Roman script
Singer : Kalpradah Music by : Radhan Lyrics by : Sarath Santhosh Male Part Yean azhaghe En nizhalaai Nee irundhu Engeyo vizhundhaai Male Part Nee enai thodaavidil Naan ini thani Kaatrai pola vandhaai Kaadhal noyai thandhai Male Part Thaamaraiye…. Thaamadham yen Vaa udane En udane Male Part Kannin neeril Kaadhal vegadhaadi Nenjai mullaal keeradhadi Unmai anbu Endrum poikkaadhadi Ennai nogavaikkaadhadi… Male Part Viragam dhaan vandhu Vizhungum munbe Vizhiyaale ennai Theendu anbe Male Part Viranthodum malaigal Karaiyai thaandum.. Niraivera vendum Kaadhal meendum Male Part Therumeedhu en kaadhal Paridhaamai Manadhaabam aagaamale Kurai paarkum anbu Koodadhadi Koodamal odathadi… Male Part Naanume paavame En mel yen kobame Poovaai neeyum vandhaai Puyalaai mayyam kondaai Nee enakku aaruyire Naan unaaku oon uyire Male Part Neerum niramum Endrum piriyaadhadhu Neelum vaanam udaiyaadhadhu Idhayam irandum Inge idam maarudhu Inbamaana idaiyooridhu
தமிழ்
பாடகர் : சகல்ப்பிரதா இசை அமைப்பாளர் : ராதான் பாடல் ஆசிரியர் : சரத் சந்தோஷ் ஆண் : ஏன் அழகே என் நிழலாய் நீ இருந்து எங்கேயோ விழுந்தாய் ஆண் : நீ எனை தொடாவிடில் நான் இனி தனி காற்றைப் போல வந்தாய் காதல் நோயை தந்தாய் ஆண் : தாமரையே…. தாமதம் ஏன் வா உடனே என் உடனே ஆண் : கண்ணின் நீரில் காதல் வேகதடி நெஞ்சே முள்ளாள் கீறாதடி உண்மை அன்பு என்றும் பொய்க்காதாடி என்னை நோக வைக்காதடி… ஆண் : விரகம் தான் வந்து விழுங்கும் முன்பே விழியாலே என்னை தீண்டு அன்பே ஆண் : விரைந்தோடும் மலைகள் கரையை தாண்டும்.. நிறைவேற வேண்டும் காதல் மீண்டும் ஆண் : தெருமீது என் காதல் பரிதாமமாய் மனதாபம் ஆகாமலே குறை பார்க்கும் அன்பு கூடதாடி கூடாமல் ஓடாதடி… ஆண் : நானுமே பாவமே என் மேல் ஈன் கோபமே பூவாய் நீயும் வந்தாய் புயலாய் மையம் கொண்டாய் நீ எனக்கு ஆருயிரே நான் உனக்கு ஓர் உயிரே ஆண் : நீரும் நிறமும் என்றும் பிரியாதாது நீளும் வானம் உடையாதாது இதயம் இரண்டும் இங்கே இடம் மாறுது இன்பமான இடையூறிது
Song information
Singer: Kalpradah
Music by: Radhan
Lyrics by: Sarath Santhosh
Release information: From Prema Katha (2023) · Singer: Kalpradah · Lyricist: Sarath Santhosh · Music: Radhan
Explore this song
- Singer: Kalpradah
- Film / album: Prema Katha
- Composer: Radhan
- Lyricist: Sarath Santhosh