Roman script
Singers : Swetha PA and Surya Srini Music by : Surya Srini Female Part Alai polae nee thaaka Karaindhae pogiren Solladha yekkangal nenjil yerkiren Female Part Manadhinil pudhuvidha Siragugal paranthida Unnaal unnaal unnaal enayae kaanala Vizhi vizhi mothida mayakkangal koodida Aiyo aiyo aiyo imaigal moodala Female Part Idhu kaadhala En kaadhala En kaadelaam pookkal pookkuthae Female Part Kaadhal bodhai neeyae neeyae Kaalai maalai vaasam neeyae Aakkam neeyae yekkam neeyae Vaanil modhum megam nee Female Part Unnaalae naan kanda Vazhigal aara pizhaithenae Mandraadum mazhai polae Madiyil sera ninaithenae Female Part Enai vandhu eerthida Paarkiren unaiyae Pudhu vidha maatrida ketten enaiyae Male : Enadhuyir thozhiyae kaadhalum poiyadi Vaasam illai pookkal pookkal Male Part ……………….. Female Part Kaadhal bodhai neeyae neeyae Kaadhal bodhai neeyae neeyae
தமிழ்
பாடகர்கள் : ஸ்வேதா மற்றும் சூர்யா ஸ்ரீனி இசை அமைப்பாளர் : சூர்யா ஸ்ரீனி பெண் : அலை போலே நீ தாக்க கரைந்தே போகிறேன் சொல்லாத ஏக்கங்கள் நெஞ்சில் ஏற்கிறேன் பெண் : மனதினில் புதுவித சிறகுகள் பறந்திட உன்னால் உன்னால் உன்னால் எனையே காணல விழி விழி மோதிட மயக்கங்கள் கூடிட அய்யோ அய்யோ அய்யோ இமைகள் மூடல பெண் : இது காதலா என் காதலா என் காடெல்லாம் பூக்கள் பூக்குதே பெண் : காதல் போதை நீயே நீயே காலை மாலை வாசம் நீயே ஆக்கம் நீயே ஏக்கம் நீயே வானில் மோதும் மேகம் நீ பெண் : உன்னாலே நான் கண்ட வலிகள் ஆர பிழைத்தேனே மன்றாடும் மழை போலே மடியில் சேர நினைத்தேனே பெண் : எனை வந்து ஈர்த்திட பார்க்கிறேன் உனையே புது வித மாற்றிட கேட்டேன் எனையே ஆண் : எனதுயிர் தோழியே காதலும் பொய்யடி வாசம் இல்லை பூக்கள் பூக்கள் ஆண் : ...................................... பெண் : காதல் போதை நீயே நீயே காதல் போதை நீயே நீயே
Song information
Singers: Swetha PA and Surya Srini
Music by: Surya Srini
Release information: From Thodu Vaanam (2021) · Singer: Swetha PA and Surya Srini · Lyricist: Krithiga Seenuvasan · Music: Surya Srini
Explore this song
- Singer: Swetha PA and Surya Srini
- Film / album: Thodu Vaanam
- Composer: Surya Srini