Roman script

Chorus
Lala laa lala laa
Lalalaa lalalaa
Laa laa laa lalalaa
Laalaa laa lalalaalalalaa
Male Part
Velli nilaavai
Alli eduppen kaiyodu
Idhu vanna kanaavai
Kondu varumo kannodu
Female Part
Idhu velli vizhaavai
Etti pidikkum santhosam
Unnai vittuvidaathu
Otti irukkum ullaasam
Male Part
Vizhiyoram sila neram
Enna manmatha naadagamo
Female : Arangerum suga raagam
Nalla mangala keerththanamo
Male : Idaiveli thevaiyillaiyadi
En rasaaththi
Female Part
Idhu velli vizhaavai
Etti pidikkum santhosam
Unnai vittuvidaathu
Otti irukkum ullaasam
Chorus
……………….
Female Part
Uchcharippaen naalum
Unnudaiya perai
Achchadikkum ullam allavaa
Male Part
Chiththiravathai polae
Unnazhagai naalum
Poththi vaikkum
Ennam allavaa
Female Part
Mella mella neeyum
Killa killa melum
Minnugira kannamellaam
Male Part
Thennai ilaneerum
Sengarumbu saarum
Thekki vaiththa kinnamallavaa
Female Part
Nenjadai maanoru
Panjanaiyaanathu
Naayagan kannuranga
Male : Kaigalum ingoru kattilumaanathu
Kaaviya penn uranga
Female Part
Intha poompaavai thegam
Unthan poonjolai aagum
Male Part
Velli nilaavai
Oru velli nilaavai
Alli eduppen kaiyodu
Idhu vanna kanaavai
Kondu varumo kannodu
Chorus
……………….
Male Part
Selai katti oorai
Suttri varum therai
Maalaiyida kaaththirukiraen
Female Part
Velai varum endru
Vendi kondu indru
Naanum edhirpaarththu nirkkiraen
Male Part
Thoothu solla yaarum
Thozhi illaiyendru
Thogai mayil vaadi nindrathae
Female Part
Kanni magal rathai
Kaal nadakkum paathai
Kannan vazhi thedi nindrathae
Male Part
Mangala melangal
Kottidum nerangal
Vanthidum paingiliyae
Female Part
Thaaliyai kandathum
Thamarai poomugam
Saernthidum un madiyae
Male : Idhu pooveega pantham nalla
Deiveega sontham
Female Part
Velli vizhaavai
Idhu velli vizhaavai
Etti pidikkum santhosam
Male : Unnai vittuvidaathu
Otti irukkum ullaasam

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : வாலி
குழு : லல லா லல லா
லலலா லலலா
லா லா லா லலலா
லா லா லா லலலாலலலா
ஆண் : வெள்ளி நிலாவை
அள்ளி எடுப்பேன் கையோடு
இது வண்ணக் கனாவைக்
கொண்டு வருமோ கண்ணோடு
பெண் : இது வெள்ளி விழாவை
எட்டிப் பிடிக்கும் சந்தோசம்
உன்னை விட்டுவிடாது
ஒட்டி இருக்கும் உல்லாசம்
ஆண் : விழியோரம் சில நேரம்
என்ன மன்மத நாடகமோ
பெண் : அரங்கேறும் சுக ராகம்
நல்ல மங்கல கீர்த்தனமோ
ஆண் : இடைவெளி தேவையில்லையடி
என் ராசாத்தி
பெண் : இது வெள்ளி விழாவை
எட்டிப் பிடிக்கும் சந்தோசம்
உன்னை விட்டுவிடாது
ஒட்டி இருக்கும் உல்லாசம்
குழு : .................................
பெண் : உச்சரிப்பேன் நாளும்
உன்னுடைய பேரை
அச்சடிக்கும் உள்ளம் அல்லவா
ஆண் : சித்திரத்தை போலே
உன்னழகை நாளும்
பொத்தி வைக்கும்
எண்ணம் அல்லவா
பெண் : மெல்ல மெல்ல நீயும்
கிள்ள கிள்ள மேலும்
மின்னுகிற கன்னமல்லவா
ஆண் : தென்னை இளநீரும்
செங்கரும்பு சாறும்
தேக்கி வைத்த கிண்ணமல்லவா
பெண் : நெஞ்சடை மானொரு
பஞ்சணையானது
நாயகன் கண்ணுறங்க
ஆண் : கைகளும் இங்கொரு கட்டிலுமானது
காவியப் பெண் உறங்க
பெண் : இந்த பூம்பாவை தேகம்
உந்தன் பூஞ்சோலை ஆகும்
ஆண் : வெள்ளி நிலாவை
ஒரு வெள்ளி நிலாவை
அள்ளி எடுப்பேன் கையோடு
இது வண்ணக் கனாவைக்
கொண்டு வருமோ கண்ணோடு
குழு : .......................................
ஆண் : சேலைக் கட்டி ஊரை
சுற்றி வரும் தேரை
மாலையிட காத்திருக்கிறேன்
பெண் : வேளை வரும் என்று
வேண்டிக் கொண்டு இன்று
நானும் எதிர்பார்த்து நிற்கிறேன்
ஆண் : தூது சொல்ல யாரும்
தோழி இல்லையென்று
தோகை மயில் வாடி நின்றதே
பெண் : கன்னி மகள் ராதை
கால் நடக்கும் பாதை
கண்ணன் வழி தேடி நின்றதே
ஆண் : மங்கள மேளங்கள்
கொட்டிடும் நேரங்கள்
வந்திடும் பைங்கிளியே
பெண் : தாலியைக் கண்டதும்
தாமரைப் பூமுகம்
சேர்ந்திடும் உன் மடியே
ஆண் : இது பூர்வீக பந்தம் நல்ல
தெய்வீக சொந்தம்
பெண் : வெள்ளி விழாவை
இது வெள்ளி விழாவை
எட்டிப் பிடிக்கும் சந்தோசம்
ஆண் : உன்னை விட்டுவிடாது
ஒட்டி இருக்கும் உல்லாசம்

Song details

Singers: Mano and K. S. Chitra

Release information: From Aagaya Pookkal -1995 (1995) · Singer: Mano and K. S. Chitra · Lyricist: Vaali · Music: Deva

Song video

Watch on YouTube

Velli Nilavai Song Lyrics is the track from Aagaya Pookkal Tamil Film – 1995, Starring Murali, Napoleon, Chinni Jayanth, Vetri Vigneshwar, Charlie, K. K. Sounder, V. Gopalakrishnan, Kasthuri Shankar, Sabitha Anand, Kokila and Dharani. This song was sung by Mano and K. S. Chitra. The music was composed by Deva. Lyrics works penned by Vaali.


Music Director : Deva

Lyricist : Vaali