Roman script
Muthal Mutham Song Lyrics is a track from Jayasimma Tamil Film– 1955, Starring N. T. Rama Rao, S. V. Ranga Rao, Relangi, Anjalidevi, Kusalakumari, Rushyendramani and Waheeda Rehman. This song was sung by A. P. Komala and the music was composed by T. V. Raju. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singer : A. P. Komala Music Director : T. V. Raju Lyricist : Thanjai N. Ramaiah Dass Female Part Muthal mutham polae Un mogananaalae Avaranbenum kaanikkaiyae Muthal mutham polae Un mogananaalae Avaranbenum kaanikkaiyae Female Part Nee thaniyaai orae nilaiyaai Un kaadhalin veghathai kobikkiraai Nee thaniyaai orae nilaiyaai Un kaadhalin veghathai kobikkiraai Female Part Muthal mutham polae Un mogananaalae Avaranbenum kaanikkaiyae Female Part Solai vandaai Indha velai vandhae Unnai joraagha inbura Kaadhal konden kaadhal konden Solai vandaai Indha velai vandhae Unnai joraagha inbura Kaadhal konden kaadhal konden Mana mogana maaranin yogamidhae Female Part Muthal mutham polae Un mogananaalae Avaranbenum kaanikkaiyae Female Part Varan theduthaa anbaalae naadudha Maaradha Kaadhal thagikkudha Adhai ninaikkudhaa Varan theduthaa anbaalae naadudha Maaradha Kaadhal thagikkudha Adhai ninaikkudhaa Andha komagan yogamae nee adaivaai Female Part Muthal mutham polae Un mogananaalae Avaranbenum kaanikkaiyae Nee thaniyaai orae nilaiyaai Un kaadhalin veghathai kobikkiraai Muthal mutham polae Un mogananaalae Avaranbenum kaanikkaiyae
தமிழ்
பாடகி : ஏ. பி. கோமளா இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் பெண் : முதல் முத்தம் போலே உன் மோகனனாலே அவரன்பெனும் காணிக்கையே முதல் முத்தம் போலே உன் மோகனனாலே அவரன்பெனும் காணிக்கையே பெண் : நீ தனியாய் ஒரே நிலையாய் உன் காதலின் வேகத்தை கோபிக்கிறாய் நீ தனியாய் ஒரே நிலையாய் உன் காதலின் வேகத்தை கோபிக்கிறாய் பெண் : முதல் முத்தம் போலே உன் மோகனனாலே அவரன்பெனும் காணிக்கையே பெண் : சோலை வண்டாய் இந்த வேளை வந்தே உன்னை ஜோராக இன்புற காதல் கொண்டான் காதல் கொண்டான் சோலை வண்டாய் இந்த வேளை வந்தே உன்னை ஜோராக இன்புற காதல் கொண்டான் காதல் கொண்டான் மன மோகன மாரனின் யோகமிதே பெண் : முதல் முத்தம் போலே உன் மோகனனாலே அவரன்பெனும் காணிக்கையே பெண் : வரன் தேடுதா அன்பாலே நாடுதா மாறாத காதல் தகிக்குதா அதை நினைக்குதா வரன் தேடுதா அன்பாலே நாடுதா மாறாத காதல் தகிக்குதா அதை நினைக்குதா அந்த கோமகன் யோகமே நீ அடைவாய் பெண் : முதல் முத்தம் போலே உன் மோகனனாலே அவரன்பெனும் காணிக்கையே நீ தனியாய் ஒரே நிலையாய் உன் காதலின் வேகத்தை கோபிக்கிறாய் முதல் முத்தம் போலே உன் மோகனனாலே அவரன்பெனும் காணிக்கையே
Song information
Singer: A. P. Komala
Release information: From Jayasimma (1955) · Singer: A. P. Komala · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: T. V. Raju
Explore this song
- Singer: A. P. Komala
- Film / album: Jayasimma