Roman script

Singers : Surya Srini and Raghashri Kannan

Music by : Surya Srini

Lyrics by : Surya Seenuvasan, Jennifer Rajasekar and Ashwin Samynathan

Male Part

Aaaaa! aana! aana! uuna!

Aaaaa! aana! aana! uuna!

Sirika! sirika!

Aaaaa! aana! aana! uuna!

Aaaaa! aana! aana! uuna!

Moraikira! moraikira!

Male Part

Kitta! kitta! kitta! kitta! vandhukutu

Kitta! kitta! kitta! kitta! vandhukutu

Signal kudukura!

Yarum illa neram kaigal korthukondu

Nachinudha kudukura!

Male Part

Megamaaga ingu vandhu

Mella paeyum maamazhai

Nenjin ooram ketkum koochal

Moga theanisai

Female Part

Kaadhalae!

Kadhalin sorgam nee

Kaadhalae!

Kadhalin sorgam nee

Female Part

Kaadhalae!

Kadhalin sorgam nee

Kaadhalae!

Kadhalin sorgam nee

Male Part

Vinmeenilae! vasal veithu

Vaa vazhvomadi!

Un padhathil

Vanavillai naan serpenadi!

Male Part

Mounama sirikira!

Irudhayathil

Oohoho!

Siragugal pirandhadhae

Mellama neliyura

Irudhaiyathil

Male Part

Mounama sirikira!

Irudhayathil

Oohoho!

Siragugal pirandhadhae

Mellama neliyura

Irudhaiyathil

Female Part

Unaikaanavae aiyaiyo!

Iravellaam thudithenada!

Iragagavae pudhidhaaga

En vaanil midhandhenada!

Female Part

Aaraaro paadal nee paada

Kaatril karaidhen

Pin undhan swasam veesa

Anuvaai maraigiren

Male Part

Neeyae endhan kaadhal

Female : Neeyae endhan kaadhal

Neeyae endhan kaadhalae

Male Part

Neeyae endhan kaadhal

Female : Neeyae endhan kaadhal

Neeyae endhan kaadhalae

தமிழ்

பாடகர்கள் : சூர்யாஸ்ரீனி மற்றும் ராகஸ்ரீ கண்ணன்

இசை அமைப்பாளர் : சூர்யாஸ்ரீனி

பாடல் ஆசிரியர் : சூர்யா ஸ்ரீனிவாசன், ஜெனிபர் ராஜசேகர் மற்றும் அஸ்வின் சாமிநாதன்

ஆண் : ஆஆ… ஆனா! ஆனா! ஊனா!

ஆஆ… ஆனா! ஆனா! ஊனா!

சிரிக்கிற! சிரிக்கிற!

ஆஆ… ஆனா! ஆனா! ஊனா!

ஆஆ… ஆனா! ஆனா! ஊனா!

முறைக்கிற! முறைக்கிற!

ஆண் : கிட்ட! கிட்ட! கிட்ட! கிட்ட! வந்துகிட்டு

கிட்ட! கிட்ட! கிட்ட! கிட்ட! வந்துகிட்டு

சிக்னல் குடுக்குற

யாரும் இல்லா நேரம்

கைகால் கோர்த்துக்கொண்டு

நச்சினுதா குடுக்குறா!

ஆண் : மேகமாக இங்கு வந்து

மெல்ல பேயும் மாமழை

நெஞ்சின் ஓரம் கேட்கும் கூச்சல்

மோக தேனிசை

பெண் : காதலே!

காதலின் சொர்க்கம் நீ

காதலே!

காதலின் சொர்க்கம் நீ

பெண் : காதலே!

காதலின் சொர்க்கம் நீ

காதலே!

காதலின் சொர்க்கம் நீ

ஆண் : விண்மீனிலே! வாசல் வைத்து

வா வாழ்வோமடி!

உன் பாதத்தில் வானவில்லை

நான் சேர்ப்பனடி

ஆண் : மௌனமா சிரிக்கிறா

இருதயத்தில்

ஓஹோஹோ!

சிறகுகள் பிறந்ததே!

மெல்லமா நெளியூரா

இருதயத்தில்

ஆண் : மௌனமா சிரிக்கிறா

இருதயத்தில்

ஓஹோஹோ!

சிறகுகள் பிறந்ததே!

மெல்லமா நெளியூரா

இருதயத்தில்

பெண் : உனைக்கானவே ஐயையோ

இரவெல்லாம் துடித்தேனடா!

இறகாகவே புதிதாக

என் வானில் மிதந்தேனடா!

பெண் : ஆராரோ பாடல் நீ பாட

காற்றில் கரைந்தேன்

பின் உந்தன் சுவாசம் வீச

அணுவாய் மறைகிறேன்

ஆண் : நீயே எந்தன் காதல்

பெண் : நீயே எந்தன் காதல்

நீயே எந்தன் காதலே!

ஆண் : நீயே எந்தன் காதல்

பெண் : நீயே எந்தன் காதல்

நீயே எந்தன் காதலே!

Song information

Singers: Surya Srini and Raghashri Kannan

Music by: Surya Srini

Lyrics by: Surya Seenuvasan, Jennifer Rajasekar and Ashwin Samynathan

Release information: From Thadayam (Web Series) (2022) · Singer: Surya Srini and Raghashri Kannan · Lyricist: Surya Seenuvasan, Jennifer Rajasekar, Ashwin Samynathan · Music: Surya Srini

Explore this song

Song video

Watch on YouTube