Roman script
Yeyya Yemmane Song Lyrics is the track from Kara Tamil Film – 2026, Starring Dhanush, Mamitha Baiju, K.S. Ravikumar, Karunas, Jayaram, Prithvi Pandiarajan and Others. This song was sung by Vaikom Vijayalakshmi. The music was composed by G. V. Prakash Kumar. Lyrics works penned by Karthik Netha. Singer : Vaikom Vijayalakshmi Music Director : G. V. Prakash Kumar Lyricist : Karthik Netha Female Part Yeyya yemmanae yeyya yemmanae Ellaam kandeerae vali ellaam kondeerae Yeyya yemmanae yeyya yemmanae Ellaam chonneerae vazhi ellaam thandheerae Female Part Patta vali kondu sellum Munne munnaalae Varum kannu thanni kaththu tharum Kanne ellaamae Female Part Kalangaadhe thalaraadhae Thelinjaale yedhum thadukaadhae Thalumbaadhe kuzhambaadhae Oli mele kara padhiyaadhae Humming : …………………… Female Part Thappu thappa aadi puttu Thappa ellaam maathikittu Nalladhukku vaazhndhirundha Saami nee dhaane Female Part Ettu thikkum paadha undu Pattinikku sorum undu Ketta pinbu gnaanam undu Saedhi nee dhaanae Female Part Nanma needhaanae unakkunma needhaanae Oorukkoru paadam nee dhaanae Yeni nee dhaane oru vaeli nee dhaanae Perukkaettra kaaval nee dhaanae
தமிழ்
பாடகி : வைக்கோம் விஜயலக்ஷ்மி இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா பெண் : யெய்யா யெம்மானே யெய்யா யெம்மானே எல்லாம் கண்டீரே வலி எல்லாம் கொண்டீரே யெய்யா யெம்மானே யெய்யா யெம்மானே எல்லாம் சொன்னீரே வழி எல்லாம் தந்தீரே பெண் : பட்ட வலி கொண்டு செல்லும் முன்னே முன்னாலே வரும் கண்ணு தண்ணி கத்து தரும் கண்ணே எல்லாமே பெண் : கலங்காதே தளராதே தெளிஞ்சாலே ஏதும் தடுக்காதே ததும்பாதே குழம்பாதே ஒளி மேலே கறை பதியாதே முனங்கல் : ............... பெண் : தப்பு தப்பா ஆடி புட்டு தப்ப எல்லாம் மாத்திகிட்டு நல்லதுக்கு வாழ்ந்திருந்தா சாமி நீ தானே பெண் : எட்டு திக்கும் பாதை உண்டு பட்டினிக்கு சோறு உண்டு கெட்ட பின்பு ஞானம் உண்டு சேதி நீ தானே பெண் : நன்ம நீதானே உனக்குண்மை நீதானே ஊருக்கொரு பாடம் நீ தானே ஏணி நீ தானே ஒரு வேலி நீ தானே பேருக்கேற்ற காவல் நீ தானே
Song information
Singer: Vaikom Vijayalakshmi
Release information: From Kara (2015) · Singer: Vaikom Vijayalakshmi · Lyricist: Karthik Netha · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Singer: Vaikom Vijayalakshmi
- Film / album: Kara