Roman script
Singer : P. B. Sreenivas Music by : Vishwanathan-Ramamoorthy Male Part Unga ponnaana kaigal punnagalaamaa Uthavikku varalaamaa… Male Part Unga ponnaana kaigal punnagalaamaa Uthavikku varalaamaa… Sammadham varumaa hoooii.. Santhegam thaana.. Male Part Unga ponnaana kaigal punnagalaamaa Uthavikku varalaamaa… Sammadham varumaa hoooii.. Santhegam thaana.. Male Part {Selaattam kannum noolattam idaiyum Thindaatta padalama hoi.. Thaalattum pennin poovaatam kaigal Car otta varalama…..} (2) Male Part Kattana meni kalangida kulungida Velai seiyalaama Idhu naagareegama pora vegama Naanum varalama hoi.. Male Part Ohooo..ooo… Unga ponnaana kaigal punnagalaamaa Uthavikku varalaamaa… Sammadham varumaa hoooii.. Santhegam thaana.. Male Part {Aanana padippu nee padithaalum Athukkathu thunai venum Kodana kodi panamirunthalum Kumbittu vizhavenum} (2) Male Part Konjatha kiliyum koovatha kuyilum Ulaginil kidaiyathu Indha kobam aagumo poga mudiyumaa Naanthaan viduvenaa hoi.. Male Part Ohooo..ooo… Unga ponnaana kaigal punnagalaamaa Uthavikku varalaamaa… Sammadham varumaa hoooii.. Santhegam thaana.. Male Part {Kannalae vaarthai sonnaalum pothum Munnalae varuvenae hoi.. Kalyaana thaeril ullaasa ooril Oorvalam varuvenae} (2) Male Part {Intha aththaanai paarthu maamaa Endraalum thudipenae} (2) Antha velai ponathil intha sevayil Kaalathai kazhipenae hoi… Male Part Ohooo..ooo… Unga ponnaana kaigal punnagalaamaa Uthavikku varalaamaa… Sammadham varumaa hoooii.. Santhegam thaana..
தமிழ்
பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆண் : உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா ஆண் : உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா சம்மதம் வருமா ஹோய் சந்தேகம் தானா ஆண் : உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா சம்மதம் வருமா ஹோய் சந்தேகம் தானா ஆண் : { சேலாட்டம் கண்ணும் நூலாட்டம் இடையும் திண்டாட்ட படலாமா ஹோய் தாலாட்டும் பெண்ணின் பூவாட்டம் கைகள் கார் ஓட்ட வரலாமா } (2) ஆண் : கட்டான மேனி கலங்கிட குலுங்கிட வேலை செய்யலாமா இது நாகரீகமா போற வேகமா நானும் வரலாமா ஹோய் ஆண் : ஓஹோ ஓஓ உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா சம்மதம் வருமா ஹோய் சந்தேகம் தானா ஆண் : { ஆணான படிப்பு நீ படித்தாலும் அதுகது துணை வேணும் கோடான கோடி பணமிருந்தாலும் கும்பிட்டு விழவேணும் } (2) ஆண் : கொஞ்சாத கிளியும் கூவாத குயிலும் உலகினில் கிடையாது இந்த கோபம் ஆகுமோ போக முடியுமா நான்தான் விடுவேனா ஹோய் ஆண் : ஓஹோ ஓஓ உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா சம்மதம் வருமா ஹோய் சந்தேகம் தானா ஆண் : { கண்ணாலே வார்த்தை சொன்னாலும் போதும் முன்னாலே வருவேனே ஹோய் கல்யாண தேரில் உல்லாச ஊரில் ஊர்வலம் வருவேனே } (2) ஆண் : { இந்த அத்தானை பார்த்து மாமா என்றாலும் துடிப்பேனே } (2) அந்த வேலை போனதில் இந்த சேவையில் காலத்தை கழிப்பேனே ஹோய் ஆண் : ஓஹோ ஓஓ உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா சம்மதம் வருமா ஹோய் சந்தேகம் தானா
Song details
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Kadhalikka Neramillai (1964) · Lyricist: Kannadasan
- Singer: P. B. Sreenivas
- Film / album: Kadhalikka Neramillai
- Composer: Vishwanathan-Ramamoorthy