தமிழ்
குழு: ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ பெண் : அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம் அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம் ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம் ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம் அந்தி வரும் நேரம் பெண் : மந்திரங்கள் ஒலித்தது மங்கை உடல் சிலிர்த்தது சங்கமத்தின் சுகம் நினைத்து குழு : ஆஆ.ஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆண் : சிந்து கவி பிறந்தது சிந்தனைகள் பறந்தது சந்தனத்து உடல் அணைத்து பெண் : இதழில் ஒரு ஒலை எழுதும் இந்த வேளை ஆண் : இளமை என்னும் சோலை முழுதும் இன்ப லீலை ஹான் பெண் : நீராடுது மாந்தளிர் தேகம் போராடுது காதலின் வேகம் என்றென்றும் ஆனந்த யோகம் ஆண் : அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம் ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம் குழு : லல்லல்லா லா லாலா லா லல்லல்லா லா லாலா லா ஆண் : இன்பத்துக்கு முகவுரை என்றுமில்லை முடிவுரை நீயிருக்க ஏது குறை குழு : ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ பெண் : பாதம் முதல் தலை வரை பார்த்து நின்ற தலைவனை பாட வந்தேன் நூறு முறை ஆண் : அணைத்தால் தேவ லோகம் அருகே வந்து சேரும் பெண் : நினைத்தால் இங்கு யாவும் இனிமை என்று கூறும் ஆண் : ஆஹா இது மார்கழி மாதம் அம்மாடியோ முன்பனி வீசும் சூடேற்றும் பூ முல்லை வாசம் பெண் : அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம் ஆண் : ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம் இருவர் : ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம் குழு : ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
Song information
படம்: முந்தானை முடிச்சு (1983)
பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
இசை: இளையராஜா
இயற்றியவர்: கங்கை அமரன்
Album: முந்தானை முடிச்சு
Explore this song
- Singer: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
- Singer: எஸ்.ஜானகி
- Film / album: முந்தானை முடிச்சு
- Composer: இளையராஜா
- Actor: பாக்யராஜ்
- Actor: ஊர்வசி
- Actor: பூர்ணிமா ஜெயராம்
- Actor: தீபா
- Actor: கே.கே. சௌந்தர்
- Actor: நளினிகாந்த்
- Actor: பீலி சிவம்
- Actor: கோவை சரளா
- Actor: பயில்வான் ரங்கநாதன்