தமிழ்
ஆண்: ஏ அழகிய தீயே என்னை வாட்டுகிறாயே ஒரு ஹைக்கு கவிதை விழிகளில் நீ பாடப் பாட ஒரு ஹப்பர் டென்ஷன் தலைக்கேறுதே நானும் வாட ஆண்: ஏ அழகிய தீயே என்னை வாட்டுகிறாயே ஒரு ஹைக்கு கவிதை விழிகளில் நீ பாடப் பாட ஒரு ஹப்பர் டென்ஷன் தலைக்கேறுதே நானும் வாட ஆண்கள்(குழு): பாவைகள் உனக்கொரு அலர்ஜியடா அவளைப் பார்த்ததும் உனக்குள்ளே எனர்ஜியடா ஆண்: என்னை ஏதோ செய்து விட்டாள் ஆண்கள்(குழு): கமான் பேபி டோண்ட் டூ திஸ் பேபி ஆண்: நெஞ்சை பூபோல் கொய்து விட்டாள் நெஞ்சை பூபோல் கொய்து விட்டாள் ஆண்கள்(குழு): டோண்ட் யூ எவர் டூ திஸ் டோண்ட் யூ எவர் டூ திஸ் டோண்ட் யூ எவர் டூ திஸ் ஆண்கள்(குழு): டோண்ட் யூ எவர் டூ திஸ் டோண்ட் யூ எவர் டூ திஸ் டோண்ட் யூ எவர் டூ திஸ் பெண்: ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஆண்: அறவே இல்லை உறக்கம் அதற்கும் இல்லை இரக்கம் இமைகள் ஒன்றாக எப்போதும் சேராமல் இடையில் நின்றாயே இது நியாயமா ஆண்கள்(குழு): பி.பி. ஏறி போச்சு இளரத்தம் நெஞ்சில் கார்கில் போலே ஒரு யுத்தம் அடி அர்த்த ராத்திரி சம்மர் மாதிரி வெப்பம் தாக்குதடி கண்ணில் எதிர் நின்று தாக்கவே தீயும் காற்றும் ஒன்று சேர்ந்ததோ உன்னில் ஆண்: நீ என்னை சுட்டதும், அனலில் இட்டதும் எந்த மட்டிலும் போ-போ-போதும் ஆண்: ஏ அழகிய தீயே என்னை வாட்டுகிறாயே ஒரு ஹைக்கு கவிதை
விழிகளில் நீதான் பாடப் பாட ஒரு ஹப்பர் டென்ஷன் தலைக்கேறுதே நானும் வாட ஆண்கள்(குழு): நெவர் டூ திஸ் டு மீ டோண்ட் எவர் டூ திஸ் டு மீ பேபி ஏ ஆண்கள்(குழு): உன் பெயர் சொல்லிச் சொல்லி என்னையே நான் மறந்தேன் உன் மின்னல் பார்வையில் என்னுயிர் நான் தொலைத்தேன் உன் பெயர் சொல்லிச் சொல்லி என்னையே நான் மறந்தேன் உன் மின்னல் பார்வையில் என்னுயிர் நான் தொலைத்தேன் ஆண்: உதட்டில் உந்தன் பெயர்தான் உடலில் உந்தன் உயிர்தான் நிலத்தில் நின்றாலும் நீ எங்கு சென்றாலும் நான் உன்னை தொடர்கின்ற நிழல் அல்லவா ஆண்கள்(குழு): காதல் பித்து ஏறி மனம் கத்த அவளை செக்கு போல நீ சுத்த உன்னை கொஞ்சம் கொஞ்சமாய் துண்டம் துண்டமாய் கொன்று போட்டது என்ன கொடி மின்னல் காட்டிய தேகம் யாவும் மின்னல் போலவே மின்ன ஆண்: நான் என்னை என்னிடம் இல்லை என்றுதான் பெண்ணே உன் இடம் வந்தேன் தேட பெண்: ஓஓஓ ஓஓஓ ஆண்: ஏ அழகிய தீயே என்னை வாட்டுகிறாயே ஒரு ஹைக்கு கவிதை விழிகளில் நீதான் பாடப் பாட ஒரு ஹப்பர் டென்ஷன் தலைக்கேறுதே நானும் வாட ஆண்கள்(குழு): பாவைகள் உன்னகொரு அலர்ஜியட அவளை பார்த்ததும் உன்னகுள்ளே எனர்ஜியட ஆண்: என்னை ஏதோ செய்து விட்டாள் ஆண்கள்(குழு): கமான் பேபி டோண்ட் டூ திஸ் பேபி ஆண்: நெஞ்சை பூபோல் கொய்து விட்டாள் நெஞ்சை பூபோல் கொய்து விட்டாள்
Song information
படம்: மின்னலே (2001)
பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
இயற்றியவர்: தாமரை
Album: மின்னலே
Explore this song
- Film / album: மின்னலே
- Composer: ஹாரிஸ் ஜெயராஜ்
- Actor: மாதவன்
- Actor: அப்பாஸ்
- Actor: ரீமா சென்
- Actor: விவேக்
- Actor: நாகேஷ்
- Actor: கிட்டி
- Actor: பாத்திமா பாபு