Roman script
Singers : Sanjana Kalmanje and Vivek Siva
Music by : Vivek-Mervin
Chorus
{Neram poranthachu
Oru oorae therandhachu
Pudhu vaasal therandhachu
Ada nichayam than aachu} (2)
Adiyaeee…aaeee…
Female Part
Youtube-la melam
Poo facetime-la thoovum
Antha neram romba thooram
Illa maaripochu kaalam
Female Part
Sontham bantham nera
Vanthu vaalthu solla venum
Ithu sontham illa
Smiley vanthu whatsapp-kul koovum
Female Part
Antha dowry money
Haiyo matrimony
Konjam slip aachu na
Head-u mela thuni
Female Part
Inga technology
Kodu kilichaachudi
Atha thaandi sera
Rendu heart-um ready
Chorus
Adiyaeee…aaeee…
Female Part
Youtube-la melam
Poo facetime-la thoovum
Antha neram romba thooram
Illa maaripochu kaalam
Female Part
Sontham bantham nera
Vanthu vaalthu solla venum
Ithu sontham illa
Smiley vanthu whatsapp-kul koovum
Female Part
Sontham varum pozhivom
Paasathai pandhiyaa vachi
Contract-nu kouthaaru
Vittu pochu paayasam
Female Part
Hungry cow-vu pasiyila
Veliya waiting-u
Plastic ilai kodutha
Straight-ah kailasam
Female Part
Mappila kedacha athuenna perusa
Chorus : Konjam santhosam 50-50 than
Female : Mandabam kedacha aattatha podu
Chorus : Luck-u illana online-la thaali kattu
Female Part
Youtube-la melam
Poo facetime-la thoovum
Antha neram romba thooram
Illa maaripochu kaalam
Chorus
Neram poranthachu
Oru oorae therandhachu
Pudhu vaasal therandhachu
Ada nichayam than aachu
Female Part
Azhagiya pechu
Anubavam achu
Ini enna naan solla
Avan achu nee achu
Chorus
Hey hey hey hey
Hey hey hey hey
Female Part
Youtube-la melam
Poo facetime-la thoovum
Antha neram romba thooram
Illa maaripochu kaalam
Chorus
{Neram poranthachu
Oru oorae therandhachu
Pudhu vaasal therandhachu
Ada nichayam than aachu} (2)தமிழ்
பாடகி : சஞ்சனா கல்மஞ்சே
பாடகர் : விவேக் சிவா
இசையமைப்பாளர் : விவேக் மெர்வின்
குழு : { நேரம் பொறந்தாச்சு
ஒரு ஊரே தெறந்தாச்சு புது
வாசல் தெறந்தாச்சு அட
நிச்சயம் தான் ஆச்சு } (2)
அடியே .....
பெண் : யூ டியூப்ல
மேளம் பூ பேஸ்டைம்ல
தூவும் அந்த நேரம்
ரொம்ப தூரம் இல்ல
மாறி போச்சு காலம்
பெண் : சொந்தம் பந்தம்
நேர வந்து வாழ்த்து
சொல்ல வேணும் இது
சொந்தம் இல்ல ஸ்மைலி
வந்து வாட்ஸ் அப்புக்குள்
கூவும்
பெண் : அந்த டவ்ரி மனி
ஹையோ மேட்ரிமோனி
கொஞ்சம் ஸ்லிப்
ஆச்சுன்னா ஹெட்டு
மேல துணி
பெண் : இங்க டெக்னாலஜி
கோடு கிளிச்சாச்சுடி அத
தாண்டி சேர ரெண்டு
ஹார்ட்டும் ரெடி
குழு : அடியே .......
பெண் : யூ டியூப்ல மேளம்
பூ பேஸ்டைம்ல தூவும்
அந்த நேரம் ரொம்ப தூரம்
இல்ல மாறி போச்சு காலம்
பெண் : சொந்தம் பந்தம்
நேர வந்து வாழ்த்து சொல்ல
வேணும் இது சொந்தம்
இல்ல ஸ்மைலி வந்து
வாட்ஸ் அப்புக்குள் கூவும்
பெண் : சொந்தம் வரும்
பொழிவோம் பாசத்தை
பந்தியா வச்சி காண்ட்ராக்ட்ன்னு
கொடுத்தாரு விட்டு
போச்சு பாயசம்
பெண் : ஹங்க்ரி கவ்வு
பசியில வெளிய
வெயிட்டிங்கு பிளாஸ்டிக்
இலை கொடுத்தா
ஸ்ட்ரைட்டா கைலாசம்
பெண் : மாப்பிள்ள
கிடைச்சா அது
என்ன பெருசா
குழு : கொஞ்சம்
சந்தோசம் 50-50 தான்
பெண் : மண்டபம்
கிடைச்சா ஆட்டத்த
போடு
குழு : லக்கு இல்லைனா
ஆன்லைன்ல தாலி கட்டு
பெண் : யூ டியூப்ல மேளம்
பூ பேஸ்டைம்ல தூவும்
அந்த நேரம் ரொம்ப தூரம்
இல்ல மாறி போச்சு காலம்
குழு : நேரம் பொறந்தாச்சு
ஒரு ஊரே தெறந்தாச்சு
புது வாசல் தெறந்தாச்சு
அட நிச்சயம் தான் ஆச்சு
பெண் : அழகிய பேச்சு
அனுபவம் ஆச்சு இனி
என்ன நான் சொல்ல
அவன் ஆச்சு நீ ஆச்சு
குழு : ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே
ஹே
பெண் : யூ டியூப்ல மேளம்
பூ பேஸ்டைம்ல தூவும்
அந்த நேரம் ரொம்ப தூரம்
இல்ல மாறி போச்சு காலம்
குழு : { நேரம் பொறந்தாச்சு
ஒரு ஊரே தெறந்தாச்சு புது
வாசல் தெறந்தாச்சு அட
நிச்சயம் தான் ஆச்சு } (2)Song information
Singers: Sanjana Kalmanje and Vivek Siva
Music by: Vivek-Mervin
Release information: From Mohini (2018) · Lyricist: Vivek
Explore this song
- Singer: Sanjana Kalmanje and Vivek Siva
- Film / album: Mohini
- Composer: Vivek-Mervin