Roman script
Singer : Dhanush Music by : Sean Roldan Chorus ……………………. Male Part Oru soora kaathu Oora paathu poguthu Manasellaam poothu Vaanam paathu yerudhu Chorus ……………………. Male Part Oru soora kaathu Oora paathu poguthu Manasellaam poothu Vaanam paathu yerudhu Male Part Pala kuyilu koovudhu Oru mayilu aaduthu Oru vaanavillu Thedi vandhu Powder poosuthu.. Male Part Oru kadhavu thorakkuthu Pudhu vazhigal porakkudhu Vayasaana singam Jeans pottu dance aaduthu Male Part Ada naadi thudikkudhu Pudhu vegam porakkudhu Ada palaiya raththam Paththi yeriyudhu Kodhikkuthu Male Part Oru soora kaathu Oora paathu poguthu Manasellaam poothu Vaanam paathu yerudhu Chorus ……………………… Male Part Oor ulagam kaaladiyil Dhaan adanguthu Per sollida por muzhakkam Dhaan muzhanguthu Male Part Kaagangalum Megangalum Keela parakkudhu Vinveliyil ennudaiya Face theriyudhu Male Part Ini baarangal ellaam Ada en baaram thaangum Naan podum Thaazhathu kellaam aadum Male Part Idhuthaanda sorgam Adhu ippo en pakkam Naan pona pinnalum En per nikkum Male Part Andha STAR-um naanda Andha SUN-um naandaa Andha SUN-oda VINNUM naandaa Odhungudaa Male Part Oru soora kaathu Kaathu kaathu Enna paathu Soora kaathu kaathu Male Part Oru soora kaathu Oora paathu poguthu Manasellaam poothu Vaanam paathu yerudhu Male Part Pala kuyilu koovudhu Oru mayilu aaduthu Oru vaanavillu Thedi vandhu Powder poosuthu.. Male Part Oru kadhavu thorakkuthu Pudhu vazhigal porakkudhu Vayasaana singam Jeans pottu dance aaduthu Male Part Ada naadi thudikkudhu Pudhu vegam porakkudhu Ada palaiya raththam Paththi yeriyudhu Kodhikkuthu Male Part {Thanna nanna nanna naana Nanna nanna naa} (2)
தமிழ்
பாடகா் : தனுஷ் இசையமைப்பாளா் : சீன் ரோல்டன் குழு : ............................ ஆண் : ஒரு சூரக் காத்து ஊரப் பாத்துப் போகுது மனசெல்லாம் பூத்து வானம் பாத்து ஏறுது குழு : ............................ ஆண் : ஒரு சூரக் காத்து ஊரப் பாத்துப் போகுது மனசெல்லாம் பூத்து வானம் பாத்து ஏறுது ஆண் : பல குயிலு கூவுது ஒரு மயிலு ஆடுது ஒரு வானவில்லு தேடி வந்து பவுடர் பூசுது ஆண் : ஒரு கதவு தொறக்குது புது வழிகள் பொறக்குது வயசான சிங்கம் ஜீன்ஸ் போட்டு டான்ஸ் ஆடுது ஆண் : அட நாடி துடிக்குது புது வேகம் பொறக்குது அட பழைய இரத்தம் பத்தி எரியுது கொதிக்குது ஆண் : ஒரு சூரக் காத்து ஊரப் பாத்துப் போகுது மனசெல்லாம் பூத்து வானம் பாத்து ஏறுது குழு : ............................ ஆண் : ஊர் உலகம் காலடியில் தான் அடங்குது பேர் சொல்லிட போர் முழக்கம் தான் முழங்குது ஆண் : காகங்களும் மேகங்களும் கீழ பறக்குது விண்வெளியில் என்னுடைய ஃபேஸ் தெரியுது ஆண் : இனி பாரங்கள் எல்லாம் அட என் பாரம் தாங்கும் நான் போடும் தாளத்துக்கெல்லாம் ஆடும் ஆண் : இது தான்டா சொர்க்கம் அது இப்போ என் பக்கம் நான் போன பின்னாலும் என்பேர் நிற்கும் ஆண் : அந்த ஸ்டாரும் நான்டா அந்த சன்னும் நான்டா அந்த சன்னோட விண்ணும் நான்டா ஒதுங்குடா ஆண் : ஒரு சூரக் காத்து காத்து காத்து என்ன பாத்து சூரக் காத்து காத்து ஆண் : ஒரு சூரக் காத்து ஊரப் பாத்துப் போகுது மனசெல்லாம் பூத்து வானம் பாத்து ஏறுது ஆண் : பல குயிலு கூவுது ஒரு மயிலு ஆடுது ஒரு வானவில்லு தேடி வந்து பவுடர் பூசுது ஆண் : ஒரு கதவு தொறக்குது புது வழிகள் பொறக்குது வயசான சிங்கம் ஜீன்ஸ் போட்டு டான்ஸ் ஆடுது ஆண் : அட நாடி துடிக்குது புது வேகம் பொறக்குது அட பழைய இரத்தம் பத்தி எரியுது கொதிக்குது ஆண் : { தன்னா நன்னா நன்னா நானா நன்னா நன்னா னா } (2)
Song details
Music by: Sean Roldan
Release information: From Power Paandi (2017) · Lyricist: Dhanush
- Singer: Dhanush
- Film / album: Power Paandi
- Composer: Sean Roldan