Roman script
Singers : Mervin Solomon and Sameera Bharadwaj
Music by : Vivek-Mervin
Male Part
Mazhai pozhinthidum neram
Oru kudayinil naamum
Nadappadhai edhir kaanum
Kanavugal pizhayah
Male Part
Varam ondru kodu podhum
Kalavarangalum theeram
Thani maram ena naanum
Iruppadu muraya
Male Part
En thaaragai… nee thaanadi
Kan vizhiyal kolladhadi
Thallaadhadi… kai viralal
Male Part
{Seramal ponaal
Vaazhaamal poven
Unnai kaanamal ponaal
Kaanamal poven
Nee paarkamal ponaal
Paazhagi povenae naan
Pen poovae }(2)
Female Part
Nadu veyilil kadal karayil
Padagadiyil inaindhidava
Nadu iravil adai mazhayil
Saalai vazhiyil inaindhidava
Male Part
Janal vazhiyil minnal pugundha
Nodigalilum inaindhidava
Kattil arayil kaalai varayil
Porvai sirayil inaindhidava
Female Part
Nee indri naanum
Naan indri neeyum
Vaazhum vaazhkai yennada
Anbae neeyum sollada
Male Part
Neer indri vaanum
Vaan indri neerum
Irundaal ulagam yedhadi
Pennae purindhu kolladi
Female Part
{Seramal ponaal
Vaazhaamal poven
Unnai kaanamal ponaal
Kaanamal poven
Nee paarkamal ponaal
Paazhagi povenae naan
En anbae }(2)
Male & Female : {Seramal ponaal
Vaazhaamal poven
Unnai kaanamal ponaal
Kaanamal poven
Nee paarkamal ponaal
Paazhagi povenae naan
Male : Pen poovae }(2)தமிழ்
பாடகி : சமீரா பரத்வாஜ்
பாடகர் : மெர்வின் சாலமன்
இசையமைப்பாளர் : விவேக் மெர்வின்
ஆண் : மழை பொழிந்திடும்
நேரம் ஒரு குடையில் நாமும்
நடப்பதை எதிர் காணும்
கனவுகள் பிழையா
ஆண் : வரம் ஒன்று
கொடு போதும் கலவரங்களும்
தீரும் தனி மரம் என நானும்
இருப்பது முறையா
ஆண் : என் தாரகை நீ
தானடி கண் விழியால்
கொல்லாதடி தல்லாதடி
கை விரலால்
ஆண் : { சேராமல் போனால்
வாழாமல் போவேன் உன்னை
காணமால் போனால் காணாமல்
போவேன் நீ பார்க்காமல் போனால்
பாழாகி போவேனே நான்
பெண் பூவே } (2)
பெண் : நடு வெயிலில்
கடல் கரையில் படகடியில்
இணைந்திடவா நடு இரவில்
அடை மழையில் சாலை
வழியில் இணைந்திடவா
ஆண் : ஜன்னல் வழியில்
மின்னல் புகுந்த நொடிகளிலும்
இணைந்திடவா கட்டில்
அறையில் காலை வரையில்
போர்வை சிறையில்
இணைந்திடவா
பெண் : நீ இன்றி நானும்
நான் இன்றி நீயும் வாழும்
வாழ்க்கை ஏனடா அன்பே
நீயும் சொல்லடா
ஆண் : நீர் இன்றி வானும்
வான் இன்றி நீரும் இருந்தால்
உலகம் ஏதடி பெண்ணே புரிந்து
கொள்ளடி
பெண் : { சேராமல் போனால்
வாழாமல் போவேன் உன்னை
காணமால் போனால் காணாமல்
போவேன் நீ பார்க்காமல் போனால்
பாழாகி போவேனே நான்
என் அன்பே } (2)
ஆண் & பெண் : { சேராமல் போனால்
வாழாமல் போவேன் உன்னை
காணமால் போனால் காணாமல்
போவேன் நீ பார்க்காமல் போனால்
பாழாகி போவேனே நான்
ஆண் : பெண் பூவே } (2)Song information
Singers: Mervin Solomon and Sameera Bharadwaj
Music by: Vivek-Mervin
Release information: From Gulaebaghavali (2018) · Lyricist: Ko Sesha
Explore this song
- Singer: Mervin Solomon and Sameera Bharadwaj
- Film / album: Gulaebaghavali
- Composer: Vivek-Mervin