Roman script

Singer : Shweta Mohan

Music by : Sundar C Babu

Female Part

Manasukkul manasukkul

Pudhu mazhai vizhugiradhae

Muzhudhaai nanaindhen

Female Part

Karuvizhi irandumae

Karuvarai aagiradhae

Unai naan sumandhen

Female Part

Oru kaadhal yenum puyal

Nenjil veesiyadhaal azhagaanen

Pudhithaai pirandhen

Female Part

Idhu varai kaadhalai

Idhayathil pootinen

Idhaiyathai thirakindren

Vidudhalai tharugiren

Female Part

Vetkangalin ragasiyam

Unarndhen

Andha nodiyinil

Unakkullae tholaindhen

Uyir thedal nigazhgindra

Koodal noolagathil

Unnidam naan padithen

Adaithen…..

Female Part

Manasukkul manasukkul

Pudhu mazhai vizhugiradhae

Muzhudhaai nanaindhen

Female Part

Iravellam sooriyan

Olirvadhai kaangiren

Pagal ellam pani thuli

Sidhariyum verkiren

Female Part

Nee aruginil

irukindra neram

Minnal aruvigal

narambinil kaayum

Dhinam modhal

Nigazhgindra kaadhal

Pooththu muttum

Un nizhal naan veezhven

Yezhuven…

Female Part

Manasukkul manasukkul

Pudhu mazhai vizhugiradhae

Muzhudhaai nanaindhen

Female Part

Karuvizhi irandumae

Karuvarai aagiradhae

Unai naan sumandhen

Female Part

Oru kaadhal yenum puyal

Nenjil veesiyadhaal azhagaanen

Pudhithaai pirandhen…

தமிழ்

பாடகி : ஸ்வேதா மோகன்

இசையமைப்பாளர் : சுந்தர் சி. பாபு

பெண் : மனசுக்குள்

மனசுக்குள் புதுமழை

விழுகிறதே முழுதாய்

நனைந்தேன்

பெண் : கருவிழி

இரண்டுமே கருவறை

ஆகிறதே உனை நான்

சுமந்தேன்

பெண் : ஒரு காதல்

எனும் புயல் நெஞ்சில்

வீசியதால் அழகானேன்

புதிதாய் பிறந்தேன்

பெண் : இதுவரை

காதலை இதயத்தில்

பூட்டினேன் இதயத்தை

திறக்கின்றேன் விடுதலை

தருகிறேன்

பெண் : வெட்கங்களின்

இரகசியம் உணர்ந்தேன்

அந்த நொடியினில்

உனக்குள்ளே தொலைந்தேன்

உயிர்த் தேடல் நிகழ்கின்ற

கூடல் நுாலகத்தில் உன்னிடம்

நான் படித்தேன் அடைத்தேன்

பெண் : மனசுக்குள்

மனசுக்குள் புதுமழை

விழுகிறதே முழுதாய்

நனைந்தேன்

பெண் : இரவெல்லாம்

சூரியன் ஒளிர்வதைக்

காண்கிறேன் பகல்

எல்லாம் பனித்துளி

சிதறியும் வேர்க்கிறேன்

பெண் : நீ அருகினில்

இருக்கின்ற நேரம்

மின்னல் அருவிகள்

நரம்பினில் பாயும்

தினம் மோதல்

நிகழ்கின்ற காதல்

பூத்து முட்டும்

உன் நிழல் நான்

வீழ்வேன் எழுவேன்

பெண் : மனசுக்குள்

மனசுக்குள் புதுமழை

விழுகிறதே முழுதாய்

நனைந்தேன்

பெண் : கருவிழி

இரண்டுமே கருவறை

ஆகிறதே உனை நான்

சுமந்தேன்

பெண் : ஒரு காதல்

எனும் புயல் நெஞ்சில்

வீசியதால் அழகானேன்

புதிதாய் பிறந்தேன்

Song information

Singer: Shweta Mohan

Music by: Sundar C Babu

Release information: From Anjathe (2008) · Lyricist: Priyan

Explore this song