Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part Uyarntha idaththil iruppavan naan Oivillaamal uzhaippavan naan Thuyar vanthaalum sirippavan naan Thodarnthu munnera thudippavan naan Male Part Yaezhaiyin sirippil iraivan Iruppathai sonnaan thalaivan Yaezhaiyin sirippil iraivan Iruppathai sonnaan thalaivan Male Part Annanavan solliya sollai Annanavan solliya sollai Naan ennaalum maranthathu illai Male Part Yaezhaiyin sirippil iraivan Iruppathai sonnaan thalaivan Annanavan solliya sollai Naan ennaalum maranthathu illai Male Part Thaayagaththin maanam kaakkum veerarellaam Mathithu vananga thagunthavaraam Kozhai polae vaazhpavarai Pettra thaayum veruppaalaam Male Part Thaayagaththin maanam kaakkum veerarellaam Mathithu vananga thagunthavaraam Kozhai polae vaazhpavarai Pettra thaayum veruppaalaam Male Part Thozhargalae kadamai seithu mudiththa pinnae Urimai kettu kural kodungal Thozhil nadaththum seemaangal Uzhaippuketha porul kodungal Uzhaippuketha porul kodungal Male Part Yaezhaiyin sirippil iraivan Iruppathai sonnaan thalaivan Annanavan solliya sollai Naan ennaalum maranthathu illai Chorus ……………… Male Part Vaalipargal mudiyil paathi mugam maraiththaar Mugaththukirandu thoongal vaiththaar Moolai valarum kaalaththilae Mudiyai valarkka paadupattaar Male Part Vaalipargal mudiyil paathi mugam maraiththaar Mugaththukirandu thoongal vaiththaar Moolai valarum kaalaththilae Mudiyai valarkka paadupattaar Male Part Vanjiyargal alungi kulungi nadappatharkku Aadai lungithaan edharkku Selai seitha paavamenna Melai naattu mogamenna Male Part Yaezhaiyin sirippil iraivan Iruppathai sonnaan thalaivan Annanavan solliya sollai Naan ennaalum maranthathu illai
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : உயர்ந்த இடத்தில் இருப்பவன் நான் ஓய்வில்லாமல் உழைப்பவன் நான் துயர் வந்தாலும் சிரிப்பவன் நான் தொடர்ந்து முன்னேற துடிப்பவன் நான்..... ஆண் : ஏழையின் சிரிப்பில் இறைவன் இருப்பதைச் சொன்னான் தலைவன் ஏழையின் சிரிப்பில் இறைவன் இருப்பதைச் சொன்னான் தலைவன் ஆண் : அண்ணனவன் சொல்லிய சொல்லை அண்ணனவன் சொல்லிய சொல்லை நான் எந்நாளும் மறந்தது இல்லை ஆண் : ஏழையின் சிரிப்பில் இறைவன் இருப்பதைச் சொன்னான் தலைவன் அண்ணனவன் சொல்லிய சொல்லை நான் எந்நாளும் மறந்தது இல்லை ஆண் : தாயகத்தின் மானம் காக்கும் வீரரெல்லாம் மதித்து வணங்க தகுந்தவராம் கோழை போலே வாழ்பவரை பெற்றத் தாயும் வெறுப்பாளாம் ஆண் : தாயகத்தின் மானம் காக்கும் வீரரெல்லாம் மதித்து வணங்க தகுந்தவராம் கோழை போலே வாழ்பவரை பெற்றத் தாயும் வெறுப்பாளாம் ஆண் : தோழர்களே கடமை செய்து முடித்த பின்னே உரிமை கேட்டு குரல் கொடுங்கள் தொழில் நடத்தும் சீமான்கள் உழைப்புக்கேத்த பொருள் கொடுங்கள் உழைப்புக்கேத்த பொருள் கொடுங்கள் ஆண் : ஏழையின் சிரிப்பில் இறைவன் இருப்பதைச் சொன்னான் தலைவன் அண்ணனவன் சொல்லிய சொல்லை நான் எந்நாளும் மறந்தது இல்லை குழு : ................................... ஆண் : வாலிபர்கள் முடியில் பாதி முகம் மறைத்தார் முகத்துக்கிரண்டு தூண்கள் வைத்தார் மூளை வளரும் காலத்திலே முடியை வளர்க்க பாடுபட்டார் ஆண் : வாலிபர்கள் முடியில் பாதி முகம் மறைத்தார் முகத்துக்கிரண்டு தூண்கள் வைத்தார் மூளை வளரும் காலத்திலே முடியை வளர்க்க பாடுபட்டார் ஆண் : வஞ்சியர்கள் அலுங்கி குலுங்கி நடப்பதற்கு ஆடை லுங்கிதான் எதற்கு சேலை செய்த பாவமென்ன மேலை நாட்டு மோகமென்ன..... ஆண் : ஏழையின் சிரிப்பில் இறைவன் இருப்பதைச் சொன்னான் தலைவன் அண்ணனவன் சொல்லிய சொல்லை நான் எந்நாளும் மறந்தது இல்லை
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Pillaiyo Pillai (1972) · Singer: T. M. Soundararajan · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Pillaiyo Pillai
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali