Roman script
Singers : Anand Aravindakshan and Radhika Music by : Radhan Female Part Hmmm…mmm…mmm…mmm Hmm…mm….mmm….mm…. Male Part Mugaiyazhi pennodu Azhagaadi pogindren Avalodu nizhalaai selgindren Male Part Kadigaram sollaadha Nodi neram undaakki Adhil yeri kaadhal solgindren Female Part Unnai paarthaal anil aagiren Vilaiyaada manal aagiren Male : Mugaiyae… Female Part Idhamae ariyaa Oru paadhi valibam kadandhen Idhazhin mazhaiyil Andha paavam yaavaiyum kalaindhen Male Part Mugaiyazhi pennodu Azhagaadi pogindren Avalodu nizhalaai selgindren Chorus ………………………………….. Female Part Yaaro…uraiyaadum podhum Nee endrae paarkiren Veetil…unnai bommaiyakki En kaigal korkiren Female Part Naalum…un moochizhuthu Naan vaazha paarkiren Unnai kondaadum Oru sol aagiren Male Part Vizhi moodi vizhum podhilum Vilagaadhae unthan nyabagam Vizhaiyae…ae….ae…… Chorus {Sana nana nana Sana nana nana Sana nana nana} (2) Male Part Odum…un kaal thadangal Ovvondrai yerinen Yeno…ovvondrin meedhum Oru nimidam vaazhgiren Male Part Neeyaai…en per udhirthaal Kondaadi theerkiren Neeraai…un thol kudhikka Mandraadinen Female Part Vizhi moodi vizhum podhilum Vilagaadhae unthan nyabagam Vizhaiyae…
தமிழ்
பாடகர்கள் : ஆனந்த் அரவிந்தக்சன் மற்றும் ராதிகா இசையமைப்பாளர் : ராதன் பெண் : ............................... ஆண் : முகையாழி பெண்ணோடு அழகாடி போகின்றேன் அவளோடு நிழலாய் செல்கின்றேன் ஆண் : கடிகாரம் சொல்லாத நொடி நேரம் உண்டாக்கி அதில் ஏறி காதல் சொல்கின்றேன் பெண் : உன்னை பார்த்தால் அணில் ஆகிறேன் விளையாட மணல் ஆகிறேன் ஆண் : முகையே… பெண் : இதமே அறியா ஒரு பாதி வாலிபம் கடந்தேன் இதழின் மழையில் அந்த பாவம் யாவையும் களைந்தேன் ஆண் : முகையாழி பெண்ணோடு அழகாடி போகின்றேன் அவளோடு நிழலாய் செல்கின்றேன் குழு : ................................... பெண் : யாரோ…உரையாடும் போதும் நீ என்றே பார்க்கிறேன் வீட்டில்…உன்னை பொம்மையாக்கி என் கைகள் கோர்க்கிறேன் பெண் : நாளும்…உன் மூச்சிழுத்து நான் வாழ பார்க்கிறேன் உன்னை கொண்டாடும் ஒரு சொல் ஆகிறேன் ஆண் : விழி மூடி விழும் போதிலும் விலகாதே உந்தன் ஞாபகம் விழையே ...யே....யே.... குழு : {சன னன னன சன னன னன சன னன னன} (2) ஆண் : ஓடும்....உன் கால் தடங்கள் ஒவ்வொன்றாய் ஏறினேன் ஏனோ…ஒவ்வொன்றின் மீதும் ஒரு நிமிடம் வாழ்கிறேன் ஆண் : நீயாய்…என் பேர் உதிர்த்தால் கொண்டாடி தீர்க்கிறேன் நீராய்…உன் தோள் குதிக்க மன்றாடினேன் பெண் : விழி மூடி விழும் போதிலும் விலகாதே உந்தன் ஞாபகம் விழையே ...யே....யே....
Song details
Singers: Anand Aravindakshan and Radhika
Music by: Radhan
Release information: From Boomerang (2018) · Lyricist: Vivek
- Singer: Anand Aravindakshan and Radhika
- Film / album: Boomerang
- Composer: Radhan