Roman script

Singers : T. M. Soundarajan and Vani Jairam
Music by : Shankar Ganesh
Male Part
Yaei mama ponnu
Rosa poove vaamma kannu
Saamanthi thottaththil neeroottra vaannu
Needhandi nettraikku sonnae
Ippo naanaththil nee yaendi ninnae
Female Part
Naan aalaana ponnu
Raasa unga chella kannu
Thaalamthaan illaatha paattenna paatta
Naanmthaan illaatha ponnaa
Konjam nallaaththaan nee yosi kannaa
Female Part
Oru puramaa kannadichchu paarppathu ennaiyyaa
Oli maraivaa edhai edhaiyo ketpathu ennaiyyaa
Oru puramaa kannadichchu paarppathu ennaiyyaa
Oli maraivaa edhai edhaiyo ketpathu ennaiyyaa
Male Part
Kolaththula sevvaala kudhikkuthu ammaalae
Kolaththula sevvaala kudhikkuthu ammaalae
Paaththathumae en manasu payuthae un melae
Female Part
Aa….naan aalaana ponnu
Raasa unga chella kannu
Thaalamthaan illaatha paattenna paatta
Naanmthaan illaatha ponnaa
Konjam nallaaththaan nee yosi kannaa
Female Part
Muththu muththaa ingae pachcha nellu
Muththu muththaa ingae pachcha nellu
Vayalilae irukku aruvadai unakku
Avasaram edhukku ippothu
Male Part
Velanja nellu valainjirukku
Vevaram ellaam purinjirukku
Velanja nellu valainjirukku
Vevaram ellaam purinjirukku
Ippothae…ae….thottaa thappaethu ae….
Male Part
Yaei mama ponnu
Rosa poove vaamma kannu
Saamanthi thottaththil neeroottra vaannu
Needhandi nettraikku sonnae
Ippo naanaththil nee yaendi ninnae
Male Part
Kalakalannu kai valaiyal padikkuthu sangeetham
Kadhakadhappaa anaichchikkinnu thudikkuthu en thaegam
Kalakalannu kai valaiyal padikkuthu sangeetham
Kadhakadhappaa anaichchikkinnu thudikkuthu en thaegam
Female Part
Payaththula en maeni nadunguthu ammaadi
Payaththula en maeni nadunguthu ammaadi
Manasukkullae kanakku vachchu valaikkirae machchaanae
Male Part
Yaei mama ponnu
Rosa poove vaamma kannu
Female : Thaalamthaan illaatha paattenna paatta
Naanmthaan illaatha ponnaa
Konjam nallaaththaan nee yosi kannaa
Male Part
Yaei mama ponnu
Female : Aa raasa unga chella kannu
Male : Yaei mama ponnu
Female : Aa raasa unga chella kannu

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : ஏய் மாமா பொண்ணு
ரோசாப்பூவே வாம்மா கண்ணு
சாமந்தி தோட்டத்தில் நீரூற்ற வான்னு
நீதான்டி நேற்றைக்கு சொன்னே
இப்போ நாணத்தில் நீ ஏன்டி நின்னே...
பெண் : நான் ஆளான பொண்ணு
ராசா உங்க செல்லக் கண்ணு
தாளம்தான் இல்லாத பாட்டென்ன பாட்டா
நாணம்தான் இல்லாத பொண்ணா
கொஞ்சம் நல்லாத்தான் நீ யோசி கண்ணா....
பெண் : ஒரு புறமா கண்ணடிச்சு பார்ப்பது என்னய்யா
ஒளிமறைவா எதை எதையோ கேட்பது என்னய்யா
ஒரு புறமா கண்ணடிச்சு பார்ப்பது என்னய்யா
ஒளிமறைவா எதை எதையோ கேட்பது என்னய்யா
ஆண் : கொளத்துல செவ்வாள குதிக்குது அம்மாளே
கொளத்துல செவ்வாள குதிக்குது அம்மாளே
பாத்ததுமே என் மனசு பாயுதே உன் மேலே
பெண் : ஆ....நான் ஆளான பொண்ணு
ராசா உங்க செல்லக் கண்ணு
தாளம்தான் இல்லாத பாட்டென்ன பாட்டா
நாணம்தான் இல்லாத பொண்ணா
கொஞ்சம் நல்லாத்தான் நீ யோசி கண்ணா....
பெண் : முத்து முத்தா இங்கே பச்ச நெல்லு
முத்து முத்தா இங்கே பச்ச நெல்லு
வயலிலே இருக்கு அறுவடை உனக்கு
அவசரம் எதுக்கு இப்போது
ஆண் : வெளஞ்ச நெல்லு வளைஞ்சிருக்கு
வெவரம் எல்லாம் புரிஞ்சிருக்கு
வெளஞ்ச நெல்லு வளைஞ்சிருக்கு
வெவரம் எல்லாம் புரிஞ்சிருக்கு
இப்போதே...ஏ...தொட்டா தப்பேது ஏ.....
ஆண் : ஏய் மாமா பொண்ணு
ரோசாப்பூவே வாம்மா கண்ணு
சாமந்தி தோட்டத்தில் நீரூற்ற வான்னு
நீதான்டி நேற்றைக்கு சொன்னே
இப்போ நாணத்தில் நீ ஏன்டி நின்னே...
ஆண் : கலகலன்னு கை வளையல் படிக்குது சங்கீதம்
கதகதப்பா அணைச்சிக்கன்னு துடிக்குது என் தேகம்
கலகலன்னு கை வளையல் படிக்குது சங்கீதம்
கதகதப்பா அணைச்சிக்கன்னு துடிக்குது என் தேகம்
பெண் : பயத்துல என் மேனி நடுங்குது அம்மாடி
பயத்துல என் மேனி நடுங்குது அம்மாடி
மனசுக்குள்ளே கணக்கு வச்சு வளைக்கிறே மச்சானே
ஆண் : ஏய் மாமா பொண்ணு
ஆ ரோசாப்பூவே வாம்மா கண்ணு
பெண் : தாளம்தான் இல்லாத பாட்டென்ன பாட்டா
நாணம்தான் இல்லாத பொண்ணா
கொஞ்சம் நல்லாத்தான் நீ யோசி கண்ணா....
ஆண் : ஏய் மாமா பொண்ணு
பெண் : ஆ ராசா உங்க செல்லக் கண்ணு
ஆண் : ஏய் மாமா பொண்ணு
பெண் : ஆ ராசா உங்க செல்லக் கண்ணு

Song details

Singers: T. M. Soundarajan and Vani Jairam

Music by: Shankar Ganesh

Release information: From Ethir Veetu Jannal (1980) · Lyricist: Pulamaipithan