Roman script

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Bharathwaj
Male Part
Engae engae
Manithan engae
Manithan udaiyil
Mirugam ingae ..
Ingae..ingae
Male Part
Onaai ullam
Nariyin kallam
Ondraai serntha
Ulagam ingae
Ingae..ingae
Male Part
Valigalaal
Vantha varangalaal
Vaazhkkaiyil
Gnyaanam konden
Chorus : Oh ho…
Male Part
Kaadhal endraal
Kannil yuththam
Kanneer ellaam
Vellai raththam
Male Part
Uravum natpum
Chorus : Ho hoo oo
Male : Bimbam bimbam
Chorus : Ho hoo oo
Male : Ullam engae
Nambum nambum
Male Part
Poigalin
Karaikku naduvilae
Poguthae vaazhkkai nadhi
Chorus
Ho ho ho ho….
Ho ho ho ho….
Male Part
Jananam unmai
Maranam unmai
Thanthaanae
Kadavul thanthaanae
Male Part
Andha rendai thavira
Ellaam poiyaai
Seithaanae
Manithan seithaanae
Chorus : Yo yo yo yo…..(Overlapping)
Male Part
Kadugai pilanthu
Kaanum pothu
Vaanam irundhida kanden
Naan uravai thiranthu
Kaanum pothu
Ulagam therinthida kanden
Male Part
En udalai thottaal
Naan manithan aanen
En uyirai thottaal
Naan kadavul aaven
Chorus
Aa….aah …haa..aaa…aa…
Aa….aah …haa..aaa…aa…
Male Part
Ingae ingae
Manithan ingae
Imayam thaangum
Idhayam ingae
Kaadum maramum
En kaalil purkkal
Kundrum malaiyum
Koozhaankarkkal
Male Part
Saambalil
Uyirkkum paravaipol
Saathikkavae parakkindren
Saathikkavae parakkindren

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
ஆண் : எங்கே எங்கே
மனிதன் எங்கே
மனிதன் உடலில்
மிருகம் இங்கே...
இங்கே...இங்கே...
ஆண் : ஓநாய் உள்ளம்
நரியின் கள்ளம்
ஒன்றாய் சேர்ந்த
உலகம் இங்கே...
இங்கே...இங்கே...
ஆண் : வலிகளால்
வந்த வரங்களா
வாழ்க்கையில்
ஞானம் கொண்டேன்
குழு : ஓ ஹோ ஹோ
ஆண் : காதல் என்றால்
கண்ணில் யுத்தம்
கண்ணீர் எல்லாம்
வெள்ளை ரத்தம்
ஆண் : உறவும் நட்பும்
குழு : ஹோ ஹோ ஓ
ஆண் : பிம்பம் பிம்பம்
குழு : ஹோ ஹோ ஓ
ஆண் : உள்ளம் எங்கே
நம்பும் நம்பும்
ஆண் : பொய்களின்
கரைக்கு நடுவிலே
போகுதே வாழ்க்கை நதி
குழு : ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண் : ஜனனம் உண்மை
மரணம் உண்மை
தந்தானே
கடவுள் தந்தானே
ஆண் : அந்த ரெண்டை தவிர
எல்லாம் பொய்யாய்
செய்தானே
மனிதன் செய்தானே
குழு : யோ யோ யோ யோ......
ஆண் : கடுகை பிளந்து
காணும் போது
வானம் இருந்திட கண்டேன்
நாம் உறவை திறந்து
காணும் போது
உலகம் தெரிந்திட கண்டேன்
ஆண் : என் உடலைத் தொட்டால்
நான் மனிதன் ஆனேன்
என் உயிரைத் தொட்டால்
நான் கடவுள் ஆனேன்
குழு : ஆ....ஆஅ....ஹா....ஆஅ...ஆஅ.....
ஆ....ஆஅ...ஹா....ஆஅ...ஆஅ.....
ஆண் : இங்கே இங்கே
மனிதன் இங்கே
இமயம் தாண்டும்
இதயம் இங்கே
காடும் மரமும்
என் காலில் பூக்கள்
குன்றும் மலையும்
கூழாங்கற்கள்
ஆண் : சாம்பலில்
உயிர்க்கும் பறவை போல்
சாதிக்கவே பறக்கின்றேன்
சாதிக்கவே பறக்கின்றேன்

Song details

Music by: Bharathwaj

Release information: From Aasal (2010) · Lyricist: Vairamuthu