Roman script
Singer : Bobo Shashi Music by : Pavan Male Part Un ninaivugal yedhuvo Adhuthaan un ulagam Un kanavugal yedhuvo Adhuthaan un idhayam Male Part Un thedalai Nee thedi kondae nadanthaal Endraavadhu un Kaiyil serum muzhuthaai Male Part Un paadhaiyil Nee odi kondae irundhal Endraavadhu adhu Vetri perum perithaai … Male Part Un ninaivugal yedhuvo Adhuthaan un ulagam Un kanavugal yedhuvo Adhuthaan un idhayam Chorus ………………….. Male Part Aangal endral Sila kelvi varum Pengal endraal Pala kelvi varum Male Part Vetri ellaam Perum bodhai tharum. Tholvi ellaam Oru geethai aagum Male Part Vellum varai oyaamal odu Mundhikondu munneru nee Ettum varai thoongaamal thedu Endrum vendum unnodu nee Chorus ………………….. Male Part Naatin kangal pengal enbaai Kangal endru thoonga seivaai Pengal veetin thangam enbaai Thangam endru pootti vaipaai Male Part Vellum varai oyaamal odu Mundhikondu munneru nee Ettum varai thoongaamal thedu Endrum vendum unnodu nee Male Part Un ninaivugal yedhuvo Adhuthaan un ulagam Un kanavugal yedhuvo Adhuthaan un idhayam Chorus …………………….
தமிழ்
பாடகா் : போபோ ஷாஷி இசையமைப்பாளா் : பவன் ஆண் : உன் நினைவுகள் எதுவோ அதுதான் உன் உலகம் உன் கனவுகள் எதுவோ அதுதான் உன் இதயம் ஆண் : உன் தேடலை நீ தேடி கொண்டே நடந்தால் என்றாவது உன் கையில் சேரும் முழுதாய் ஆண் : உன் பாதையில் நீ ஓடி கொண்டே இருந்தால் என்றாவது அது வெற்றி பெறும் பெரிதாய் ஆண் : உன் நினைவுகள் எதுவோ அதுதான் உன் உலகம் உன் கனவுகள் எதுவோ அதுதான் உன் இதயம் குழு : ........................... ஆண் : ஆண்கள் என்றால் சில கேள்வி வரும் பெண்கள் என்றால் பல கேள்வி வரும் ஆண் : வெற்றி எல்லாம் பெறும் போதை தரும் தோல்வி எல்லாம் ஒரு கீதை ஆகும் ஆண் : வெல்லும் வரை ஓயாமல் ஓடு முந்திக்கொண்டு முன்னேறு நீ எட்டும் வரை தூங்காமல் தேடு என்றும் வேண்டும் உன்னோடு நீ குழு : ........................... ஆண் : நாட்டின் கண்கள் பெண்கள் என்பாய் கண்கள் என்று தூங்க செய்வாய் பெண்கள் வீட்டின் தங்கம் என்பாய் தங்கம் என்று பூட்டி வைப்பாய் ஆண் : வெல்லும் வரை ஓயாமல் ஓடு முந்திக்கொண்டு முன்னேறு நீ எட்டும் வரை தூங்காமல் தேடு என்றும் வேண்டும் உன்னோடு நீ ஆண் : உன் நினைவுகள் எதுவோ அதுதான் உன் உலகம் உன் கனவுகள் எதுவோ அதுதான் உன் இதயம் குழு : ..............................
Song information
Singer: Bobo Shashi
Music by: Pavan
Release information: From Kadhal Kan Kattudhe (2017) · Lyricist: Mohanraja
Explore this song
- Singer: Bobo Shashi
- Film / album: Kadhal Kan Kattudhe
- Composer: Pavan