Roman script
Singer : Sanjay Subrahmanyan Music by : Sean Roldan Lyrics by : Balaji Venugopal Humming : …………… Male Part Yedhudhaan inga sandhosam Ada edhu thaan sandhosam Yedhudhaan inga sandhosam Ada edhu thaan sandhosam Male Part Vannamilla vaazhkaiyila Vazhi kidacha sandhosam Vaanam paartha boomiyila Mazha vilundha sandhosam Male Part Thaedi pogum thaeni kellaam Pookkal kidacha sandhosam Thevaiyilla aaniyellaam Kalainjaalae sandhosam Male Part Ada yedhu thaan inga sandhosam Ada yedhu thaan sandhosam Ada yedhu thaan inga sandhosam Ada yedhu thaan sandhosam Humming : ……………. Male Part Maedu thaandi pogayilae Maanda moottum vandiyila Ottrudha vittu puttu Oreduthaa laabam illa Male Part Aalukkoru nyaayam inga Adha kettirundha vazhvadhennga Yaarukkum mela inga onnu thaan vaanam Kanna nee moodikittaa adha kooda kaanum Male Part Ninachadhellaam nadanthu putta Aandavan ingedhukku Kidachadhellaam ninachi paaruadha Adhu podhum vaazhvadharkku Male Part Idhu pudhusa vandha sandhosam Idhu puriyadha sandhosam Oru dhinusa vandha sandhosam Ini dhinandhan sandhosam Male Part Vannamellam vaazhkaiyila Vazhi kidacha sandhosam Vaanam paatha boomiyila Mazha vilundha sandhosam Male Part Thedi pogum thaenikkellam Pookkal kidacha sandhosam Thevaiyilla aaniyellaam Kalainjaalae sandhosam Male Part Ada yedhu thaan inga sandhosam Ada yedhu thaan sandhosam Ada yedhu thaan inga sandhosam Ada yedhu thaan sandhosam Humming : …………
தமிழ்
பாடகர் : சஞ்சய் சுப்பிரமண்யன் இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன் பாடல் ஆசிரியர் : பாலாஜி வேணுகோபால் முனகல் : ................ ஆண் : எதுதான் இங்க சந்தோஷம் அட எது தான் சந்தோஷம் எதுதான் இங்க சந்தோஷம் அட எது தான் சந்தோஷம் ஆண் : வண்ணமில்லா வாழ்க்கையில வழி கிடச்சா சந்தோஷம் வானம் பாத்த பூமியில மழ விழுந்தா சந்தோஷம் ஆண் : தேடிப்போகும் தேனிக்கெல்லாம் பூக்கள் கிடச்சா சந்தோஷம் தேவையில்லா ஆணியெல்லாம் களஞ்சாலே சந்தோஷம் ஆண் : அட எதுதான் இங்க சந்தோஷம் அட எதுன் சந்தோஷம் அட எதுதான் இங்க சந்தோஷம் அட எதுதான் சந்தோஷம் முனகல் : .............. ஆண் : மேடு தாண்டி போகயில பாண்டா முட்டும் வண்டியில கோட்டர் அத வீட்டவிட்டு ஓரெடுத்தா லாபம் இல்ல ஆண் : ஆளுக்கொரு நியாயம் இங்க அத கேட்டிருந்தா வாழ்வதெங்க யாருக்கும் மேல இங்க ஒன்னுதான் வானம் கண்ண நீ மூடிக்கிட்டா அத கூட காணும் ஆண் : நினெச்சதெல்லாம் நடந்து புட்டா ஆண்டவன் இங்கெதுக்கு கிடச்சதெல்லாம் நினச்சிபாரு அது போதும் வாழ்வதற்கு ஆண் : இது புதுசா வந்த சந்தோசம் இது புரியாத சந்தோஷம் ஒரு தினுசா வந்த சந்தோஷம் இனி தினந்தாம் சந்தோஷம் ஆண் : வண்ணமில்லா வாழ்க்கையில வழி கிடச்சா சந்தோஷம் வானம் பாத்த பூமியில மழ விழுந்தா சந்தோஷம் ஆண் : தேடிப்போகும் தேனிக்கெல்லாம் பூக்கள் கிடச்சா சந்தோஷம் தேவையில்லா ஆணியெல்லாம் களஞ்சாலே சந்தோஷம் ஆண் : அட எதுதான் இங்க சந்தோஷம் அட எதுதான் சந்தோஷம் அட எதுதான் இங்க சந்தோஷம் அட எதுதான் சந்தோஷம் முனகல் : ................
Song information
Singer: Sanjay Subrahmanyan
Music by: Sean Roldan
Lyrics by: Balaji Venugopal
Release information: From Lucky Man 2023 Film (2023) · Singer: Sanjay Subrahmanyan · Lyricist: Balaji Venugopal · Music: Sean Roldan
Explore this song
- Singer: Sanjay Subrahmanyan
- Film / album: Lucky Man 2023 Film
- Composer: Sean Roldan
- Lyricist: Balaji Venugopal