Roman script
Singer : Vaikom Vijayalakshmi Music by : D. Imman Female Part Idharkuthaane aasaipattai balakumari Idharkuthaane aasaipattaiii.. balakumariii Enge un vaazhkai pogudho Enge un thookam ponadho Nool bommai ondrai Nee aadugindrai Rajakumari ..rathinakumari.. Idharkuthaane aasaipattai balakumari Idharkuthaane aasaipattaiii ..balakumarii.. Female : Enge nee keta rajiyam Haiyo nee ingey poojiyam Oor thanga koondil Nee maati kondai Rajakumari rathinakumari Female Part Un koondhal maari Un aadai maari Nee nadakkum thoranaigal maariii.. Urchagam paaichum un pechu maari Nee soodum mooral veraaga maari Maari maari yaavum maari Rajakumari ei rathinakumari Idharkuthaane aasaipattai balakumari Idharkuthaane aasaipattaiii ..balakumarii.. Female Part Palaya nilaiku thirumbave Siriya idhayam virumbudhey Vazhigal adharku engey Kulappam edharku ingey Odindhu murindha uravugal Vidindha manadhil arumbudhey Porulum idharku engey Kulappam etharkku ingey Female Part Kaasukku thaane nee aasai pattu ponai Paasathukaengum oor poonai aaga aanaai Puzhudhi siripo ingey Palingu sirayo angey Rajakumari rathinakumari Idharkuthaane aasaipattaiii ..balakumarii..
தமிழ்
பாடகி : வைக்கோம் விஜயலக்ஷ்மி இசையமைப்பாளா் : டி. இமான் பெண் : இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாாி இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாாி பெண் : எங்கே உன் வாழ்க்கை போகுதோ எங்கே உன் தூக்கம் போனதோ நூல் பொம்மை ஒன்றாய் நீ ஆடுகின்றாய் ராஜகுமாாி ரத்தின குமாாி பெண் : இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாாி இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாாி பெண் : எங்கே நீ கேட்ட ராஜ்ஜியம் ஐய்யோ நீ இங்கே பூஜ்ஜியம் ஓா் தங்க கூண்டில் நீ மாட்டிக் கொண்டாய் ராஜகுமாாி ரத்தின குமாாி பெண் : உன் கூந்தல் மாறி உன் ஆடை மாறி நீ நடக்கும் தோரணைகள் மாறி உற்சாகம் பாய்ச்சும் உன் பேச்சு மாறி நீ சூடும் மூரல் வேராக மாறி மாறி மாறி யாவும் மாறி ராஜா குமாாி ஏய் ரத்தின குமாாி பெண் : இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாாி இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாாி பெண் : பழைய நிலைக்கு திரும்பவே சிறிய இதயம் விரும்புதே வழிகள் அதற்கு எங்கே குழப்பம் எதற்கு இங்கே ஒடிந்து முடிந்த உறவுகள் விடிந்த மனதில் அரும்புதே பொருளும் இதற்கு எங்கே குழப்பம் எதற்கு இங்கே பெண் : காசுக்குத் தானே நீ ஆசைப்பட்டு போனாய் பாசத்துக்கு ஏங்கும் ஓா் பூனையாக ஆனாய் புழுதி சிாிப்போ இங்கே பளிங்கு சிறையோ அங்கே ராஜகுமாாி ரத்தினகுமாாி இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாாி
Song information
Singer: Vaikom Vijayalakshmi
Music by: D. Imman
Release information: From Romeo Juliet (2015) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Vaikom Vijayalakshmi
- Film / album: Romeo Juliet
- Composer: D. Imman