏத்திவச்சி சூடம் காட்டட்டா ஆஆஆஆஆஆ ஆட்டோ ராணி ஹாரன கொஞ்சம் அடிச்சு பாக்கட்டுமா மீட்டர் போட்டு சீட்டுல ஏறி ஓட்டி பாக்கட்டுமா
Song information
படம்: ரசிகன் (1994)
இசை: தேவா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள்: மனோ, சுவர்ணலதா
Album: ரசிகன்
Explore this song
- Singer: மனோ
- Singer: சுவர்ணலதா
- Film / album: ரசிகன்
- Composer: தேவா
- Lyricist: வாலி
- Actor: விஜய்
- Actor: சங்கவி
- Actor: ஸ்ரீவித்யா
- Actor: விஜயகுமார்
- Actor: மனோரமா
- Actor: கவுண்டமணி
- Actor: செந்தில்
- Actor: விசித்ரா
- Actor: எஸ்.ஏ. சந்திரசேகர்