Roman script
Singers : G. V. Prakash Kumar, Chorus and Megha Music by : G. V. Prakash Kumar Chorus Saaree gasaare Saaree gasaare Oh saaree gasaare Gamagareee Male Part Yelelo methappu vanthuruchae Engengo parakka vechuruchae Kadhava thoranthukittu Kaathu adikuthudaa Manasu parakuthu daa dooi Chorus Vizhunthaalum ezhunthaalum Marupadiyum vizhunthaalum Adada vizhunthathilum Laabam onnu kidaikuthae Chorus Ninnaalum nadanthaalum Neraapoi kavunthaalum Adada athistam vanthu Kathava thatti azhaikuthae Male Part Thoongum bommaikuthaan Saavi yaaru koduthathu Thoda kaiyaneeti Kaala aatti nadakatu Male Part Nigazhkalam ethirkaalam Nalamaaga inimaarum Engo methakurenae Enna pudingadaa Chorus Saaree gasaare Saaree gasaare Oh saaree gasaare Gamagareee Chorus …………………………… Male Part Nathaiya pol irunthen Pattunu surundukkuven Nachunnu ezhunthu ippo Nadakka thonuthadaa Male Part Kappala naan irunthen
Aaduna kavunthukuven Puyala thaandi ippo Neentha thonuthadaa Male Part Puncture ah kedantha panthu Sixeru adikuthudaa Sukkuran thisai enakku Salam vekkuthadaa Chandhiran enna velai Suryan enna velai Mothama vaanguren kettukkoda Chorus Saaree gasaare Saaree gasaare Oh saaree gasaare Gamagareee Male Part Yelelo methappu vanthuruchae Engengo parakka vechuruchae Chorus …………………………… Male Part Mazhaiya mazhai adichu Methuvaa kela virichu Thoongu moonju maram Poothu kulunkuthae Male Part Parantha kizhiyumunnu Paranil kedantha pattam Maanja pottu ippo Parakka thodanguthae Male Part Vethaiya pothaivathellam Marama ezhunthidathaan Ithuthan vazhkaiyada Machi mannaru Pujiyaam aanalum Pakkathilae kodukizhi Athukku mathipu koodumada Aaa…..aaa…..aaa…..aaa…. Chorus Saaree gasaare Saaree gasaare Oh saaree gasaare Gamagareee Male Part Yelelo methappu vanthuruchae Engengo parakka vechuruchae
தமிழ்
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் மேகா இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் குழு : ................................................ ஆண் : ஏலேலோ நினைப்பு வந்திருச்சே எங்கெங்கோ பறக்க வச்சிருச்சே கதவ துறந்துகிட்டு காத்து அடிக்குதடா மனசு பறக்குதுடா டோய்... ஆண் மற்றும் குழு : விழுந்தாலும் எழுந்தாலும் மறுநொடியில் விழுந்தாலும் அடடா விழுந்த்திலும் லாபம் ஒன்னு கிடைத்ததே நின்னாலும் நடந்தாலும் நேரா போய் கவுந்தாலும் அடடா....அதிஷ்டம் வந்து கதவை தட்டி அழைக்குதே ஆண் : தூங்கும் பொம்மைக்குதான் சாவி யாரு கொடுத்தது தோடா கைய நீட்டி கால ஆட்டி நடக்குது ஆண் : நிகழ்காலம் எதிர்காலம் நலமாக இனிமாறும் எங்கோ மதிக்கிறனே என்ன பிடிங்கடா.... குழு : ................................... ஆண் : அட்டைய போலிருந்தேன் பட்டுன்னு சுருண்டுக்குவேன் நச்சுனு எழுந்து இப்போ நடக்க தோணுதடா கப்பலா நான் இருந்தேன் ஆடினா கவிழ்ந்துக்குவேன் புயல தாண்டி இப்போ நீந்த தோணுதடா ஆண் : பஞ்சரா கிடந்த பந்து சிக்ஸரு அடிக்குதடா சுக்கரன் திசை எனக்கு சலாம் வைக்குதுடா சந்திரன் என்ன விலை சூரியன் என்ன விலை மொத்தமா வாங்குறேன் கேட்டுகோடா குழு : ...................................... ஆண் : ஏலேலோ நினைப்பு வந்திருச்சே எங்கெங்கோ பறக்க வச்சிருச்சே ஆண் : மழைய மழை அடிச்சு மெதுவா இலை விரிச்சு தூங்கு மூஞ்சி மரம் பூத்து குலுங்குதே ஆண் : பறந்தா கிளியுமுன்னு பரனில் கிடந்த பட்டம் மாஞ்சா போட்டு இப்போ பறக்க தொடங்குதே ஆண் : விதையா புதைவதெல்லாம் மரமா எழுந்திட்த்தான் இது வாழ்க்கையடா மச்சி மன்னாரு பூஜ்ஜியம் ஆனாலும் பக்கத்தில கோடு கிழி அதுக்கு மதிப்பு கூடுமடா குழு : ............................................. ஆண் : ஏலேலோ நினைப்பு வந்திருச்சே எங்கெங்கோ பறக்க வச்சிருச்சே
Song information
Singers: G. V. Prakash Kumar, Chorus and Megha
Music by: G. V. Prakash Kumar
Release information: From Naan Sigappu Manithan (2014) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: G. V. Prakash Kumar
- Singer: Chorus and Megha
- Film / album: Naan Sigappu Manithan
- Composer: G. V. Prakash Kumar