Roman script
Singers : S. P. Balasubrahmanyam, S. P. Sailaja and Sunandha Music by : S. A. Rajkumar Lyrics by : S. A. Rajkumar Female Part Yaei kuruvi poonguruvi ingae varaathae Kaakki sattai maappillaiya kadhalikkaathae Yaei kuruvi poonguruvi ingae varaathae Kaakki sattai maappillaiya kadhalikkaathae Female Part Sonna pechchu kelu vera aala paaru Raavu duty pagalu lootti oththukkumaa kooru Female Part Yaei kuruvi poonguruvi ingae varaathae Kaakki sattai maappillaiya kadhalikkaathae Ava vaai konjam neelam manasu rompa aazham Vaai konjam neelam manasu rompa aazham Male Part Yaei kuruvi poonguruvi ingae varaathae Kaakki sattai maappillaiya kadhalikkaathae Female Part Naaththanaaru naan ingae maamiyaarummaa Un veettukkaarar kooda oru saamiyaarammaa Oru naadu poora samaikkanumae Oru lodu thunigali thovaikkanumae Male Part Adi venaam ava paavam Adhigaaram ithu pothum Ava enna nambi vanthu vittaa
Female Part Yaei kuruvi poonguruvi ingae varaathae Kaakki sattai maappillaiya kadhalikkaathae Male : Ava vaai konjam neelam Manasu rompa aazham Avala konjam adjust pannaa Aduththa maatham melam Male Part Yaei kuruvi poonguruvi kobam kollaathae Kaakki sattai maappilla naan kavalapadaathae Female Part Aayiranthaan irukattum Naan adjust pannuvaen Naan anniyaaga vanthuvittaa Adakki aaluvaen Female Part Aayiranthaan irukattum Naan adjust pannuvaen Naan anniyaaga vanthuvittaa Adakki aaluvaen Female Part Azhagaa irunthumenna adakkamilla Annae unakku iva poruththamilla Male : Adi thaayae moodu vaaya Unga sandai mudiyaathae Naan saamiyaaraa pogum varai Female Part Pookkuruvi poonguruvi kobam kollaathae Kaakki satta maappillaththaan kavalapadaathae Male : Sanda mudinju pochchu samaathaanam aachchu Sanda mudinju pochchu samaathaanam aachchu Female : Ketti melam kottavenum Nalla naalaa paarththu….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். பி. சைலஜா மற்றும் சுனந்தா இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பாடலாசிரியர் : எஸ். ஏ. ராஜ்குமார் பெண் : ஏய் குருவி பூங்குருவி இங்கே வராதே காக்கிச் சட்டை மாப்பிள்ளைய காதலிக்காதே ஏய் குருவி பூங்குருவி இங்கே வராதே காக்கிச் சட்டை மாப்பிள்ளைய காதலிக்காதே பெண் : சொன்னப் பேச்சு கேளு வேற ஆளப் பாரு ராவு ட்யூட்டி பகலு லூட்டி ஒத்துக்குமா கூறு ஆண் : ஏய் குருவி பூங்குருவி கோபம் கொள்ளாதே காக்கிச் சட்டை மாப்பிள்ள நான் கவலப்படாதே அவ வாய் கொஞ்சம் நீளம் மனசு ரொம்ப ஆழம் வாய் கொஞ்சம் நீளம் மனசு ரொம்ப ஆழம் ஆண் : அவளக் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணா அடுத்த மாதம் மேளம் பெண் : ஏய் குருவி பூங்குருவி இங்கே வராதே காக்கிச் சட்டை மாப்பிள்ளைய காதலிக்காதே பெண் : நாத்தனாரு நான் இங்கே மாமியாரும்மா உன் வீட்டுக்காரர் கூட ஒரு சாமியாரம்மா ஒரு நாடுப் பூரா சமைக்கணுமே ஒரு லோடு துணிகளை தொவைக்கணுமே ஆண் : அடி வேணாம் அவ பாவம் அதிகாரம் இது போதும் அவ என்ன நம்பி வந்து விட்டா பெண் : ஏய் குருவி பூங்குருவி இங்கே வராதே காக்கிச் சட்டை மாப்பிள்ளைய காதலிக்காதே ஆண் : அவ வாய் கொஞ்சம் நீளம் மனசு ரொம்ப ஆழம் அவளக் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணா அடுத்த மாதம் மேளம் ஆண் : ஏய் குருவி பூங்குருவி கோபம் கொள்ளாதே காக்கிச் சட்டை மாப்பிள்ள நான் கவலப்படாதே.. பெண் : ஆயிரந்தான் இருக்கட்டும் நான் அட்ஜெஸ்ட் பண்ணுவேன் நான் அண்ணியாக வந்துவிட்டா அடக்கி ஆளுவேன் பெண் : ஆயிரந்தான் இருக்கட்டும் நான் அட்ஜெஸ்ட் பண்ணுவேன் நான் அண்ணியாக வந்துவிட்டா அடக்கி ஆளுவேன் பெண் : அழகா இருந்துமென்ன அடக்கமில்ல அண்ணே உனக்கு இவ பொருத்தமில்ல ஆண் : அடி தாயே மூடு வாய உங்க சண்டை முடியாதே நான் சாமியாரா போகும் வரை பெண் : பூக்குருவி பூங்குருவி கோபம் கொள்ளாதே காக்கிச் சட்ட மாப்பிள்ளத்தான் கவலப்படாதே ஆண் : சண்ட முடிஞ்சு போச்சு சமாதானம் ஆச்சு சண்ட முடிஞ்சு போச்சு சமாதானம் ஆச்சு பெண் : கெட்டி மேளம் கொட்டவேணும் நல்ல நாளா பார்த்து....
Song information
Singers: S. P. Balasubrahmanyam, S. P. Sailaja and Sunandha
Music by: S. A. Rajkumar
Lyrics by: S. A. Rajkumar
Release information: From Thangachi (1987) · Singer: S. P. Balasubrahmanyam, S. P. Sailaja and Sunantha · Lyricist: S. A. Rajkumar · Music: S. A. Rajkumar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Singer: S. P. Sailaja and Sunandha
- Film / album: Thangachi
- Composer: S. A. Rajkumar
- Lyricist: S. A. Rajkumar