Roman script
Singer : Bobo Shashi Music by : Radhan Chorus …………. Male Part Nam uyir vaanilae Nilavaai mugam theyumae Un mugam thediyae Pudhithai uyir pookumae Male Part Vizhunthaai vizhunthaai Mazhai pol vizhavae Vithai pol nee yezhunthai Nimirnthaai vaan thodavae Male Part Theeyilae pookumae Naalaiyin ozhiyae Irul mugam thirappathaal Vidiyumae vidiyumae Male Part Uyirin uthiram Valithaalae Uyir kangal thiranthidumae Nizhalin poo mugam unarnthalae Pudhu nijangal piranthidumae Male Part Vizhunthaai vizhunthaai Mazhai pol vizhavae Vithai pol nee yezhunthai Nimirnthaai vaan thodavae Male Part Theeyilae pookumae Naalaiyin ozhiyae Irul mugam thirappathaal Vidiyumae vidiyumae
தமிழ்
பாடகர் : போபோ ஷாஷி இசையமைப்பாளர் : ராதன் குழு : ................................. ஆண் : நம் உயிர் வானிலே நிலவாய் முகம் தேயுமே உன் முகம் தேடியே புதிதாய் உயிர் பூக்குமே ஆண் : விழுந்தாய் விழுந்தாய் மழை போல் விழவே விதை போல் நீ எழுந்தாய் நிமிர்ந்தாய் வான் தொடவே ஆண் : தீயிலே பூக்குமே நாளையின் ஒளியே இருள் முகம் திறப்பதால் விடியுமே விடியுமே ஆண் : உயிரின் உதிரம் வலித்தாலே உயிர் கண்கள் திறந்திடுமே நிழலின் பூ முகம் உணர்ந்தாலே புது நிஜங்கள் பிறந்திடுமே ஆண் : விழுந்தாய் விழுந்தாய் மழை போல் விழவே விதை போல் நீ எழுந்தாய் நிமிர்ந்தாய் வான் தொடவே ஆண் : தீயிலே பூக்குமே நாளையின் ஒளியே இருள் முகம் திறப்பதால் விடியுமே விடியுமே
Song information
Singer: Bobo Shashi
Music by: Radhan
Release information: From Boomerang (2018) · Lyricist: Vivek
Explore this song
- Singer: Bobo Shashi
- Film / album: Boomerang
- Composer: Radhan