Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part En peru meenaatchi En ooru pollaachi Maanai kettu thaan meenai kettu thaan Kanna vaanginenga Thaenai kettu thaan paalai kettu thaan Sollai vaanginenga Yaarai kettu naan maalai vaanguven Manasu thaangalinga Female Part En peru meenaatchi En ooru pollaachi Female Part Sodi serala Oru maamankaaran thaan Vaadi poguren Andhi maala neram thaan Female Part Aaru maasamaa soru thingala Thookkam pottadhilla Ada nooru maappilla ooril irukkuraan Yennu kettadhilla Podala innum parisam thaan Maattala nalla purusan thaan Ilan maan thaan naan thaan yenguguren Female Part En peru meenaatchi En ooru pollaachi Maanai kettu thaan meenai kettu thaan Kanna vaanginenga Thaenai kettu thaan paalai kettu thaan Sollai vaanginenga Yaarai kettu naan maalai vaanguven Manasu thaangalinga Female Part En peru meenaatchi En ooru pollaachi Female : Naalu perunga Nitham nottam poduraan Aha voottu vaasalil ninnu Koottam poduraan Female Part Naethu raathiri thookkam pochunnu Paattu paaduraanga Ada kaala thookkiyae kamalahaasan pol Aattam aaduraanga Naanumae chinna ponnu thaan Venumae sondham onnu thaan Ada yaaro yaaro maappilla thaan Female Part En peru meenaatchi En ooru pollaachi Maanai kettu thaan meenai kettu thaan Kanna vaanginenga Thaenai kettu thaan paalai kettu thaan Sollai vaanginenga Yaarai kettu naan maalai vaanguven Manasu thaangalinga Female Part En peru meenaatchi En ooru pollaachi
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : என் பேரு மீனாட்சி என் ஊரு பொள்ளாச்சி மானைக் கேட்டுதான் மீனைக் கேட்டுதான் கண்ண வாங்கினேங்க பெண் : தேனைக் கேட்டுதான் பாலைக் கேட்டுதான் சொல்லை வாங்கினேங்க பெண் : யாரைக் கேட்டு நான் மாலை வாங்குவேன் மனசு தாங்கலைங்க பெண் : என் பேரு மீனாட்சி என் ஊரு பொள்ளாச்சி பெண் : சோடி சேரலை ஒரு மாமன்காரன்தான் வாடிப் போகுறேன் அந்தி மாலை நேரம்தான் பெண் : ஆறு மாசமா சோறு திங்கலை தூக்கம் போட்டதில்லை அட நூறு மாப்பிள்ளை ஊரில் இருக்குறான் ஏன்னு கேட்டதில்லை பெண் : போடலை இன்னும் பரிசம்தான் மாட்டலை நல்ல புருசன்தான் இளமான்தான் நான்தான் ஏங்குகுறேன் பெண் : என் பேரு மீனாட்சி என் ஊரு பொள்ளாச்சி மானைக் கேட்டுதான் மீனைக் கேட்டுதான் கண்ண வாங்கினேங்க பெண் : ஹே தேனைக் கேட்டுதான் பாலைக் கேட்டுதான் சொல்லை வாங்கினேங்க பெண் : யாரைக் கேட்டு நான் மாலை வாங்குவேன் மனசு தாங்கலைங்க பெண் : என் பேரு மீனாட்சி என் ஊரு பொள்ளாச்சி...ஈ.... பெண் : நாலு பேருங்க நித்தம் நோட்டம் போடுறான் அஹ வூட்டு வாசலில் நின்னு கூட்டம் போடுறான் பெண் : நேத்து ராத்திரி தூக்கம் போச்சுன்னு பாட்டுப் பாடுறாங்க அட காலை தூக்கியே கமலஹாசன் போல் ஆட்டம் ஆடுறாங்க பெண் : நானுமே சின்னப் பொண்ணுதான் வேணுமே சொந்தம் ஒண்ணுதான் அட யாரோ யாரோ மாப்பிள்ளைதான் பெண் : என் பேரு மீனாட்சி என் ஊரு பொள்ளாச்சி மானைக் கேட்டுதான் மீனைக் கேட்டுதான் கண்ண வாங்கினேங்க பெண் : தேனைக் கேட்டுதான் பாலைக் கேட்டுதான் சொல்லை வாங்கினேங்க பெண் : யாரைக் கேட்டு நான் மாலை வாங்குவேன் மனசு தாங்கலைங்க பெண் : என் பேரு மீனாட்சி என் ஊரு பொள்ளாச்சி...ஈ...
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Kalyana Kacheri (1987) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Kalyana Kacheri
- Composer: Ilayaraja