Roman script
Yekantha Nilaiyale Song Lyrics is a track from Jayasimma Tamil Film– 1955, Starring N. T. Rama Rao, S. V. Ranga Rao, Relangi, Anjalidevi, Kusalakumari, Rushyendramani and Waheeda Rehman. This song was sung by Ghandasala and P. Leela and the music was composed by T. V. Raju. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singers : Ghandasala and P. Leela Music Director : T. V. Raju Lyricist : Thanjai N. Ramaiah Dass Female Part Yegaandha nilaiyaalae Iyal isai maevum kalai polae Yegaandha nilaiyaalae Iyal isai maevum kalai polae Yegaandha nilaiyaalae Female Part Naan ullanbodu Magizhndhaene madhana Thaen maevum ee polae….ye Naan ullanbodu Magizhndhaene madhana Thaen maevum ee polae Male Part En yogamae En edhir nindrathaalae Inaiyaana nilaiyaale Kanivanadhe Yegaandha nilaiyaalae Iyal isai maevum kalai polae Yegaandha nilaiyaalae Female Part En vaazhvin balamo Ennaalin varamoo En premai thavanthaana …aaa En vaazhvin balamo Ennaalin varamoo En premai thavanthaana Male Part Malare malarndhadhu Oru naalumillaa mana premia Enai thedum thirunaalidhae Yegaandha nilaiyaalae Iyal isai maevum kalai polae Yegaandha nilaiyaalae Female Part Uyirae maranthudal Un moghathaal ini Sugamaaga vaazhvenae Male Part Ye uyirae maranthudal Un moghathaal ini Sugamaaga vaazhvenae Both : Malar baanathaalae Madhan yaevinaalum Malar baanathaalae Madhan yaevinaalum Anuraagha leelai ondrae theduthae Yegaandha nilaiyaalae Iyal isai maevum kalai polae Yegaandha nilaiyaalae
தமிழ்
பாடகர்கள் : கண்டசாலா மற்றும் பி. லீலா இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் பெண் : ஏகாந்த நிலையாலே இயல் இசை மேவும் கலை போலே ஏகாந்த நிலையாலே இயல் இசை மேவும் கலை போலே ஏகாந்த நிலையாலே பெண் : நான் உள்ளன்போடு மகிழ்ந்தேனே மதனா தேன் மேவும் ஈ போலே..ஏ நான் உள்ளன்போடு மகிழ்ந்தேனே மதனா தேன் மேவும் ஈ போலே பெண் : என் யோகமே என் எதிர் நின்றதாலே இணையான நிலையாலே கனிவானதே ஏகாந்த நிலையாலே இயல் இசை மேவும் கலை போலே ஏகாந்த நிலையாலே ஆண் : என் வாழ்வின் பலமோ என்னாளின் வரமோ என் பிரேமை தவந்தானா..ஆஅ என் வாழ்வின் பலமோ என்னாளின் வரமோ என் பிரேமை தவந்தானா ஆண் : மலரே மலர்ந்தது ஒருநாளுமில்லா மன பிரேமை எனை தேடும் திருநாளிதே ஏகாந்த நிலையாலே இயல் இசை மேவும் கலை போலே ஏகாந்த நிலையாலே பெண் : உயிரே மறந்துடல் உன் மோகத்தால் இனி சுகமாக வாழ்வேனே ஆண் : ஏ...உயிரே மறந்துடல் உன் மோகத்தால் இனி சுகமாக வாழ்வேனே இருவர் : மலர் பாணத்தாலே மதன் ஏவினாலும் மலர் பாணத்தாலே மதன் ஏவினாலும் அனுராக லீலை ஒன்றே தேடுதே ஏகாந்த நிலையாலே இயல் இசை மேவும் கலை போலே ஏகாந்த நிலையாலே
Song information
Singers: Ghandasala and P. Leela
Release information: From Jayasimma (1955) · Singer: Ghandasala and P. Leela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: T. V. Raju
Explore this song
- Singer: Ghandasala and P. Leela
- Film / album: Jayasimma