Roman script
Singers : Haricharan and Swetha Mohan Music by : Drums Sivamani Chorus …………………………. Female Part Maiyal maiyal endhan kannilae Kadhal kaadhal endhan nenjilae Kaamam idhazhilae Female Part Maiyal maiyal endhan kannilae Kaamam idhazhilae Male Part Oh moondrum orr pulliyil Sergindratho Female : Haiyo naangaam nilai Nergindratho Male Part Koochamai Female : Theendinaai Male : Kaadhalai Female : Thoondinaai Ennul yen paaigirai Male : Ohoo neeyae naanaagiraai Chorus ………………………………… Male Part Vaan mega vaarthai ondril Muthangal pootti vaithu Female : En maarbil veezha seithaayae Male Part Yaagavaraayinum Female : Naagaakka sonnathu Male : Muthathin thathuvam illayae..ae…. Female Part En swasa paiyilae Male : Un vaasam thooviyae Female : Hormonegal thoondi sendraayae Male Part Nee ennul yen paaigirai Female : Ohooo neeyae naanaagiraai Chorus ……………………….. Male Part Puviyathin maiyam aanai Kootangal sukkunooraai Female : Unnaalae maara kandenae Male Part Inaiyathin vegathil Female : Idhayangal maaruthae Male : Valai paayum kaadhal kondenae Hey hey heyyyyhaeeee…. Female Part Minsaara thaagathil Saagum cell pesiyaai Nee indri naanum aanenae Male Part Nee ennul yen paaigirai Female : Ahaa… neeyae aaraigiraai Male Part Maiyal maiyal endhan kannilae Female : Kaamam idhazhilae Male : Kaamam idhazhilae…ae…… Female Part Oh moondrum orr pulliyil Sergindratho Male : Haiyo naangaam nilai Nergindratho Female Part Koochamai Male : Theendinaai Female : Kaadhalai Male & Female : Thoondinaai Ennul yen paaigirai Ohoo neeyae naanaagiraai
தமிழ்
பாடகர்கள் : ஹரிசரண் மற்றும் ஸ்வேதா மோகன் இசை அமைப்பாளர் : சிவ மணி குழு : .............................................. பெண் : மையல் மையல் எந்தன் கண்ணிலே காதல் காதல் எந்தன் நெஞ்சிலே காமம் இதழிலே பெண் : மையல் மையல் எந்தன் கண்ணிலே காமம் இதழிலே…. ஆண் : ஓ மூன்றும் ஓர் புள்ளியில் சேர்கின்றதோ பெண் : ஐயோ நான்காம் நிலை நேர்கின்றதோ ஆண் : கூச்சமாய் பெண் : தீண்டினாய் ஆண் : காதலைத் பெண் : தூண்டினாய் என்னுள் ஏன் பாய்கிறாய் ஆண் : ஓஹோ….. நீயே நானாகிறாய் குழு : ...................................................... ஆண் : வான்மேக வார்த்தை ஒன்றில் முத்தங்கள் பூட்டிவைத்து பெண் : என் மார்பில் வீழச்செய்தாயே ஆண் : யாகவராயினும் பெண் : நாகாக்க சொன்னது ஆண் : முத்தத்தின் தத்துவம் இல்லையே பெண் : என் சுவாசப் பையிலே ஆண் : உன் வாசம் தூவியே பெண் : ஹார்மோன்கள் தூண்டிச் சென்றாயே ஆண் : நீ என்னுள் ஏன் பாய்கிறாய் பெண் : ஓஹோ….. நீயே நானாகிறாய் குழு : ...................................................... ஆண் : புவியத்தின் மையமானாய் கூட்டங்கள் சுக்குநூறாய் பெண் : உன்னாலே மாறக்கண்டேனே ஆண் : இணையத்தின் வேகத்தில் பெண் : இதயங்கள் மாறுதே ஆண் : வலைபாயும் காதல் கொண்டேனே. ஏ….. ஏ…ஹே ஹே பெண் : மின்சார தாகத்தில் சாகும் செல்பேசியாய் நீயின்றி நானும் ஆனேனே… ஏ…. ஏ….. ஆண் : நீ என்னுள் ஏன் பாய்கிறாய் பெண் : ஆஹா நீயே ஆராய்கிறாய் ஆண் : மையல் மையல் எந்தன் கண்ணிலே பெண் : காமம் இதழிலே ஆண் : காமம் இதழிலே பெண் : ஹோ மூன்றும் ஓர் புள்ளியில் சேர்கின்றதோ ஆண் : ஐயோ நான்காம் நிலை நேர்கின்றதோ பெண் : கூச்சமாய் ஆண் : தீண்டினாய் பெண் : காதலைத் ஆண் மற்றும் பெண் : தூண்டினாய் என்னுள் ஏன் பாய்கிறாய் ஓஹோ….. நீயே நானாகிறாய்
Song information
Singers: Haricharan and Swetha Mohan
Music by: Drums Sivamani
Release information: From Kanithan (2016) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Haricharan and Swetha Mohan
- Film / album: Kanithan
- Composer: Drums Sivamani