Roman script
Female Part Yaele ilangkiliyae Ennodu pesaayo Yaengi thavikkiraenae Oru sedhi kooraayo Female Part Yaele ilangkiliyae Ennodu pesaayo Yaengi thavikkiraenae Oru sedhi kooraayo Female Part Neerum kodhikkirathae Nelavum kodhikkirathae Kadhal pasunjolai Kanneeril erigiratahe Female Part Yaele ilangkiliyae Ennodu pesaayo Yaengi thavikkiraenae Oru sedhi kooraayo Female Part Paai virichchi thoonga ponaa Pakkam vanthu nee ninnae Nenjukkullae thaalam pottu Paattu onnu nee sonnae Male Part Kaadu vayal engum unthan Kaal kolusu sangeetham Kaadhukulla vanthu vanthu Pannuthadi reengaaram Female Part Nathiyora karaiyoram Nee pona adaiyaalam Nenjodum ninaivodum Nee paadum oru raagam Male Part Uyirae enthan uyirae Adhu innum ketkkuthaa Vizhi kanneer paakkuthaa Female Part Yaele ilangkiliyae Ennodu pesaayo Yaengi thavikkiraenae Oru sedhi kooraayo Female Part ……………….. Male Part Deepam onnu yaettri vachchen Paavamunnu sonnaanga Devi unnai kaipudichchaa Saabamunnu sonnaanga Female Part Thaeru vanthu veedhiyilae Paadhi vazhi ninnaachchu Ooru sanam solluppattu Ullamengum punnaachchu Male Part Idhu kadhal vanavaasam Iru perkkum siraivaasam Senthaazham poovaasam Ooraarkkum aabaasam Female Part Vidhiyaa illa sathiyaa Padhil yaarao ketpathu Idhil yaarai novathu Female Part Yaele ilangkiliyae Ennodu pesaayo Yaengi thavikkiraenae Oru sedhi kooraayo Female Part Neerum kodhikkirathae Nelavum kodhikkirathae Kadhal pasunjolai Kanneeril erigiratahe Female Part Yaele ilangkiliyae Ennodu pesaayo Yaengi thavikkiraenae Oru sedhi kooraayo
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கீர்த்தி கோவிந்தம் இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : வாலி பெண் : ஏலே இளங்கிளியே என்னோடு பேசாயோ ஏங்கித் தவிக்கிறேனே ஒரு சேதிக் கூறாயோ பெண் : ஏலே இளங்கிளியே என்னோடு பேசாயோ ஏங்கித் தவிக்கிறேனே ஒரு சேதிக் கூறாயோ பெண் : நீரும் கொதிக்கிறதே நெலவும் கொதிக்கிறதே காதல் பசுஞ்சோலை கண்ணீரில் எரிகிறதே பெண் : ஏலே இளங்கிளியே என்னோடு பேசாயோ ஏங்கித் தவிக்கிறேனே ஒரு சேதிக் கூறாயோ பெண் : பாய் விரிச்சி தூங்கப் போனா பக்கம் வந்து நீ நின்னே நெஞ்சுக்குள்ளே தாளம் போட்டு பாட்டு ஒண்ணு நீ சொன்னே ஆண் : காடு வயல் எங்கும் உந்தன் கால் கொலுசு சங்கீதம் காதுக்குள்ள வந்து வந்து பண்ணுதடி ரீங்காரம் பெண் : நதியோரக் கரையோரம் நீ போன அடையாளம் நெஞ்சோடும் நினைவோடும் நீ பாடும் ஒரு ராகம் ஆண் : உயிரே எந்தன் உயிரே அது இன்னும் கேக்குதா விழிக் கண்ணீர் பாக்குதா ஆண் : ஏலே இளங்கிளியே என்னோடு பேசாயோ ஏங்கித் தவிக்கிறேனே ஒரு சேதிக் கூறாயோ பெண் : ................................ ஆண் : தீபம் ஒண்ணு ஏற்றி வச்சேன் பாவமுன்னு சொன்னாங்க தேவி உன்னை கைப்புடிச்சா சாபமுன்னு சொன்னாங்க பெண் : தேரு வந்து வீதியிலே பாதி வழி நின்னாச்சு ஊரு சனம் சொல்லுப்பட்டு உள்ளமெங்கும் புண்ணாச்சு ஆண் : இது காதல் வனவாசம் இரு பேர்க்கும் சிறைவாசம் செந்தாழம் பூவாசம் ஊரார்க்கு ஆபாசம் பெண் : விதியா இல்ல சதியா பதில் யாரைக் கேட்பது இதில் யாரை நோவது பெண் : ஏலே இளங்கிளியே என்னோடு பேசாயோ ஏங்கித் தவிக்கிறேனே ஒரு சேதிக் கூறாயோ ஆண் : நீரும் கொதிக்கிறதே நெலவும் கொதிக்கிறதே காதல் பசுஞ்சோலை கண்ணீரில் எரிகிறதே ஆண் : ஏலே இளங்கிளியே என்னோடு பேசாயோ பெண் : ஏங்கித் தவிக்கிறேனே ஒரு சேதிக் கூறாயோ
Song details
Release information: From Aagaya Pookkal -1995 (1995) · Singer: S. Janaki and A. Keerthi Govind · Lyricist: Vaali · Music: Deva
- Singer: S. Janaki and A. Keerthi Govind
- Film / album: Aagaya Pookkal -1995
Song video
Yelae Ilangiliye Song Lyrics is the track from Aagaya Pookkal Tamil Film – 1995, Starring Murali, Napoleon, Chinni Jayanth, Vetri Vigneshwar, Charlie, K. K. Sounder, V. Gopalakrishnan, Kasthuri Shankar, Sabitha Anand, Kokila and Dharani. This song was sung by S. Janaki and A. Keerthi Govind. The music was composed by Deva. Lyrics works penned by Vaali. Music Director : Deva Lyricist : Vaali