Roman script

Singer : Deva

Music by : Bobo Shashi

Male Part

Heiii

Yeppa eswaraa

Chorus

Aadupuli aattam

Aadu odi pochu

Thedi poraar sir-u

Solvathingu yaaru

Chorus

Thappu onnu senju

Thappu thappa pochu

Ekku thappa inga

Sikki kondathaaru

Male Part

Paavam sir-u

Paavam friend-u

Atha vida innum

Paavam ponnu

Nyaayam dharmam

Expiry aachu

Nenappukku serina

Sariyenna aachu

Male Part

Madhilula pora

Onaan pudichi

Madiyila soruguna

Kathaiya aachu

Kathaiya aachu

Chorus

Yeh yeh yeh yeh

{Naanaa nannana naanaa

Naanaa naanaa naanaa

Nanannaanaa naanaa} (2)

Male Part

Kannula velakkennai

Chorus : Oothi theduraan

Male : Sikkala sikkavae illai

Chorus : Enga ponaloo

Male Part

Light-ta nee nenaicha

Matteril ippo

Life-eh fuse poiyiduchae

Chorus : Sketch-eh podaama

Escape aiyutta

Male : Aiyoo koondu kulla

Maatti kitta eli neeyae

Chorus : Kettavan ellam

Kattam kattittan

Male : Un kaiyil ava maattalana

Bali neeyae

Male Part

Petrol rate-u yerura pol

Ivan crime rate-um

Ippo egiri pochu

Egiri pochu

Chorus

Hei ..(5)

Aadupuli aattam

Aadu odi pochu

Thedi poraar sir-u

Solvathingu yaaru

Chorus

Thappu onnu senju

Thappu thappa pochu

Ekku thappa inga

Sikki kondathaaru

Male Part

Paavam sir-u

Paavam friend-u

Atha vida innum

Paavam ponnu

Nyaayam dharmam

Expiry aachu

Nenappukku serina

Sariyenna aachu

Male Part

Madhilula pora

Onaan pudichi

Madiyila soruguna

Kathaiya aachu

தமிழ்

பாடகர் : தேவா

இசையமைப்பாளர் : போபோ ஷாஷி

ஆண் : ஹேய்ய்

ஆண் : எப்பா ஈஸ்வரா

குழு : ஆடுபுலி ஆட்டம்

ஆடு ஓடி போச்சு

தேடி போறார் சாரு

சொல்வதிங்கு யாரு

குழு : தப்பு ஒன்னு செஞ்சு

தப்பு தப்பா போச்சு

எக்கு தப்பா இங்க

சிக்கி கொண்டதாரு

ஆண் : பாவம் சாரு

பாவம் ப்ரண்டு

அத விட இன்னும்

பாவம் பொண்ணு

நாயம் தர்மம்

எக்ஸ்பிரி ஆச்சு

நெனப்புக்கு சரினா

சரியென ஆச்சு

ஆண் : மதிலுல போற

ஓணா புடிச்சு

மடியில சொருகுன

கதையா ஆச்சு

கதையா ஆச்சு

குழு : ஹேய் ஹேய் ஹேய்

{நானா நன்ன நானா

நானா நன்ன நன்ன

நானாநன்ன நானா} (2)

ஆண் : கண்ணுல வெளக்கெண்ணை

குழு : ஊத்தி தேடுறான்

ஆண் : சிக்கல சிக்கவே இல்லை

குழு : எங்கே போனாலோ

ஆண் : லைட்டா நீ நினைச்சா

மேட்டரில் இப்போ

லைப்யே பியூஸ் போய்டுச்சே

குழு : ஸ்கெட்ச்யே போடாம

எஸ்கேப் ஆகிட்டா

ஆண் : ஐயோ கூண்டுக்குள்ள

மாட்டி கிட்ட எலி நீயே

குழு : கெட்டவன் எல்லாம்

கட்டம் கட்டிட்டான்

உன் கையில் அவ மாட்டலன

பலி நீயே

ஆண் : பெட்ரோல் ரேட்டு ஏறுறது போல்

இவன் கிரைம் ரேட்டும்

இப்போ எகிறி போச்சு

எகிறி போச்சு

குழு : ஹேய் ஹேய் ஹேய்

ஹேய் ஹேய்

குழு : ஆடுபுலி ஆட்டம்

ஆடு ஓடி போச்சு

தேடி போறார் சாரு

சொல்வதிங்கு யாரு

குழு : தப்பு ஒன்னு செஞ்சு

தப்பு தப்பா போச்சு

எக்கு தப்பா

சிக்கி கொண்டதாரு

ஆண் : பாவம் சாரு

பாவம் ப்ரண்டு

அத விட இன்னும்

பாவம் பொண்ணு

நாயம் தர்மம்

எக்ஸ்பிரி ஆச்சு

நெனப்புக்கு சரினா

சரியென ஆச்சு

ஆண் : மதிலுல போற

ஓணா புடிச்சு

மடியில சொருகுன

கதையா ஆச்சு

Song information

Singer: Deva

Music by: Bobo Shashi

Release information: From Jarugandi (2018) · Lyricist: A.N. Pitchumani, K. Chandru

Explore this song