Roman script
Singer : K. S. Chithra Music by : S. A. Rajkumar Female Part Yerudhae mooligai poguthae naaligai Yerudhae mooligai poguthae naaligai Bodhai thaan vaaliba dhesathin vaadagai Yerudhae mooligai poguthae naaligai..yerudhae mooligai Female Part Nadhiyilae nadakkiren malaigalai anaikkiren Udalindri parakkiren nilavinai pidikkiren Kaatrodu pesi pesi naan gnyaani aagiren Naetrillai naalai illai indrennai aalgiren Yogam thrarum sugam en anubhavamae Female Part Yerudhae mooligai poguthae naaligai.. Yerudhae mooligai Female Part Paavama punniyama yaavumae poiyadaa Aandiyoo arasanoo povadhum mannadaa Saagatha varam tharum saami Sariyaana sarakkondruthaan Boolooga sorgathai kaana sanjeevi mooligai thaan Aanandhamae ellai nam ulaginilae Female Part Yerudhae mooligai poguthae naaligai Yerudhae mooligai poguthae naaligai Bodhai thaan vaaliba dhesathin vaadagai Yerudhae mooligai poguthae naaligai..yerudhae mooligai
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பெண் : ஏறுதே மூலிகை போகுதே நாழிகை ஏறுதே மூலிகை போகுதே நாழிகை போதை தான் வாலிப தேசத்தின் வாடகை ஏறுதே மூலிகை போகுதே நாழிகை.. ஏறுதே மூலிகை பெண் : நதியிலே நடக்கிறேன் மலைகளை அணைக்கிறேன் உடலின்றி பறக்கிறேன் நிலவினை பிடிக்கிறேன் காற்றோடு பேசிப் பேசி நான் ஞானி ஆகிறேன் நேற்றில்லை நாளையில்லை இன்றென்னை ஆள்கிறேன் யோகம் தரும் சுகம் என் அனுபவமே பெண் : ஏறுதே மூலிகை போகுதே நாழிகை.. ஏறுதே மூலிகை பெண் : பாவமா புண்யமா யாவுமே பொய்யடா ஆண்டியோ அரசனோ போவதும் மண்ணடா சாகாத வரம் தரும் சாமி சரியான சரக்கொன்றுதான் பூலோக சொர்க்கத்தை காண சஞ்சீவி மூலிகைதான் ஆனந்தமே எல்லை நம் உலகினிலே.... பெண் : ஏறுதே மூலிகை போகுதே நாழிகை ஏறுதே மூலிகை போகுதே நாழிகை போதை தான் வாலிப தேசத்தின் வாடகை ஏறுதே மூலிகை போகுதே நாழிகை.. ஏறுதே மூலிகை
Song information
Singer: K. S. Chithra
Music by: S. A. Rajkumar
Release information: From Poovum Puyalum (1988) · Singer: K. S. Chithra · Lyricist: S. A. Rajkumar · Music: S. A. Rajkumar
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Poovum Puyalum
- Composer: S. A. Rajkumar