Roman script
Singers : Surya Srini and Swathi Ramachandran Music by : Surya Srini Male Part Unakkagave…enai thorkkiren Un kaadhalil thadumaarinenae naan Male Part En kaadhoram un saththam Kekkama ponathae En nenjoram un vaasam Male Part Uyirae uyirae Idhu enna pudhu vidha Uyirae uyirae Idhu enna pudhu vidha Male Part Kanmoodi poga kaatchigal neeyae Ho ho Kanmoodi pesum maaya theeyae Kanavaai neeyae vandhaayadi Ninaivaai neeyae nindraayadi Naatkal neela veezhnthayadi Male Part Yeno indru dhoorathil nee Yeno valigal valigal thanthaayadi Neengaamal nee nindraayadi Yeno manadhil maatram thanthaayadi Sethilaai neeyae udainthaayadi Male Part Iravil velicham vinmeen neeyo Pizhiayil unnai thozhaithenae Uyirae engum uravai neeyae Varamaai vandhu sendraai Female Part {Kannodu kaanamal valigal yeno Nenjodu aazhathil irukkuthae Unnodu seradha nodigal yeno Nenjoram kaayangal vazhikkuthae} (2)
தமிழ்
பாடகர்கள் : சூர்யா ஸ்ரீனி மற்றும் சுவாதி ராமசந்திரன் இசை அமைப்பாளர் : சூர்யா ஸ்ரீனி ஆண் : உனக்காகவே... எனை தோற்கிறேன் உன் காதலில் தடுமாறினேனே நான் ஆண் : என் காதோரம் உன் சத்தம் கேக்காம போனதே என் நெஞ்சோரம் உன் வாசம் ஆண் : உயிரே உயிரே இது என்ன புது வித உயிரே உயிரே இது என்ன புது வித ஆண் : கண்மூடி போகா காட்சிகள் நீயே ஹோ ஹோ கண்மூடி பேசும் மாய தீயே கனவாய் நீயே வந்தாயடி நினைவாய் நீயே நின்றாயடி நாட்கள் நீல வீழ்ந்தாயடி ஆண் : ஏனோ இன்று தூரத்தில் நீ ஏனோ வலிகள் வலிகள் தந்தாயடி நீங்காமல் நீ நின்றாயடி ஏனோ மனதில் மாற்றம் தந்தாயடி செதிலாய் நீயே உடைந்தாயடி ஆண் : இரவில் வெளிச்சம் விண்மீன் நீயோ பிழையில் உன்னை தொலைத்தேனே உயிரே எங்கும் உறவாய் நீயே வரமாய் வந்து சென்றாய் பெண் : {கண்ணோடு காணாமல் வலிகள் ஏனோ நெஞ்சோடு ஆழத்தில் இருக்குதே உன்னோடு சேராத நொடிகள் ஏனோ நெஞ்சோரம் காயங்கள் வலிக்குதே} (2)
Song details
Singers: Surya Srini and Swathi Ramachandran
Music by: Surya Srini
Release information: From Thodu Vaanam (2021) · Singer: Surya Srini and Swathi Ramachandran · Lyricist: Ashwin Samynathan · Music: Surya Srini
- Singer: Surya Srini and Swathi Ramachandran
- Film / album: Thodu Vaanam
- Composer: Surya Srini