Roman script
Singer : Shweta Mohan Music by : Sundaramurthy K S Female Part Hae hae ae Hae..ae…ae… Hae hae ae Hae..ae…ae… Yaen ennai kavargiraai Yaen ennil niraigiraai Yaen mayakangal tharugiraai Enadhu vizhiyilae Female Part Naan undhan udaimayaai Yean nenchai ezhukiraai Theeyae nee yen Eesal ivalai azhakiraai Veezhdhen veezhdhen Unadhu nerupil erindhu magizha Female Part Kaichalaa… kaadhala.. Rendum kalandha nilayilae Kaatrilae eeramaai Unnodu naan Mazhai vizhum tharai ezhuppum Manam manadhil unnaalae Unnaal inbam unnaal kolapamae..ae…ae…. Female Part Yaen ennai kavargiraai Yaen ennil niraigiraai Yaen mayakangal tharugiraai Enadhu vizhiyilae Female Part Theeyae nee yen Eesal ivalai azhakiraai Veezhdhen veezhdhen Unadhu nerupil erindhu magizha
தமிழ்
பாடகி : ஸ்வேதா மோகன் இசையமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கே. எஸ். பெண் : ஹே ஹே ஏ..... ஹே.....ஏ.....ஏ..... ஹே ஹே ஏ..... ஹே.....ஏ.....ஏ..... ஏன் என்னை கவர்கிறாய் ஏன் என்னில் நிறைகிறாய் ஏன் மயக்கங்கள் தருகிறாய் எனது விழியிலே பெண் : நான் உந்தன் உடைமையாய் ஏன் நெஞ்சை இழுக்கிறாய் தீயே நீ ஏன் ஈசல் இவளை அழைக்கிறாய் வீழ்ந்தேன் வீழ்ந்தேன் உனது நெருப்பில் எரிந்து மகிழ பெண் : காய்ச்சலா.....காதலா..... ரெண்டும் கலந்த நிலையிலே காற்றிலே ஈரமாய் உன்னோடு நான் மழை விழும் தரை எழுப்பும் மனம் மனதில் உன்னாலே உன்னால் இன்பம் உன்னால் குழப்பமே.....ஏ....ஏ.... பெண் : ஏன் எனை கவர்கிறாய் ஏன் என்னில் நிறைகிறாய் ஏன் மயக்கங்கள் தருகிறாய் எனது விழியிலே பெண் : தீயே நீ ஏன் ஈசல் இவளை அழைக்கிறாய் வீழ்ந்தேன் வீழ்ந்தேன் உனது நெருப்பில் எரிந்து மகிழ
Song information
Singer: Shweta Mohan
Music by: Sundaramurthy K S
Release information: From Avam (2015) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Shweta Mohan
- Film / album: Avam
- Composer: Sundaramurthy K S