Roman script
Singer : S. A. Rajkumar Music by : S. A. Rajkumar Male Part Ye pulla karuppayi Ulla vandhu padu thaayi Aadi maasam kolluthadi Ammi kallum aaduthadi Male Part Ottakudi vaasalilae Oodha kaathu veesuthadi Patta maram kaaikuthadi Paazhum manam sokkuthadi Male Part Ye pulla karuppayi Ulla vandhu padu thaayi Aadi maasam kolluthadi Ammi kallum aaduthadi Male Part Sutta vaalai karuvaadu Soodu konjam yethuthadi Mutta vecha karikkozhambu Moolaya thaan maathuthadi Male Part Athai peththa muthu pennae Angae ingae povathaee Pachamanam kondavalae Paavi maga vaayaendi Male Part Ye pulla karuppayi Ulla vandhu padu thaayi Aadi maasam kolluthadi Ammi kallum aaduthadi Male Part Allaama koraiyadhu Killama valikaadhu Vellathila irangaamal Neenthavum thaan mudiyathu Male Part Maalai naeram vandhachinna Idhu pola oru kuzhappam Marunaalum marunaalum Idhu thaanae en vazhakkam Male Part Ye pulla karuppayi Ulla vandhu padu thaayi Aadi maasam kolluthadi Anbae unna thaeduthadi Anbae unna thaeduthadi Anbae unna thaeduthadi
தமிழ்
பாடகர் : எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : ஏ புள்ள கருப்பாயி உள்ள வந்து படு தாயி ஆடி மாசம் கொல்லுதடி அம்மி கல்லும் ஆடுதடி ஆண் : ஒட்டகுடி வாசலிலே ஊதா காத்து வீசுதடி பட்ட மரம் காய்க்குதடி பாழும் மனம் சொக்குதடி ஆண் : ஏ புள்ள கருப்பாயி உள்ள வந்து படு தாயி ஆடி மாசம் கொல்லுதடி அம்மி கல்லும் ஆடுதடி ஆண் : சுட்ட வாழை கருவாடு சூடு கொஞ்சம் ஏத்துதடி முட்ட வச்ச கறிகொழம்பு மூளையத்தான் மாத்துதடி ஆண் : அத்தை பெத்த முத்து பெண்ணே அங்கே இங்கே போவாதே பச்சமணம் கொண்டவளே பாவி மக வாயேண்டி ஆண் : ஏ புள்ள கருப்பாயி உள்ள வந்து படு தாயி ஆடி மாசம் கொல்லுதடி அம்மி கல்லும் ஆடுதடி ஆண் : அள்ளாம கொறையாது கிள்ளாம வலிக்காது வெள்ளத்தில இறங்காமல் நீந்தவும்தான் முடியாது ஆண் : மாலை நேரம் வந்தாச்சினா இது போல ஒரு குழப்பம் மாறுனாலும் மறு நாளும் இதுதானே என் வழக்கம் ஆண் : ஏ புள்ள கருப்பாயி உள்ள வந்து படு தாயி ஆடி மாசம் கொல்லுதடி அன்பே உன்ன தேடுதடி அன்பே உன்ன தேடுதடி அன்பே உன்ன தேடுதடி
Song information
Singer: S. A. Rajkumar
Music by: S. A. Rajkumar
Release information: From Chinna Poove Mella Pesu (1987) · Lyricist: S. A. Rajkumar
Explore this song
- Singer: S. A. Rajkumar
- Film / album: Chinna Poove Mella Pesu
- Composer: S. A. Rajkumar