Roman script
Singer : Vijay Yesudas Music by : Bharathwaj Male Part Ennaiyae ennaku pudikkaliyae Annanaai irunthum poruppilaiyae Pinnala poranthathinaal ilaiyavala Munnaala iranthathinaal mooththavala Thangaiya poranthaalae Thaayaai valanthaalae Thaniyaai paranthathinaal Theivamaai aanaalae Male Part Ennaiyae ennaku pudikkaliyae Annanaai irunthum poruppilaiyae Male Part Irukkum pothunilae Ulagam theriyala Nee pona pinnaala Ulagam perithilla Male Part Enna nenappuladi Poyi tholanjuputta Irukkum uyirukkellaam Kolli vechupputta Varatha vaangi vaazhva vittiya Adi unna neeyae kuththu vittiya Male Part Ennaiyae ennaku pudikkaliyae Annanaai irunthum poruppilaiyae Male Part Aaah aaa…..aaa…… Haa…aaa…aaa…..aaa…aa…. Aaah aaa…..aaa…… Haa…aaa…aaa…..aaa…aa…. Male Part Entha bayathuladi Kanna mooditta Yaar potta kanakkuladi Uyira niruththitta Male Part Peththa manasukulla Raththam uraiya vecha Enga porathukku Somaya erakki vecha Varatha vaangi vaazhva vittiya Adi unna neeyae kuththu vittiya Male Part Ennaiyae ennaku pudikkaliyae Annanaai irunthum poruppilaiyae Ennaiyae ennaku pudikkaliyae Annanaai irunthum poruppilaiyae Pinnala poranthathinaal ilaiyavala Munnaala iranthathinaal mooththavala Thangaiya poranthaalae Thaayaai valanthaalae Thaniyaai paranthathinaal Theivamaai aanaalae Male Part Ennaiyae ennaku pudikkaliyae Annanaai irunthum poruppilaiyae
தமிழ்
பாடகர் : விஜய் யேசுதாஸ் இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : என்னையே எனக்கு புடிக்கலையே அண்ணனாய் இருந்தும் பொறுப்பில்லையே பின்னால பொறந்ததினால் இளையவளா முன்னால இறந்ததினால் மூத்தவளா தங்கையா பொறந்தாளே தாயாய் வளர்ந்தாளே தனியாய் பறந்ததினால் தெய்வமாய் ஆனாளே ஆண் : என்னையே எனக்கு புடிக்கலையே அண்ணனாய் இருந்தும் பொறுப்பில்லையே ஆண் : இருக்கும் போதினிலே உலகம் தெரியல நீ போன பின்னாலே உலகம் பெரிதில்ல ஆண் : என்ன நெனப்புலடி போயி தொலைஞ்சுபுட்ட இருக்கும் உயிருக்கெல்லாம் கொள்ளி வெச்சுப்புட்ட வரத்த வாங்கி வாழவிட்டியா அடி உன்ன நீயே பெத்துவிட்டியா ஆண் : என்னையே எனக்கு புடிக்கலையே அண்ணனாய் இருந்தும் பொறுப்பில்லையே ஆண் : ஆஅ ஆஅ....ஆஅ.... ஹா....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ ஆஅ ஆஅ....ஆஅ.... ஹா....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ ஆண் : எந்த பயத்திலடி கண்ண மூடிட்ட யார் போட்ட கணக்கிலடி உயிர நிறுத்திட்ட ஆண் : பெத்த மனசுகுள்ள ரத்தம் உரைய வெச்ச எங்க போறதுக்கு சொமய எறக்கி வெச்ச வரத்த வாங்கி வாழவிட்டியா அடி உன்ன நீயே பெத்துவிட்டியா ஆண் : என்னையே எனக்கு புடிக்கலையே அண்ணனாய் இருந்தும் பொறுப்பில்லையே என்னையே எனக்கு புடிக்கலையே அண்ணனாய் இருந்தும் பொறுப்பில்லையே பின்னால பொறந்ததினால் இளையவளா முன்னால இறந்ததினால் மூத்தவளா தங்கையா பொறந்தாளே தாயாய் வளர்ந்தாளே தனியாய் பறந்ததினால் தெய்வமாய் ஆனாளே ஆண் : என்னையே எனக்கு புடிக்கலையே அண்ணனாய் இருந்தும் பொறுப்பில்லையே
Song information
Singer: Vijay Yesudas
Music by: Bharathwaj
Release information: From Thirupathi (2006) · Lyricist: Perarasu
Explore this song
- Singer: Vijay Yesudas
- Film / album: Thirupathi
- Composer: Bharathwaj