Roman script
Singer : Sid Sriram Music by : Radhan Male Part Kannilae kanneerilae Pirinthae naan pogindren Vinnilae ven megamaai kalainthae Naan mella mella karainthen Male Part Azhugai ennum aruviyil Dhinam dhinam naanum vilunthenae Nilavae un nizhalinai Thodarnthida naanum vizhainthenae Male Part Yen ennai pirinthaai Uyirae… uyirae.. Kaadhalai eriththaai en azhagae Male Part Yen ennai pirinthaai Uyirae… uyirae.. Kanneeril uraindhaai kanavae.. Music : ……………………… Male Part Yen ennai pirinthaai Uyirae… uyirae.. Kaadhalai eriththaai en azhagae Male Part Yen ennai pirinthaai Uyirae… uyirae.. Kanneeril uraindhaai kanavae..
தமிழ்
பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : ராதன் ஆண் : கண்ணிலே கண்ணீரிலே பிரிந்தே நான் போகின்றேன் விண்ணிலே வெண் மேகமாய் கலைந்தே நான் மெல்ல மெல்ல கரைந்தேன் ஆண் : அழுகை என்னும் அருவியில் தினம் தினம் நானும் விழுந்தேனே நிலவே உன் நிழலினை தொடர்ந்திட நானும் விளைந்தேனே ஆண் : ஏன் என்னை பிரிந்தாய் உயிரே......உயிரே..... காதலை எரித்தாய் என் அழகே ஆண் : ஏன் என்னை பிரிந்தாய் உயிரே......உயிரே..... கண்ணீரில் உறைந்தாய் கனவே..... இசை : .................................... ஆண் : ஏன் என்னை பிரிந்தாய் உயிரே......உயிரே..... காதலை எரித்தாய் என் அழகே ஆண் : ஏன் என்னை பிரிந்தாய் உயிரே......உயிரே..... கண்ணீரில் உறைந்தாய் கனவே.....
Song information
Singer: Sid Sriram
Music by: Radhan
Release information: From Adithya Varma (2019) · Singer: Sid Sriram · Lyricist: Radhan · Music: Radhan
Explore this song
- Singer: Sid Sriram
- Film / album: Adithya Varma
- Composer: Radhan