Roman script
Singer : Mervin Solomon Music by : Vivek-Mervin Chorus Enga pora enga pora Enna kootti Enga pora dora Male Part Oh..nenjodu nenjaaga Serndhaayae adadadaa Kannodu kannaaga Nindraayae azhagazhaga..aa.. Chorus Enga pora enga pora Enna kootti Enga pora dora Male Part Nenjodu nenjaaga Serndhaayae adadadaa Kannodu kannaaga Nindraayae azhagazhagaa Male Part Neeyum naanum pesum Baashai ondraai maarumaa Kangal moodi unnai Konja kaalam podhumaa Male Part Neril vandha ammaa appaa Neethaan theriyuma Enna indha paasam endru Sonnaal puriyumaa Male Part Nenjodu nenjaaga Serndhaayae adadadaa Kannodu kannaaga Nindraayae azhagazhagaa Female Part Aaaa…aaa…aaaa…aa Aaa…aaaa…aaa…aaaa…. Chorus {Enga pora Enga pora Enna kootti Enga pora dora Thottu pora thottu pora Nee pogaadha dora dora }(2) Female Part Aaaa…aaa…aaaa…aa Aaa…aaaa…aaa…aaaa…. Male Part En idhaya saththam kettu Thoongum un azhagai paarthu Naanum ezhundhu Poga marappen adhigaalaiyil Male Part Nee kodukkum muththam vaanga Un arugil nerungum podhu Naanum unai pol Maara ninaippen manadhorathil Male Part Oh vilaiyaadum bommai Adhupola nee vandhaai Thaalaattum anbil Thaai pola maarinaai Male Part Nee illaa vazhkai Adhu vendaam eppodhum .. Nee vazhum ulagam Adhu podhum ingae Chorus {Enga pora Enga pora Enna kootti Enga pora dora Thottu pora thottu pora Nee pogaadha dora dora} (2)
தமிழ்
பாடகா் : மெர்வின் சாலமன் இசையமைப்பாளா் : விவேக் மெர்வின் குழு : எங்கப்போற எங்கப்போற என்னக்கூட்டி எங்கப்போற டோரா ஆண் : ஓ…… நெஞ்சோடு நெஞ்சாக சோ்ந்தாயே அடடடடா கண்ணோடு கண்ணாக நின்றாயே அழகழகா குழு : எங்கப்போற எங்கப்போற என்னக்கூட்டி எங்கப்போற டோரா ஆண் : நெஞ்சோடு நெஞ்சாக சோ்ந்தாயே அடடடடா கண்ணோடு கண்ணாக நின்றாயே அழகழகா ஆண் : நீயும் நானும் பேசும் பாஷை ஒன்றாய் மாறுமா கண்கள் மூடி உன்னை கொஞ்சகாலம் போதுமா ஆண் : நேரில் வந்த அம்மா அப்பா நீதான் தெரியுமா என்ன இந்த பாசம் என்று சொன்னால் புரியுமா ஆண் : நெஞ்சோடு நெஞ்சாக சோ்ந்தாயே அடடடடா கண்ணோடு கண்ணாக நின்றாயே அழகழகா பெண் : ஆ…… ஆ…… ஆ…… ஆ…… ஆ…… குழு : { எங்கப்போற எங்கப்போற என்னக்கூட்டி எங்கப்போற டோரா தொட்டு போற தொட்டு போற நீ போகாத டோரா டோரா } (2) பெண் : ஆ…… ஆ…… ஆ…… ஆ…… ஆ…… ஆண் : என் இதய சத்தம் கேட்டு தூங்கும்உன் அழகைப் பார்த்து நானும் எழுந்து போக மறப்பேன் அதிகாலையில் ஆண் : நீ கொடுக்கும் முத்தம் வாங்க உன் அருகில் நெருங்கும்போது நானும் உனைப்போல் மாற நினைப்பேன் மனதோரத்தில் ஆண் : ஓ விளையாடும் பொம்மை அதுபோல நீ வந்தாய் தாலாட்டும் அன்பில் தாய்ப்போல மாறினாய் ஆண் : நீ இல்லா வாழ்க்கை அது வேண்டாம் எப்போதும் நீ வாழும் உலகம் அது போதும் இங்கே குழு : { எங்கப்போற எங்கப்போற என்னக்கூட்டி எங்கப்போற டோரா தொட்டு போற தொட்டு போற நீ போகாத டோரா டோரா } (2)
Song details
Music by: Vivek-Mervin
Release information: From Dora (2017) · Lyricist: Mohan Rajan
- Singer: Mervin Solomon
- Film / album: Dora
- Composer: Vivek-Mervin