Roman script
Singers : Anirudh Ravichander and Kalpana Music by : Drums Sivamani Female Part Machan appo single-u ippo aiytan dungle-u Naayar kada chaya thaan cappu cinno goya thaan Road-u kada parotta star-u hotel cassata Nethu verum local-u styleoo ippo thukkalu Male Part Thammathundu kannukulla enna esuthukinna Imma sizeu nenjukulla enna adachukinna Female Part { Yappa Chappa dappa dappa Tippu Tappu dappa dappa} (2) Male Part Parotta pola pichu potta otta jeans-ah ottu potta Soup-u boy-ah ninna enna super boy-ah maathi putta Manasa kasaki kaadhal arakki sirichaa Female Part { Yappa Chappa dappa dappa Tippu Tappu dappa dappa} (2) Male Part Engleeshu pesi nee lookum pothu I go vera level-u Female : Iyo.. rendu mozhiyala nee pesum pothu Kaathil inikuthu thamizhu Male Part Honey kaniyaae en heartu kulla thithikura adiyeae Female : Masa kalliyaae en kannathula kirikuriyae payalae Male : Hey.. life-u short-u yendi wait-u Now beating is my heart-u Female Part Yappa Chappa dappa dappa Tippu Tappu dappa dappa Male Part Un udathutu rega renda kaanom Google glass-ah konda Female Part Touch screenil onnu ichu screenil onnu Innum onnu thaaren inthaa Male Part Chilli rasamae unna thingum pothu naaku oorum nesamae Female Part Adhi rasamae unna thachu thachu thinga poren dhiname Male : Hey.. she is hot-u kadicha sweet-u Life-eh aachu treat-u Female : Yappa Chappa dappa dappa Tippu Tappu dappa dappa Male Part Thammathundu kannukulla enna esuthukinna Female : Imma size-u nenjukulla enna adachukittan Male Part Soup-u boy-ah ninna enna super boy-ah maathi putta Manasa kasaki kaadhal arakki sirichaa Female Part { Yappa Chappa dappa dappa Tippu Tappu dappa dappa} (4)
தமிழ்
பாடகி : கல்பனா பாடகர் : அனிருத் ரவிசந்தர் இசையமைப்பாளர் : ட்ரம்ஸ் சிவமணி பெண் : மச்சான் அப்போ சிங்கிலு இப்போ ஆயிட்டான் டங்குலு நாயர் கடை சாயா தான் கேப்பு சின்னோ கோயா தான் ரோட்டு கடை பரோட்டா ஸ்டாரு ஹோட்டல் கசட்டா நேத்து வெறும் லோக்கலு ஸ்டைலோ இப்போ தூக்கலு ஆண் : தம்மாதுண்டு கண்ணுக்குள்ள என்ன இசுத்துகின்னா இம்மா சைஸு நெஞ்சுக்குள்ள என்ன அடைச்சுகின்னா பெண் : { யப்பா சப்பா டப்பா டப்பா டிப்பு டப்பு டப்பா டப்பா } (2) ஆண் : பரோட்டா போல பிச்சு போட்டா ஓட்ட ஜீன்ஸ ஒட்டு போட்டா சூப்பு பாயா நின்ன என்ன சூப்பர் பாயா மாத்தி புட்டா மனச கசக்கி காதல் அரக்கி சிரிச்சா பெண் : { யப்பா சப்பா டப்பா டப்பா டிப்பு டப்பு டப்பா டப்பா } (2) ஆண் : இங்கிலிஷு பேசி நீ லுக்கும் போது ஐ கோ வேற லெவலு பெண் : ஐயோ ரெண்டு மொழியால நீ பேசும் போது காதில் இனிக்குது தமிழு ஆண் : ஹனி கனியே என் ஹார்ட்டு குள்ள தித்திக்குற அடியே பெண் : மச கள்ளியே என் கன்னத்துல கிருக்குறியே பயலே ஆண் : ஹே லைப்பு ஷார்ட்டு ஏன்டி வெயிட்டு நவ் பீட்டிங் இஸ் மை ஹார்ட்டு பெண் : யப்பா சப்பா டப்பா டப்பா டிப்பு டப்பு டப்பா டப்பா ஆண் : உன் உதட்டு ரேகை ரெண்ட காணோம் கூகுள் கிளாஸ கொண்டா பெண் : டச் ஸ்க்ரீனில் ஒன்னு இச்சு ஸ்க்ரீனில் ஒன்னு இன்னும் ஒன்னு தாரேன் இந்தா ஆண் : சில்லி ரசமே உன்ன திங்கும் போது நாக்கு ஊரும் நெசமே பெண் : அதி ரசமே உன்ன தச்சு தச்சு திங்க போறேன் தினமே ஆண் : ஹே ஷி இஸ் ஹாட்டு கடிச்சா ஸ்வீட்டு லைப்பே ஆச்சு ட்ரீட்டு பெண் : யப்பா சப்பா டப்பா டப்பா டிப்பு டப்பு டப்பா டப்பா ஆண் : தம்மாதுண்டு கண்ணுக்குள்ள என்ன இசுத்துகின்னா பெண் : இம்மா சைஸு நெஞ்சுக்குள்ள என்ன அடைச்சுகிட்டான் ஆண் : சூப்பு பாயா நின்ன என்ன சூப்பர் பாயா மாத்தி புட்டா மனச கசக்கி காதல் அரக்கி சிரிச்சா பெண் : { யப்பா சப்பா டப்பா டப்பா டிப்பு டப்பு டப்பா டப்பா } (4)
Song details
Singers: Anirudh Ravichander and Kalpana
Music by: Drums Sivamani
Release information: From Kanithan (2016) · Lyricist: Madhan Karky
- Singer: Anirudh Ravichander and Kalpana
- Film / album: Kanithan
- Composer: Drums Sivamani