Roman script

Singer : Shweta Mohan

Music by : Darbuka Siva

Female Part

Poovukku thaappa edhukku

Oorukku kadhava irukku

Poovukku thaappa edhukku

Oorukku kadhava irukku

Female Part

Veliyellaam thorandhae kedakku

Kili aaga aasai enakku

Veliyellaam thorandhae kedakku

Kili aaga aasai enakku

Female Part

Ilavasa veyil vandhu vizhumae

Ennai idhamaai thodumae

Poongathaiyae

Vanam vadikatti anupidumae

Female Part

Mazhai mazhai mazhai thuli vizhumae

En marmam thodumae

Thalai eerathai

Oru thundu megam thuvattidumae

Female Part

Odai engal thaai paal

Indha oorum mannum thaaimadi

Ingae illai noi nodi

Indha idam nalla idam

Idhu endhan thalai nagaram

Female Part

Poovukku thaappa edhukku

Oorukku kadhava irukku

Poovukku thaappa edhukku

Oorukku kadhava irukku

Female Part

Veliyellaam thorandhae kedakku..uu..

Kili aaga aasai enakku

Veliyellaam thorandhae kedakku..uu…

Kili aaga aasai enakku

Female Part

Soththu sogam thedugira manusha

Indha sogamae varuma

Panam kaasellaam

Indha pani thuli velai peruma

Female Part

Vettaiveli pozhapukku thaanae

Manam engi kedakku

Aagayamae

Ingae akkam pakkam vandhu kedakku

Female Part

Pattam poochi pudikka

Naam padhungi mella pogalaam

Adhu parakkumbodhu thorkalaam

Manidharai marandhoru

Paraivayin varam peralaam

Female Part

Poovukku thaappa edhukku

Oorukku kadhava irukku

Poovukku thaappa edhukku

Oorukku kadhava irukku

Female Part

Veliyellaam thorandhae kedakku..uu…

Kili aaga aasai enakku

Veliyellaam thorandhae kedakku…uu….

Kili aaga aasai enakku

தமிழ்

பாடகி : ஸ்வேதா மோகன்

இசை அமைப்பாளர் : தர்புகா சிவா

பெண் : பூவுக்கு தாப்பா எதுக்கு

ஊருக்கு கதவா இருக்கு

பூவுக்கு தாப்பா எதுக்கு

ஊருக்கு கதவா இருக்கு

பெண் : வெளியெல்லாம் தொறந்தே கெடக்கு

கிளி ஆக ஆசை எனக்கு

வெளியெல்லாம் தொறந்தே கெடக்கு

கிளி ஆக ஆசை எனக்கு

பெண் : இலவச வெயில் வந்து விழுமே

என்னை இதமாய் தொடுமே

பூங்காத்தையே

வானம் வடிகட்டி அனுப்பிடுமே

பெண் : மழை மழை மழை துளி விழுமே

என் மர்மம் தொடுமே

தலை ஈரத்தை

ஒரு துண்டு மேகம் துவட்டிடுமே

பெண் : ஓடை எங்கள் தாய் பால்

இந்த ஊரும் மண்ணும் தாய்மடி

இங்கே இல்லை நோய் நொடி

இந்த இடம் நல்ல இடம்

இது எந்தன் தலை நகரம்

பெண் : பூவுக்கு தாப்பா எதுக்கு

ஊருக்கு கதவா இருக்கு

பூவுக்கு தாப்பா எதுக்கு

ஊருக்கு கதவா இருக்கு

பெண் : வெளியெல்லாம் தொறந்தே கெடக்கு

கிளி ஆக ஆசை எனக்கு

வெளியெல்லாம் தொறந்தே கெடக்கு

கிளி ஆக ஆசை எனக்கு

பெண் : சொத்து சோகம் தேடுகிற மனுசா

இந்த சொகமே வருமா

பணம் காசெல்லாம்

இந்த பனி துளி வெலை பெருமா

பெண் : வெட்ட வெளி பொழப்புக்கு தானே

மனம் ஏங்கி கெடக்கு

ஆகாயமே

இங்கே அக்கம் பக்கம் வந்து கெடக்கு

பெண் : பட்டாம் பூச்சி புடிக்க

நாம் பதுங்கி மெல்ல போகலாம்

அது பறக்கும்போது தோற்கலாம்

மனிதரை மறந்தொரு

பறவையின் வரம் பெறலாம்

பெண் : பூவுக்கு தாப்பா எதுக்கு

ஊருக்கு கதவா இருக்கு

பூவுக்கு தாப்பா எதுக்கு

ஊருக்கு கதவா இருக்கு

பெண் : வெளியெல்லாம் தொறந்தே கெடக்கு

கிளி ஆக ஆசை எனக்கு

வெளியெல்லாம் தொறந்தே கெடக்கு

கிளி ஆக ஆசை எனக்கு

Song information

Singer: Shweta Mohan

Music by: Darbuka Siva

Release information: From Nimir (2018) · Lyricist: Vairamuthu

Explore this song