Roman script
Singer : Hariharan
Music by : Sundar C Babu
Male Part
Aagayam aagayam
Megam baarama
Un vazhvil un vazhvil
Naanae sogama
Male Part
{Uyirae ennai velagaathae
En nizhalae ennai piriyaathae} (2)
En paadal…en kaadhal
Unnai endrum thedi varum antha
Male Part
Aagayam aagayam
Megam baarama
Un vazhvil un vazhvil
Naanae sogama
Male Part
Vaanavil vannam
Malaiyil saayam pogumo
Thaayin muththam
Kulainthukku kaayam aagumo
Male Part
Pongaatrae poovai kollathae
En anbae nenjai killathae
En paadal…en kaadhal
Unnai endrum thedi varum antha
Male Part
Aagayam aagayam
Megam baarama
Un vazhvil un vazhvil
Naanae sogama
Male Part
Nilavum oliyum
Ingu pirinthu pogumo
Alaiyum karaiyum
Nelaiyaai velagi pogumo
Male Part
Thendralae thalli chellathae
Idhaya kathavinai moodikkollathae
En paadal…en kaadhal
Unnai endrum thedi varum antha
Male Part
Aagayam aagayam
Megam baarama
Un vazhvil un vazhvil
Naanae sogama
Male Part
{Uyirae ennai velagaathae
En nizhalae ennai piriyaathae} (2)
En paadal…en kaadhal
Unnai endrum thedi varum antha
Male Part
Aagayam aagayam
Megam baarama
Un vazhvil un vazhvil
Naanae sogamaதமிழ்
பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : சுந்தர் சி. பாபு
ஆண் : ஆகாயம்
ஆகாயம் மேகம்
பாரமா உன் வாழ்வில்
உன் வாழ்வில் நானே
சோகமா
ஆண் : { உயிரே என்னை
விலகாதே என் நிழலே
என்னை பிரியாதே } (2)
என் பாடல் என் காதல்
உன்னை என்றும் தேடி
வரும் அந்த
ஆண் : ஆகாயம்
ஆகாயம் மேகம்
பாரமா உன் வாழ்வில்
உன் வாழ்வில் நானே
சோகமா
ஆண் : வானவில்
வண்ணம் மலையில்
சாயம் போகுமோ தாயின்
முத்தம் குழந்தைக்கு
காயம் ஆகுமோ
ஆண் : பூங்காற்றே
பூவை கொல்லாதே
என் அன்பே நெஞ்சை
கிள்ளாதே என் பாடல்
என் காதல் உன்னை
என்றும் தேடி வரும்
அந்த
ஆண் : ஆகாயம்
ஆகாயம் மேகம்
பாரமா உன் வாழ்வில்
உன் வாழ்வில் நானே
சோகமா
ஆண் : நிலவும்
ஒளியும் இங்கு
பிரிந்து போகுமோ
அலையும் கரையும்
நிலையாய் விலகி
போகுமோ
ஆண் : தென்றலே
தள்ளி செல்லாதே
இதய கதவினை
மூடிக்கொள்ளாதே
என் பாடல் என் காதல்
உன்னை என்றும் தேடி
வரும் அந்த
ஆண் : ஆகாயம்
ஆகாயம் மேகம்
பாரமா உன் வாழ்வில்
உன் வாழ்வில் நானே
சோகமா
ஆண் : { உயிரே என்னை
விலகாதே என் நிழலே
என்னை பிரியாதே } (2)
என் பாடல் என் காதல்
உன்னை என்றும் தேடி
வரும் அந்த
ஆண் : ஆகாயம்
ஆகாயம் மேகம்
பாரமா உன் வாழ்வில்
உன் வாழ்வில் நானே
சோகமாSong information
Singer: Hariharan
Music by: Sundar C Babu
Release information: From Chithiram Pesuthadi (2006) · Lyricist: Mysskin
Explore this song
- Singer: Hariharan
- Film / album: Chithiram Pesuthadi
- Composer: Sundar C Babu