Roman script
Singers : Devan Ekambaram and Manjari Music by : D. Imman Female Part { Yedho ninaikiren adhai yeno maraikiren } (2) Female Part …………………………………………. Female Part { Yedho ninaikiren adhai yeno maraikiren } (2) Male Part Pesida thaan vandhen mozhi varavillai Mounamaai thirumba manam varavillai Female Part Adada adada kaadhal azhagiya thollai …iiii Unkita onnu sollanum unnoda onna irukanum Female Part Oorai sutri paarthaalum unnai sutri paarkiranae Anbae en anbae Male Part Yaarai patri ketaalum unnai patri solgiranae Anbae en anbae Female Part Uzhagam ellam azhagaaga Chorus : …………….. Female Part Unnalae therigiradhae Chorus : ……………… Female Part Thudikira idhayathin Chorus : …………….. Female Part Osaigal neeyae Male Part Idhu enna naan thaana yen indha maatram Indrenna thirunaazha nenjil kondaatam Male Part Adada adada kaadhal azhagiya thollai …iii Female Part Unkita onnu sollanum unnoda onna irukanum Female Part { Yedho ninaikiren adhai yeno maraikiren } (2) Female chorus : …………………………………………….. Female Part Kannadiku pottu vaithen un ninaivai otti konden Kaadhal idhu thaana Male Part Kanmoodiyum unnai kanden kalla thanam katru konden Kaadhal idhu thaana Female Part Akkam pakkam yarum illai Chorus : …………… Female Part Appodhum naan solla villai Chorus : …………… Female Part Thanimayil irundhaalum Chorus : …………….. Female Part Manadhukul sonnen Male Part Nerukamaaga nirka thunichalum illai Vitu vizhagi nadaka manam vara villai Adada adada kaadhal azhagiya thollai …iiii Female Part Unkita onnu sollanum unnoda onna irukanum Male Part Yedho ninaikiren adhai yeno maraikiren Chorus : …………. Female Part Yedho ninaikiren adhai yeno maraikiren Chorus : …………. Male Part Pesida thaan vandhen mozhi varavillai Mounamaai thirumba manam varavillai Female Part Adada adada kaadhal azhagiya thollai Unkita onnu sollanum unnoda onna irukanum Female chorus : …………………………………
தமிழ்
பாடகி : மஞ்சரி பாடகர் : தேவன் ஏகாம்பரம் இசையமைப்பாளர் : டி. இமான் பெண் : { ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறக்கிறேன் } (2) பெண் : ................................ பெண் : { ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறக்கிறேன் } (2) ஆண் : பேசிடத்தான் வந்தேன் மொழி வரவில்லை மௌனமாய் திரும்ப மனம் வரவில்லை பெண் : அடடா அடடா காதல் அழகிய தொல்லை உன்கிட்ட ஒன்னு சொல்லணும் ஒன்னோட ஒன்னாயிருக்கணும் பெண் : ஊரைச் சுற்றி பார்த்தாலும் உன்னைச் சுற்றிப்பார்க்கிறேனே அன்பே என் அன்பே ஆண் : யாரைப்பற்றிக்கேட்டாலும் உன்னைப்பற்றி சொல்கிறேனே அன்பே என் அன்பே பெண் : உலகம் எல்லாம் அழகாக குழு : ............................ பெண் : உன்னாலே தெரிகிறதே குழு : ............................ பெண் : துடிக்கிற இதயத்தின் குழு : ............................ பெண் : ஓசைகள் நீயே ஆண் : இது என்ன நான்தானா ஏனிந்த மாற்றம் இன்றென்ன திருநாளா நெஞ்சில் கொண்டாட்டம் அடடா அடடா காதல் அழகிய தொல்லை பெண் : உன்கிட்ட ஒன்னு சொல்லணும் ஒன்னோட ஒன்னாயிருக்கணும் பெண் : { ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறக்கிறேன் } (2) பெண் குழு : ................................ பெண் : கண்ணாடிக்கு பொட்டு வைத்தேன் உன் நினைவை ஒட்டிக்கொண்டேன் காதல் இதுதானா ஆண் : கண்மூடீயும் உன்னைக் கண்டேன் கள்ளத்தனம் கற்றுக்கொண்டேன் காதல் இதுதானா பெண் : அக்கம் பக்கம் யாருமில்லை குழு : ............................ பெண் : அப்போதும் நான் சொல்லவில்லை குழு : ............................ பெண் : தனிமையில் இருந்தாலும் குழு : ............................ பெண் : மனதுக்குள் சொன்னேன் ஆண் : நெருக்கமாக நிற்க துணிச்சலும் இல்லை விட்டு விலகி நடக்க மனம் வரவில்லை அடடா அடடா காதல் அழகிய தொல்லை பெண் : உன்கிட்ட ஒன்னு சொல்லணும் ஒன்னோட ஒன்னாயிருக்கணும் ஆண் : ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறக்கிறேன் குழு : ............................ பெண் : ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறக்கிறேன் குழு : ............................ ஆண் : பேசிடத்தான் வந்தேன் மொழி வரவில்லை மௌனமாய் திரும்ப மனம் வரவில்லை பெண் : அடடா அடடா காதல் அழகிய தொல்லை உன்கிட்ட ஒன்னு சொல்லணும் ஒன்னோட ஒன்னாயிருக்கணும் பெண் குழு : ............................
Song details
Singers: Devan Ekambaram and Manjari
Music by: D. Imman
Release information: From Thalai Nagaram (2006) · Lyricist: Na. Muthu Kumar
- Singer: Devan Ekambaram and Manjari
- Film / album: Thalai Nagaram
- Composer: D. Imman