Roman script

Singers : Chandran, Senthil Dass and Srilekha
Music by : Sundar C Babu
Male Part
Yakkaa yakkaa yakkaa yakkaa
Yakkaa yakkaa
Ellaarummae nalla pasanga
Kedukkaadhakkaa
Munnaala munnaala
Izhukkaadhakkaa
Mundhanaiyil sillaraiyaa
Mudikkaadhakkaa
Chorus
Koottatha yerakkattu
Koochaththa orangattu
Motchaththil yerikkittu
En nenju thulludhae
Kannaala paarthukkittu
Kaiyaala korthukkittu
Kannae vaa koothukkattu
Yedhedho pannudhae
Chorus
Yakkaa yakko yakkaa yakko
Yakkaa yakkaa yakkaa yakkaa
…………………………………………………..
Male Part
Kaaram kuraiyaadha biriyaani nee
Baaram kuraiyaadha kadaiyaani nee
Thoondi murukkeaththum thirugaani nee
Onna muzhusaaga alli kodu nee
Female Part
Chellammae chellam
Chellammae chellam
Kattavandi ennakkummae
Kadal thaandaadhu haan
Male Part
Thangammae thangam
Thangammae thangam
Kettakkettappaiyan ivan
Kittappogaadhae
Female Part
Mainaraa meajaraa
Vayasa sollu nee
Male Part
Mudinjadha kodukkurom
Manasa sollu nee
Female Part
Aa….. edukkavaa kudukkavaa
Edatha chollu nee
Male Part
Eduththadhai kodukkalaam
Eduthu chollu nee
Female Part
Koottatha yerakkattu
Koochaththa orangattu
Motchaththil yerikkittu
En nenju thulludhae
Kannaala paarthukkittu
Kaiyaala korthukkittu
Kannae vaa koothukkattu
Yedhedho pannudhae
Chorus
………………………….
Male Part
Hey…nenja noolaakki thiriyaakkura
Naadi narambellaam veriyaakkura
Kanna kallaakki kurippaakkura
Innum ennenna edhirppaakkura
Female Part
Ha ha ha ha…
Chellammae chellam
Chellammae chellam
Chinna chinna sillarainga
Ingae selladhae haan
Male Part
Thangammae thangam
Thangammae thangam
Sillaraiya pola nottu
Saththam podathae
Female Part
Enakku nee onakku naan
Kanakku edhukkudaa
Avasiyam irukkudhaa
Anaichi irukkudaa
Male Part
Vidiyira varaiyila
Velakka anaikkalaam
Varavu nee selavu naan
Kanakka mudikkalaam
Chorus
Koottatha yerakkattu
Koochaththa orangattu
Motchaththil yerikkittu
En nenju thulludhae
Kannaala paarthukkittu
Kaiyaala korthukkittu
Kannae vaa koothukkattu
Yedhedho pannudhae
Chorus
Yakkaa yakko yakkaa yakko
Yakkaa yakkaa yakkaa yakkaa

தமிழ்

பாடகர்கள் : சந்திரன், செந்தில் தாஸ் மற்றும் ஸ்ரீலேகா
இசையமைப்பாளர் : சுந்தர் சி பாபு
ஆண் : யக்கா யக்கா யக்கா யக்கா
யக்கா யக்கா
எல்லாருமே நல்ல பசங்க
கெடுக்காதக்கா
முன்னால முன்னால
இழுக்காதக்கா
முந்தானையில் சில்லறையா
முடிக்காதக்கா
குழு : கூட்டாத்த ஏறக்கட்டு
கூச்சத்த ஓரங்கட்டு
மோட்சத்தில் ஏறிக்கிட்டு
என் நெஞ்சு துள்ளுதே
கண்ணால பார்த்துகிட்டு
கையாள கோர்த்துகிட்டு
கண்ணே வா கூத்துகட்டு
ஏதேதோ பண்ணுதே
குழு : யக்கா யக்கோ யக்கா யக்கோ
யக்கா யக்கோ யக்கா யக்கா யக்கா
.........................................
ஆண் : காரம் குறையாத பிரியாணி நீ
பாரம் குறையாத கடையாணி நீ
தூண்டி முருக்கீத்தும் திருகாணி நீ
ஒன்ன முழுசாக அள்ளி கொடு நீ
பெண் : செல்லமே செல்லம்
செல்லமே செல்லம்
கட்டவண்டி என்னைக்குமே
கடல் தாண்டாது ஆ ஹான்
ஆண் : தங்கமே தங்கம்
தங்கமே தங்கம்
கேட்டக் கெட்டபையன் இவன்
கிட்டப்போகாதே
பெண் : மைனரா மேஜரா
வயச சொல்லு நீ
ஆண் : முடிஞ்சத கொடுக்குறோம்
மனச சொல்லு நீ
பெண் : ஆஅ......எடுக்காவா குடுக்காவா
இடத்த சொல்லு நீ
ஆண் : எடுத்துட்டே கொடுக்கலாம்
எடுத்து சொல்லு நீ
பெண் : கூட்டாத்த ஏறக்கட்டு
கூச்சத்த ஓரங்கட்டு
மோட்சத்தில் ஏறிக்கிட்டு
என் நெஞ்சு துள்ளுதே
கண்ணால பார்த்துகிட்டு
கையாள கோர்த்துகிட்டு
கண்ணே வா கூத்துகட்டு
ஏதேதோ பண்ணுதே
குழு : .............................
ஆண் : ஹேய்....நெஞ்ச நூலாக்கி திரியாக்குற
நாடி நரம்பெல்லாம் வெறியாக்குற
கண்ண கல்லாக்கி குறிப்பாக்குற
இன்னும் என்னென்ன எதிர்பாக்குற
பெண் : ஹ ஹ ஹ ஹ ....
செல்லமே செல்லம்
செல்லமே செல்லம்
சின்ன சின்ன சில்லறைங்க
இங்கே செல்லாதே ஹான்
ஆண் : தங்கமே தங்கம்
தங்கமே தங்கம்
சில்லறைய போல நோட்டு
சத்தம் போடாதே
பெண் : எனக்கு நீ ஒனக்கு நான்
கணக்கு எதுக்குடா
அவசியம் இருக்குதா
அணைச்சி இருக்குடா
ஆண் : விடியிற வரையில
வெளக்க அணைக்கலாம்
வரவு நீ செலவு நான்
கணக்க முடிக்கலாம்
குழு : கூட்டாத்த ஏறக்கட்டு
கூச்சத்த ஓரங்கட்டு
மோட்சத்தில் ஏறிக்கிட்டு
என் நெஞ்சு துள்ளுதே
கண்ணால பார்த்துகிட்டு
கையாள கோர்த்துகிட்டு
கண்ணே வா கூத்துகட்டு
ஏதேதோ பண்ணுதே
குழு : யக்கா யக்கோ யக்கா யக்கோ
யக்கா யக்கோ யக்கா யக்கா யக்கா

Song details

Singers: Chandran, Senthil Dass and Srilekha

Music by: Sundar C Babu

Release information: From Naadodigal (2009) · Lyricist: Na. Muthu Kumar