Roman script
Singer : T. M. Soundararajan Music by : V. Kumar Lyrics by : Kannadasan Male Part Oi….yaendiyamma kiliyae Adi ezhunthu vaadi veliyae Paththa paarvaikku chinna pappa Paarvaiyilae aambalaiyai maaththa pappa Male Part Yaendiyamma kiliyae Adi ezhunthu vaadi veliyae Paththa paarvaikku chinna pappa Paarvaiyilae aambalaiyai maaththa pappa Male Part Thennaimaram eppothu vaikkaa pottathu Nee senja velaikkenna kulamum kekkuthu Pattamaram rum adichchi oorai suththuthu Adhu kambeduththu vilaiyaada thaanum varuguthu Male Part Aarum vaththaathu kulamum vaththaathu Amma azhukkedukka kulamum paththaathu Neerum kettaachu oorum kettaachu Needhi pesum pombalaikku peru kaettaachi Male Part Yaendiyamma kiliyae Adi ezhunthu vaadi veliyae Paththa paarvaikku chinna pappa Paarvaiyilae aambalaiyai maaththa pappa Male Part Yaendiyamma unathu nenjam pesa ninaikkuthaa Adi innum paarvai silar meedhu kann mayanguthaa Engaeyammaa oor suththu parampadikkuthu Kanakku vacha aambalaiyai manasu paarkkuthu Male Part Kaalam vanthu izhuppathupol manasu thonuthu Paavam engaemmaa maelae paarammaa Aanaa aavannaa padichcha ponnammaa Aththanaiyum pona pinne pattam yenammaa Male Part Yaendiyamma kiliyae Adi ezhunthu vaadi veliyae Paththa paarvaikku chinna pappa Paarvaiyilae aambalaiyai maaththa pappa
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஓய்......ஏன்டியம்மா கிளியே அடி எழுந்து வாடி வெளியே பாத்தா பார்வைக்கு சின்னப் பாப்பா பார்வையிலே ஆம்பளையை மாத்த பாப்பா ஆண் : ஏன்டியம்மா கிளியே அடி எழுந்து வாடி வெளியே பாத்தா பார்வைக்கு சின்னப் பாப்பா பார்வையிலே ஆம்பளையை மாத்த பாப்பா ஆண் : தென்னைமரம் எப்போது வைக்கா போட்டது நீ செஞ்ச வேலைக்கென்ன குலமும் கேக்குது பட்டமரம் ரம் அடிச்சி ஊரை சுத்துது அது கம்பெடுத்து விளையாட தானும் வருகுது ஆண் : ஆறும் வத்தாது குளமும் வத்தாது அம்மா அழுக்கெடுக்க குளமும் பத்தாது நீரும் கெட்டாச்சு ஊறும் கெட்டாச்சு நீதி பேசும் பொம்பளைக்கு பேரு கேட்டாச்சி ஆண் : ஏன்டியம்மா கிளியே அடி எழுந்து வாடி வெளியே பாத்தா பார்வைக்கு சின்னப் பாப்பா பார்வையிலே ஆம்பளையை மாத்த பாப்பா ஆண் : ஏன்டியம்மா உனது நெஞ்சம் பேச நினைக்குதா அடி இன்னும் பார்வை சிலர் மீது கண் மயங்குதா எங்கேயம்மா ஊர் சுத்தி பரம்படிக்குது கணக்கு வச்ச ஆம்பளையை மனசு பார்க்குது ஆண் : காலம் வந்து இழுப்பதுபோல் மனசு தோணுது பாவம் எங்கேம்மா மேலே பாரம்மா ஆனா ஆவன்னா படிச்ச பொன்னம்மா அத்தனையும் போன பின்னே பட்டம் ஏனம்மா ஆண் : ஏன்டியம்மா கிளியே அடி எழுந்து வாடி வெளியே பாத்தா பார்வைக்கு சின்னப் பாப்பா பார்வையிலே ஆம்பளையை மாத்த பாப்பா
Song information
Singer: T. M. Soundararajan
Music by: V. Kumar
Lyrics by: Kannadasan
Release information: From Sonnathai Seiven (1977) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: V. Kumar
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Sonnathai Seiven
- Composer: V. Kumar
- Lyricist: Kannadasan