Roman script
Singer : P. B. Sreenivas Music by : T. Chalapathi Rao Male Part Yaarukku yaarum sondhamillai Paarukkul enakkor bandham illai Karuvukkullae thondri vittaal Kavalaikku panjamum illai Male Part Needhi munn paasamum maraiyumae Kadamai munn kaadhalum sidhaiyumae Male Part Sodhanai padalamum thodarumae Sondhamum bandhamum sidharumae Piraviyae avathiyae …piraviyae avathiyae Irandhidil thunbamum illai Male Part Yaarukku yaarum sondhamillai Paarukkul enakkor bandham illai Karuvukkullae thondri vittaal Kavalaikku panjamum illai Male Part Nenjathil thondridum kanavellaam Neerinil alai pol kalaiyumae Male Part Manjathil pesidum kadhaiyellaam Mounathin ellaiyil mudiyumae Ulagamae thuyarumae… ulagamae thuyaramae Thurandhidil thunbamum illai Male Part Yaarukku yaarum sondhamillai Paarukkul enakkor bandham illai Karuvukkullae thondri vittaal Kavalaikku panjamum illai…. Male Part Yaarukku yaarum sondhamillai Paarukkul enakkor bandham illai…
தமிழ்
பாடகர் : பி. பி. ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ் ஆண் : யாருக்கு யாரும் சொந்தமில்லை பாருக்குள் எனக்கோர் பந்தமில்லை கருவுக்குள்ளே தோன்றிவிட்டால் கவலைக்கு பஞ்சமுமில்லை.... ஆண் : நீதி முன் பாசமும் மறையுமே கடமை முன் காதலும் சிதையுமே ஆண் : சோதனை படலமும் தொடருமே சொந்தமும் பந்தமும் சிதறுமே பிறவியே அவதியே.....பிறவியே அவதியே இறந்திடில் துன்பமும் இல்லை ஆண் : யாருக்கு யாரும் சொந்தமில்லை பாருக்குள் எனக்கோர் பந்தமில்லை கருவுக்குள்ளே தோன்றிவிட்டால் கவலைக்கு பஞ்சமுமில்லை.... ஆண் : நெஞ்சத்தில் தோன்றிடும் கனவெல்லாம் நீரினில் அலைபோல் கலையுமே ஆண் : மஞ்சத்தில் பேசிடும் கதையெல்லாம் மௌனத்தின் எல்லையில் முடியுமே உலகமே துயரமே உலகமே துயரமே துறந்திடில் துன்பமும் இல்லை ஆண் : யாருக்கு யாரும் சொந்தமில்லை பாருக்குள் எனக்கோர் பந்தமில்லை கருவுக்குள்ளே தோன்றிவிட்டால் கவலைக்கு பஞ்சமுமில்லை.... ஆண் : யாருக்கு யாரும் சொந்தமில்லை பாருக்குள் எனக்கோர் பந்தமில்லை
Song information
Singer: P. B. Sreenivas
Music by: T. Chalapathi Rao
Release information: From Nalvaravu (1964) · Singer: P. B. Sreenivas · Lyricist: V. Lakshmanan · Music: T. Chalapathi Rao
Explore this song
- Singer: P. B. Sreenivas
- Film / album: Nalvaravu
- Composer: T. Chalapathi Rao