Roman script

Singers : Naresh Iyer and S.V. Jananie

Music by : Pavan

Male Part

Naan pogum idamellam

Serndhu vara koodathaa

Nee thedum nodi ellaam

Paarthuvida koodathaa

Male Part

Muththathin eeram nenjil

Veppam seiyum theriyaadhaa

Male Part

Nam kaadhal adadaa

Nam pechai ketkadhaa

Male Part

Naan pogum idamellam

Serndhu vara koodathaa

Male Part

Unaivittu pogumpodhum

Thaniyaaga nirkumpodhum

Kedigaaram velai nirutham

Seikindrathaa…

Female Part

En kaigal korkumpodhum

En tholil saayumpodhum

Yedhedho ennam vandhu

Unai kolluthaa..

Male Part

Mai vaitha kangal ennai

Ayyo… thottu sella

Minsaara minnal ondru

Ennul.. vandhu sella

Male Part

Ini enna naan sollavoo….

Male Part

Enai konjamaai

Kondraayae…

Ennamo seithaai

Female Part

Enai konjamaai

Kondraayae..

Ennamo seithaai

Female Part

Ne endru sollum podhum

Naan endru sollum podhum

Naam endru kadhil

Vandhu ketkindrathaa..

Male Part

Ariyaatha pillai polae

Theriyaamal kangal rendum

Thuppattaa thoongum

Azhagai paarkindrathaa…

Female Part

Natpendra peril unnai

Naanum… ottikolla

Thappendru sollithandhu

Paadam… katrukkolla

Female Part

Naan indru enai

Vellavaaa…..

Male Part

Enai konjamaai

Kondraayae…

Ennamo seithaai

Female Part

Enai konjamaai

Kondraayae..

Ennamo seithaai

தமிழ்

பாடகி : எஸ்.வி. ஜனனி

பாடகா் : நரேஷ் ஐயர்

இசையமைப்பாளா் : பவன்

ஆண் : நான் போகும்

இடமெல்லாம் சேர்ந்து

வர கூடாதா நீ தேடும்

நொடி எல்லாம் பார்த்துவிட

கூடாதா

ஆண் : முத்தத்தின் ஈரம்

நெஞ்சில் வெப்பம் செய்யும்

தெரியாதா

ஆண் : நம் காதல்

அடடா நம் பேச்சை

கேட்காதா

ஆண் : நான் போகும்

இடமெல்லாம் சேர்ந்து

வர கூடாதா

ஆண் : உன்னைவிட்டு

போகும் போதும் தனியாக

நிற்கும் போதும் கடிகாரம்

வேலை நிறுத்தம் செய்கின்றதா

பெண் : என் கைகள்

கோர்க்கும் போதும்

என் தோளில் சாயும்

போதும் ஏதேதோ

எண்ணம் வந்து

உன்னை கொல்லுதா

ஆண் : மை வைத்த

கண்கள் என்னை

ஐயோ தொட்டு

செல்ல மின்சார

மின்னல் ஒன்று

என்னுள் வந்து செல்ல

ஆண் : இனி என்ன

நான் சொல்லவோ

ஆண் : எனை கொஞ்சமாய்

கொன்றாயே என்னமோ

செய்தாய்

பெண் : எனை கொஞ்சமாய்

கொன்றாயே என்னமோ

செய்தாய்

பெண் : நீ என்று

சொல்லும் போதும்

நான் என்று சொல்லும்

போதும் நாம் என்று

காதில் வந்து கேட்கின்றதா

ஆண் : அறியாத பிள்ளை

போலே தெரியாமல் கண்கள்

ரெண்டும் துப்பட்டா தூங்கும்

அழகை பார்க்கின்றதா

பெண் : நட்பென்ற பேரில்

உன்னை நானும் ஒட்டி

கொள்ள தப்பென்று சொல்லி

தந்து பாடம் கற்றுக்கொள்ள

பெண் : நான் இன்று

என்னை வெல்லவா

ஆண் : எனை கொஞ்சமாய்

கொன்றாயே என்னமோ

செய்தாய்

பெண் : எனை கொஞ்சமாய்

கொன்றாயே என்னமோ

செய்தாய்

Song information

Singers: Naresh Iyer and S.V. Jananie

Music by: Pavan

Release information: From Kadhal Kan Kattudhe (2017) · Lyricist: Mohanraja

Explore this song