Roman script
Singer : Bobo Shashi Music by : Bobo Shashi Chorus ………………………. Male Part Ora kannaal ennai paathaalae Yedho yedho ennai maayam seithaalae Enakkul kaadhal thandhaalae Thandhaalae thandhaalae Chorus ………………………. Male Part Ora kannaal ennai paathaalae Yedho yedho ennai maayam seithaalae Enakkul kaadhal thandhaalae Thandhaalae thandhaalae Male Part Urugudhae manam ye ke ye Parakkuren vinnil ye ke ke Malarudhae mugam ye ke ye Vandhadhae kaadhal ye ye ye.. Chorus Ora kannaal ennai paathaalae Yedho yedho ennai maayam seithaalae Male Part Vidhiyaal unnai kanden Vizhiyil unnai konden Iravu pagalaaga Imaigal moodaamal Unnai naan paarkiren Male Part Nodigal noolaagudhae Enakkul poo pookkudhae Yaarum illaadha Nerangal kooda Un kural ketkudhae Chorus Idhayam ..idhayam Male Part Adhu unnaalae unnaalae Naalthorum thiththikkum thaenaagudhae Chorus Irundhum…. irundhum Male Part Unnai paarkaadha nerangal Ayyaiyo adhu yeno thee moottuthae Male Part Idhuthaanaa idhuthaanaa Kaadhal nilai enbatho… Male Part Nadai orr vidham aaguthae Mozhiyum thadumaarudhae Ulagam ariyaadha kuzhandhai aagindren Nee en arugil nindraal Male Part Inaiya kulir kaattrai pol Ullukkul uruvaaguthae Ooril illaadha vetkam unargindren Ne en edhiril vandhaal Chorus Medhuvaa medhuvaa Male Part En paerai nee sonnaale azhagagum Adhukooda nee sollvathaal Chorus Thaniyaa thaniyaa Male Part Naan irundhaalum thaniyaaga naanillai enakkullae nee vandhathaal Male Part Idhuthaanaa idhuthaanaa Kaadhal nilai enbatho Male Part Ora kannaal ennai paathaalae Yedho yedho maayam seithaalae Enakkul kaadhal thandhaalae Thandhaalae thandhaalae
தமிழ்
பாடகர் : போபோ ஷாஷி இசையமைப்பாளர் : போபோ ஷாஷி குழு : ......................... ஆண் : ஓர கண்ணால் என்னை பாத்தாலே ஏதோ ஏதோ என்னை மாயம் செய்தாலே எனக்குள் காதல் தந்தாலே தந்தாலே தந்தாலே குழு : ......................... ஆண் : ஓர கண்ணால் என்னை பாத்தாலே ஏதோ ஏதோ என்னை மாயம் செய்தாலே எனக்குள் காதல் தந்தாலே தந்தாலே தந்தாலே ஆண் : உருகுதே மனம் யே கி யே பறக்குறேன் விண்ணில் யே கி கி மலருதே முகம் யே கி யே வந்ததே காதல் யே யே யே குழு : ஓர கண்ணால் என்னை பாத்தாலே ஏதோ ஏதோ என்னை மாயம் செய்தாலே ஆண் : விதியால் உன்னை கண்டேன் விழியில் உன்னை கொண்டேன் இரவு பகலாக இமைகள் மூடாமல் உன்னை நான் பார்க்கிறேன் ஆண் : நொடிகள் நூலாகுதே எனக்குள் பூ பூக்குதே யாரும் இல்லாத நேரங்கள் கூட உன் குரல் கேட்குதே குழு : இதயம் இதயம் ஆண் : அது உன்னாலே உன்னாலே நாள்தோறும் தித்திக்கும் தேனாகுதே குழு : இருந்தும் இருந்தும் ஆண் : உன்னை பார்க்காத நேரங்கள் அய்யய்யோ அது ஏனோ தீ மூட்டுதே ஆண் : இதுதானா இதுதானா காதல் நிலை என்பதோ ஆண் : நடை ஓர் விதம் ஆகுதே மொழியும் தடுமாறுதே உலகம் அறியாத குழந்தை ஆகின்றேன் நீ என் அருகில் நின்றால் ஆண் : இனிய குளிர் காற்றை போல் உள்ளுக்குள் உருவாகுதே ஊரில் இல்லாத வெட்கம் உணர்கின்றேன் நீ என் எதிரில் வந்தால் குழு : மெதுவா மெதுவா ஆண் : என் பேரை நீ சொன்னாலே அழகாகும் அதுகூட நீ சொல்வதால் குழு : தனியா தனியா ஆண் : நான் இருந்தாலும் தனியாக நான் இல்லை எனக்குள்ளே நீ வந்ததால் ஆண் : இதுதானா இதுதானா காதல் நிலை என்பதோ ஆண் : ஓர கண்ணால் என்னை பாத்தாலே ஏதோ ஏதோ என்னை மாயம் செய்தாலே எனக்குள் காதல் தந்தாலே தந்தாலே தந்தாலே
Song information
Singer: Bobo Shashi
Music by: Bobo Shashi
Release information: From Attu (2017) · Lyricist: Yuki Praveen
Explore this song
- Singer: Bobo Shashi
- Film / album: Attu
- Composer: Bobo Shashi