Roman script

Singers : Sathya Prakash and Vandana Srinivasan

Music by : D. Imman

Female Part

Ennanu solveno naanae

Kora ellaamae enmela dhaanae

Ennanu solveno naanae

Kora ellaamae enmela dhaanae

Female Part

Kolasaami needhaanae

Naa neraa paakka

Kodukkaama nee ponaa

Naa yaara kekka

Female Part

Mazha sindhaama

Mannedhu nondhenae ippodhu

Aasa onmela kooda kooda

Kaalon kanneeril kolam poda

Aasa onmela kooda kooda

Kaalon kanneeril kolam poda

Male Part

Kannaana kannae ummela

Kora illaynnu solven thannaala

Kannaana kannae ummela..Female : Aaaa….

Kora illaynnu solven thannaala…Female : Aaaa….

Male Part

Kalangaama ponaalae..

Kaiserum kaalam..Female : Aaaa….

Oravaaga serndhaalae

Maaraadho kolam…Female : Aaaa….

Male Part

Mazha mannoda seraama

Engaeyum pogaadhu

Vaartha illaama poga poga..Female : Aaaa….

Yaara ippodhu naanum noga..Female : Aaaa….

Vaartha illaama poga poga…Female : Aaaa….

Yaara ippodhu naanum noga…

தமிழ்

பாடகி : வந்தனா ஸ்ரீனிவாசன்

பாடகர் : சத்ய பிரகாஷ்

இசையமைப்பாளர் : டி. இமான்

பெண் : என்னனு

சொல்வேனோ நானே

குற எல்லாமே என்மேல

தானே என்னனு

சொல்வேனோ நானே

குற எல்லாமே என்மேல

தானே

பெண் : குலசாமி

நீதானே நா நேரா

பாக்க கொடுக்காம

நீ போனா நா யார

கேக்க

பெண் : மழை சிந்தாம

மண்ணேது நொந்தேனே

இப்போது ஆச உன்மேல

கூட கூட காளான் கண்ணீரில்

கோலம் போட ஆச உன்மேல

கூட கூட காளான் கண்ணீரில்

கோலம் போட

ஆண் : கண்ணான

கண்ணே உம்மேல

குற இல்லன்னு

சொல்வேன் தன்னால

கண்ணான கண்ணே

உம்மேல பெண் : ஆ

குற இல்லன்னு

சொல்வேன் தன்னால

பெண் : ஆ

ஆண் : கலங்காம

போனாலே கை

சேரும் காலம்

பெண் : ஆ

உறவாக சேர்ந்தாலே

மாறாதோ கோலம்

பெண் : ஆ

ஆண் : மழை மண்ணோட

சேராம எங்கேயும் போகாது

வார்த்தை இல்லாம போக

போக பெண் : ஆ

யாரை இப்போது நானும்

நோக பெண் : ஆ

வார்த்தை இல்லாம போக

போக பெண் : ஆ

யாரை இப்போது நானும்

நோக

Song information

Singers: Sathya Prakash and Vandana Srinivasan

Music by: D. Imman

Release information: From Podhuvaga Em Manasu Thangam (2017) · Lyricist: Yugabharathi

Explore this song