Roman script
Singers : P. B. Sreenivas, A. L. Raghavan and G. K. Venkatesh Music by : Vishwanathan-Ramamoorthy Chorus Komaali komaali komaali Komaali komaali komaali Komaali komaali komaali Male Part Kaalm seidha komaali thanathil Ulagam poranthathu Aiyaa ulagam seidha komaali thanathil Ullam piranthathu Chorus Kaalm seidha komaali thanathil Ulagam poranthathu Aiyaa ulagam seidha komaali thanathil Ullam piranthathu Male Part Ullam seidha komaali thanathil Kaadhal poranthathu Ullam seidha komaali thanathil Kaadhal poranthathu Male Part Kaadhal seidha komaali thanathil Jodi sernthathu Chorus : Aiyaa jodi sernthathu Chorus Kaalm seidha komaali thanathil Ulagam poranthathu Aiyaa ulagam seidha komaali thanathil Ullam piranthathu Male Part Azhugira kootam vaazhgira idathil Siripavan komaali Male : Arivattra kootam arugil irundhaal Aringanum komaali Male Part Padithathai ellam payan paduthaadhavan Mudhal thara komaali Male : Romba padithavan pola nadipavan Ulagil ennalum komaali Chorus Ohooo…oooohoooo….. Chorus Kaalm seidha komaali thanathil Ulagam poranthathu Aiyaa ulagam seidha komaali thanathil Ullam piranthathu Chorus Komaali komaali komaali Komaali komaali komaali Komaali komaali komaali Male Part Yudalee yudalee yudale ee dee.. Yudalee yudalee yudale ee dee.. Yudalee yudalee yudale ee dee.. Male Part Kaasukkum panathukkum Aasai illamal vaazhbavan komaali Male : Varungaalathai kaiyil pidithu Kollamal alaibavan komaali Male Part {Aasai illamal thirumanam seidhu Thudipavan komaali} (2) Male : {Dhinam adukadukaaga pillaigal Perubavan ennalum komaali} (2) Chorus Ohooo…oooohoooo….. Chorus Kaalm seidha komaali thanathil Ulagam poranthathu Aiyaa ulagam seidha komaali thanathil Ullam piranthathu Chorus Komaali komaali komaali Komaali komaali komaali Komaali komaali komaali
தமிழ்
பாடகர்கள் : பி.பி. ஸ்ரீனிவாஸ், எ.எல். ராகவன், ஜி.கே. வெங்கடேஷ் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி குழு : கோமாளி கோமாளி கோமாளி கோமாளி கோமாளி கோமாளி கோமாளி கோமாளி கோமாளி ஆண் : காலம் செய்த கோமாளி தனத்தில் உலகம் பொறந்தது ஐயா உலகம் செய்த கோமாளி தனத்தில் உள்ளம் பிறந்தது குழு : காலம் செய்த கோமாளி தனத்தில் உலகம் பொறந்தது ஐயா உலகம் செய்த கோமாளி தனத்தில் உள்ளம் பிறந்தது ஆண் : உள்ளம் செய்த கோமாளி தனத்தில் காதல் பொறந்தது உள்ளம் செய்த கோமாளி தனத்தில் காதல் பொறந்தது ஆண் : காதல் செய்த கோமாளி தனத்தில் ஜோடி சேர்ந்தது குழு : ஐயா ஜோடி சேர்ந்தது குழு : காலம் செய்த கோமாளி தனத்தில் உலகம் பொறந்தது ஐயா உலகம் செய்த கோமாளி தனத்தில் உள்ளம் பிறந்தது ஆண் : அழுகிற கூட்டம் வாழ்கிற இடத்தில் சிரிப்பவன் கோமாளி ஆண் : அறிவற்ற கூட்டம் அருகில் இருந்தால் அறிஞனும் கோமாளி ஆண் : படித்ததை எல்லாம் பயன் படுத்தாதவன் முதல் தர கோமாளி ஆண் : ரொம்ப படித்தவன் போல நடிப்பவன் உலகில் எந்நாளும் கோமாளி குழு : ஓஹோ ஓஓஓஓஹோ குழு : காலம் செய்த கோமாளி தனத்தில் உலகம் பொறந்தது ஐயா உலகம் செய்த கோமாளி தனத்தில் உள்ளம் பிறந்தது குழு : கோமாளி கோமாளி கோமாளி கோமாளி கோமாளி கோமாளி கோமாளி கோமாளி கோமாளி ஆண் : யுடலீ யுடலீ யுடலே ஈ டீ யுடலீ யுடலீ யுடலே ஈ டீ யுடலீ யுடலீ யுடலே ஈ டீ ஆண் : காசுக்கும் பணத்துக்கும் ஆசை இல்லாமல் வாழ்பவன் கோமாளி ஆண் : வருங்காலத்தை கையில் பிடித்து கொள்ளாமல் அலைபவன் கோமாளி ஆண் : { ஆசை இல்லாமல் திருமணம் செய்து துடிப்பவன் கோமாளி } (2) ஆண் : { தினம் அடுக்கடுக்காக பிள்ளைகள் பெறுபவன் எந்நாளும் கோமாளி } (2) குழு : ஓஹோ ஓஓஓஓஹோ குழு : காலம் செய்த கோமாளி தனத்தில் உலகம் பொறந்தது ஐயா உலகம் செய்த கோமாளி தனத்தில் உள்ளம் பிறந்தது குழு : கோமாளி கோமாளி கோமாளி கோமாளி கோமாளி கோமாளி கோமாளி கோமாளி கோமாளி
Song details
Singers: P. B. Sreenivas, A. L. Raghavan and G. K. Venkatesh
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Padithal Mattum Podhuma (1962) · Lyricist: Kannadasan
- Singer: P. B. Sreenivas
- Singer: A. L. Raghavan and G. K. Venkatesh
- Film / album: Padithal Mattum Podhuma
- Composer: Vishwanathan-Ramamoorthy