Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Drums Sivamani Chorus Nee naan naan nee Naam jaippom Vaal naan thol nee Naam jaippom Male & Chorus : Arivaayutham polae Oru anuvaayutham illai Arivaayutham ethu enbathu Puriyum ini naalai Male & Chorus : Mudiyaathathu mudiyum varai Mudivenbathum illai Azhiyaathathu azhiyum varai Oivenbathum illai Male Part Che guevara che guevara Neeyum naanum che guevera Male Part Aayuthangal thevai illai Oodagangal kaiyil undu Oodagam ennum kaigal munnae Aayutham enna seiyum Male Part Kaattru pogaatha pakkam kooda Kanngal paarkkum en thozha Naadu muzhkindra poril sethaal Endrum saavillai vaada Ithu oodagam kaanum porkkalam Male Part Che guevara che guevara Neeyum naanum che guevera Male Part Vizhuvathum meendum ezhuvathum Intha ulagamae kanda sarithiram Vizhunthavar meendum ezhunthidum Kaalam viraivilae thondrum sathiyam Male Part Uzhaippavar ennum miga palar Sinthum uthirathai naaigal kudippatha Uyirinai thucham endruthaan enni Iranginom oru kai paarkkavae Ithu yutham yutham ini yuthamae Male Part Che guevara che guevara Neeyum naanum che guevera Male Part Oodagam ennum raanuvam Indru ezhunthathae naattai meetkkavae Naattinai kaakkum senaigal moondru Indru nammaiyum serthu naangada Male Part Kanam kanam saagum Kozhai nee alla Yugam yugam vaazhum veeranae Kalathilae nindru irakkalaam Meendum pirakkalaam enthan thozhanae Ithu yutham yutham ini yuthamae Chorus Nee naan naan nee Naam jaippom Vaal naan thol nee Naam jaippom Male Part Intha padai thorkkin Ini entha padai vellum Andam athu athirumpadi Velvom ini vaada Chorus Intha padai thorkkin Ini entha padai vellum Andam athu athirumpadi Velvom ini vaada Male Part Che guevara che guevara Neeyum naanum che guevera Che guevara che guevara Neeyum naanum che guevera Male Part {Intha padai thorkkin Ini entha padai vellum Andam athu athirumpadi Velvom ini vaada} (2)
தமிழ்
குழு : நீ நான் நான் நீ நாம் ஜெயிப்போம் வாள் நான் தோள் நீ நாம் ஜெயிப்போம் ஆண் மற்றும் குழு : அறிவாயுதம் போலே ஒரு அணு ஆயுதம் இல்லை அறிவாயுதம் எதுவென்பது புரியும் இனி நாளை ஆண் மற்றும் குழு : முடியாதது முடியும்வரை முடிவென்பதும் இல்லை அழியாதது அழியும்வரை ஓய்வென்பதும் இல்லை ஆண் : சேகுவேரா சேகுவேரா நீயும் நானும் சேகுவேரா ஆண் : ஆயுதங்கள் தேவையில்லை ஊடகங்கள் கையில் உண்டு ஊடகம் என்னும் கைகள் முன்னே ஆயுதம் என்ன செய்யும் ஆண் : காற்றுப் போகாத பக்கம்கூட கண்கள் பார்க்கும் என் தோழா நாடு முழ்கின்ற போரில் செத்தால் என்றும் சாவில்லை வாடா இது ஊடகம் காணும் போர்க்களம் ஆண் : சேகுவேரா சேகுவேரா நீயும் நானும் சேகுவேரா ஆண் : விழுவதும் மீண்டும் எழுவதும் இந்த உலகமே கண்ட சரித்திரம் விழுந்தவர் மீண்டும் எழுந்திடும் காலம் விரைவிலே தோன்றும் சத்தியம் ஆண் : உழைப்பவர் என்னும் மிகப்பலர் சிந்தும் உதிரத்தை நாய்கள் குடிப்பதா உயிரினைத் துச்சம் என்றுதான் எண்ணி இறங்கினோம் ஒரு கை பார்க்கவே இது யுத்தம் யுத்தம் இனி யுத்தமே ஆண் : சேகுவேரா சேகுவேரா நீயும் நானும் சேகுவேரா ஆண் : ஊடகம் என்னும் ராணுவம் இன்று எழுந்ததே நாட்டை மீட்கவே நாட்டினைக் காக்கும் சேனைகள் மூன்று இன்று நம்மையும் சேர்த்து நான்கடா ஆண் : கணம் கணம் சாகும் கோழை நீ அல்ல யுகயுகம் பாயும் வீரனே களத்திலே நின்று இறக்கலாம் மீண்டும் பிறக்கலாம் எந்தன் தோழனே இது யுத்தம் யுத்தம் இனி யுத்தமே குழு : நீ நான் நான் நீ நாம் ஜெயிப்போம் வாள் நான் தோள் நீ நாம் ஜெயிப்போம் ஆண் : இந்தப்படை தோற்கின் இனி எந்தப்படை வெல்லும் அண்டம் அது அதிரும்படி வெல்வோம் இனி வாடா குழு : இந்தப்படை தோற்கின் இனி எந்தப்படை வெல்லும் அண்டம் அது அதிரும்படி வெல்வோம் இனி வாடா ஆண் : சேகுவேரா சேகுவேரா நீயும் நானும் சேகுவேரா சேகுவேரா சேகுவேரா நீயும் நானும் சேகுவேரா ஆண் : {இந்தப்படை தோற்கின் இனி எந்தப்படை வெல்லும் அண்டம் அது அதிரும்படி வெல்வோம் இனி வாடா} (2)
Song details
Music by: Drums Sivamani
Release information: From Kanithan (2016) · Lyricist: Pulamaipithan
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Kanithan
- Composer: Drums Sivamani
பாடகர் : எஸ். பி பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : சிவ மணி