Roman script
Singers : Gangai Amaran, Krishna Chandar, Shankar and Sathish Music by : Mani Raja Male Part Ye ponnu meenatchi orae kondattam Onna serndhu paaduvom kaadhal vandattam Adi ye ponnu meenatchi orae kondattam Onna serndhu paaduvom kaadhal vandattam Male Part Sirichi mayakki thalukki kulukki pesa vaayendi Iniyaen thayakkam sari vaa atha petha kannatti nee Chorus : Ye ye ye ye Male Part Adi ye ponnu meenatchi orae kondattam Onna serndhu paaduvom kaadhal vandattam Male Part Sonna andha ragasiyathasolaikkullae thaan Kanna moodi sirichikittaa selaikullae thaan Male Part Ava sonna andha ragasiyathasolaikkullae thaan Kanna moodi sirichikittaa selaikullae thaan Male Part Aalai izhuthu pottukittu sirippukullae thaan Aalai izhuthu pottukittu sirippukullae thaan Marainjaa olinjaa kaninjaa atha petha kannatti nee Chorus Ye ye ye ye Male Part Ye ponnu meenatchi orae kondattam Onna serndhu paaduvom kaadhal vandattam… Male Part Saamandhi poova moodi maraikka thaavani pottaala Sangathi onnu kaadhula solla kannam sevandhaala Male Part Saamandhi poova moodi maraikka thaavani pottaala Sangathi onnu kaadhula solla kannam sevandhaala Male Part Thingatkizhamai thedhiya kuruchi sirichikittalaa Aamada Thingatkizhamai thedhiya kuruchi sirichikittalaa Pudhusaa elasaa therinjaa atha petha kannatti nee Chorus Ye ye ye ye All : Adi ye ponnu meenatchi orae kondattam Onna serndhu paaduvom kaadhal vandattam Male Part Sirichi mayakki thalukki kulukki pesa vaayendi Iniyaen thayakkam sari vaa atha petha kannatti nee…yeahh
தமிழ்
பாடகர்கள் : கங்கை அமரன், கிருஷ்ண சந்தர், ஷங்கர் மற்றும் சதீஷ் இசை அமைப்பாளர் : மணி ராஜா ஆண் : ஏ பொண்ணு மீனாட்சி ஒரே கொண்டாட்டம் ஒண்ணா சேர்ந்து பாடுவோம் காதல் வண்டாட்டம் அடி ஏ பொண்ணு மீனாட்சி ஒரே கொண்டாட்டம் ஒண்ணா சேர்ந்து பாடுவோம் காதல் வண்டாட்டம் ஆண் : சிரிச்சி மயக்கி தளுக்கி குலுக்கி பேச வாயேன்டி இனியேன் தயக்கம் சரி வா அத்த பெத்த கண்ணாட்டி நீ குழு : ஏ ஏ ஏ ஏ ..... ஆண் : அடி ஏ பொண்ணு மீனாட்சி ஒரே கொண்டாட்டம் ஒண்ணா சேர்ந்து பாடுவோம் காதல் வண்டாட்டம் ஆண் : சொன்னா அந்த ரகசியத்த சோலைக்குள்ளே தான் கண்ண மூடி சிரிச்சுக்கிட்டா சேலைக்குள்ளே தான் ஆண் : அவ சொன்னா அந்த ரகசியத்த சோலைக்குள்ளே தான் கண்ண மூடி சிரிச்சுக்கிட்டா சேலைக்குள்ளே தான் ஆண் : ஆளை இழுத்துப் போட்டுக்கிட்டா சிரிப்புக்குள்ளேதான் ஆளை இழுத்துப் போட்டுக்கிட்டா சிரிப்புக்குள்ளேதான் மறைஞ்சா ஒளிஞ்சா கனிஞ்சா அத்த பெத்த கண்ணாட்டி நீ குழு : ஏ ஏ ஏ ஏ ..... ஆண் : ஏ பொண்ணு மீனாட்சி ஒரே கொண்டாட்டம் ஒண்ணா சேர்ந்து பாடுவோம் காதல் வண்டாட்டம் ஆண் : சாமந்திப் பூவ மூடி மறைக்க தாவணி போட்டாளா சங்கதி ஒண்ணு காதுல சொல்ல கன்னம் செவந்தாளா ஆண் : சாமந்திப் பூவ மூடி மறைக்க தாவணி போட்டாளா சங்கதி ஒண்ணு காதுல சொல்ல கன்னம் செவந்தாளா ஆண் : திங்கட்கிழமை தேதிய குறிச்சு சிரிச்சுகிட்டாளா திங்கட்கிழமை தேதிய குறிச்சு சிரிச்சுகிட்டாளா புதுசா எளசா தெரிஞ்சா அத்த பெத்த கண்ணாட்டி நீ குழு : ஏ ஏ ஏ ஏ ..... அனைவரும் : அடி ஏ பொண்ணு மீனாட்சி ஒரே கொண்டாட்டம் ஒண்ணா சேர்ந்து பாடுவோம் காதல் வண்டாட்டம் ஆண் : சிரிச்சி மயக்கி தளுக்கி குலுக்கி பேச வாயேன்டி இனியேன் தயக்கம் சரி வா அத்த பெத்த கண்ணாட்டி நீ
Song information
Singers: Gangai Amaran, Krishna Chandar, Shankar and Sathish
Music by: Mani Raja
Release information: From Kalloori Kanavugal (1988) · Singer: Gangai Amaran, Krishna Chandar, Shankar and Sathish · Lyricist: Durai Sanjeevi · Music: Mani Raja
Explore this song
- Singer: Gangai Amaran
- Singer: Krishna Chandar
- Singer: Shankar and Sathish
- Film / album: Kalloori Kanavugal
- Composer: Mani Raja