Roman script
Singer : Vaikom Vijayalakshmi Music by : Sathyan Mahalingam Female Part Aazhi alai neerum Thedaamal dhinam thedum Thedal ….karaiyin ooram Oodi alaindhodi Nerangal kadanthoda Meerum… kangalil eeram Female Part Oru seiyaga urumaari Thaayaagi enai thaanga Vaan thandha pon devedhai Female Part En vizhipona pinnaalum Male : Vazhiyaagi ozhiyaagi Olikaattum siru venpirai Male Part Unai tholaithaen naan vaadinen Nee varum paadhai thedinen En poo vannamae Female Part Aazhi alai neerum Thedaamal dhinam thedum Thedal ….karaiyin ooram Oodi alaindhodi Nerangal kadanthoda Meerum… Male : Kangalil eeram
தமிழ்
பாடகி : வைக்கோம் விஜயலக்ஷ்மி இசையமைப்பாளர் : சத்யன் மகாலிங்கம் பெண் : ஆழி அலை நீரும் தேடாமல் தினம் தேடும் தேடல் கரையின் ஓரம் ஓடி அலைந்தோடி நேரங்கள் கடந்தோட மீறும் கண்களில் ஈரம் பெண் : ஒரு சேயாக உருமாறி தாயாகி என்னை தாங்க வான் தந்த பொன் தேவதை பெண் : என் விழி போன பின்னாலும் ஆண் : வழியாகி ஒளியாகி ஒளிகாட்டும் சிறு வென் பிறை ஆண் : உன்னை தொலைத்தேன் நான் வாடினேன் நீ வரும் பாதை தேடினேன் என் பூ வண்ணமே பெண் : ஆழி அலை நீரும் தேடாமல் தினம் தேடும் தேடல் கரையின் ஓரம் ஓடி அலைந்தோடி நேரங்கள் கடந்தோட மீறும் ஆண் : கண்களில் ஈரம்
Song information
Singer: Vaikom Vijayalakshmi
Music by: Sathyan Mahalingam
Release information: From Vizhithiru (2017) · Lyricist: Subramaniam Nandi
Explore this song
- Singer: Vaikom Vijayalakshmi
- Film / album: Vizhithiru
- Composer: Sathyan Mahalingam